Everything posted by நன்னிச் சோழன்
-
10_04_03_3_undp.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
10_04_03_1_undp. Workshop on welfare of war affected children held.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
05_04_03_meeting3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
05_04_03_meeting1. Sub-Committee on Gender Issues.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
03 April 2003.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
ஈழப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் நாவாந்துறை: புலிகள் யாழில் இருந்த போது இது நாவாந்துறை மக்களால் கட்டப்பட்டது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாலயம்... யாழில் 1994 இடிக்கப்பட்ட பின்னர் சமாதான காலத்தில் சிறிது கட்டப்பட்டு எடுக்கப்பட்ட படிமங்கள்:
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
திலீபன் நினைவாலயம் முல்லைத்தீவில்:
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
தமிழர் வரலாற்றின் சிறப்புமிக்க தரையிறக்கமும் நோர்மண்டி தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதுமான 'குடாரப்பு தரையிறக்கத்தின்' நினைவுத்தூண் தரையிறக்கம் நடந்த குடாரப்பின் கடற்கரையில் கட்டப்பட்டிருந்தது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
லெப். சீலன், வீரவேங்கை ஆனந்தன் எ ஆனந் ஆகியோருக்கான நினைவுக்கல் மீசாலை, அல்லாரை இந்நினைவுச்சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
யாருக்கான நினைவுத்தூண் என்பது தெரியவில்லை யாழில்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
2 லெப். மாலதி அவர்களின் சிலை
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
2ம் லெப். மாலதி நினைவுக்கல் கோப்பாய் 2004 அவர் வீரச்சாவடைந்த இடத்திலேயே இது கட்டப்பட்டது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மேஜர் பிறேமச்சந்திரன் மற்றும் மேஜர் திலீப் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் "திருமலை எங்களின் தலைநகர் என்பது எழுதிய விடையமடா! - புலி பெரும்படை ஆகியே வருமொரு நாளிலே விடுதலையடையுமடா!"
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் வினோதனின் நினைவிடம் மட்டக்களப்பு 28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே "வினோதன் படையணி" ஆகும். "மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"
-
Kattu Thoni
From the album: Different types of boats used by Tamils historically
-
kuththukkattaikal
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
© sirkali
-
iru muzhi.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
© sirkali
-
erumaikkompu.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
© sirkali
-
erumaikkompu..jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
© sirkali
-
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்
இது பழங்குடிகளான இருளர்கள் இனத்தால் பாவிக்கப்பட்ட கத்திவாள்(முன்) மற்றும் வாளாகும்(பின்):
- 13 replies
-
- ancient tamils battle
- ancient tamils weapons
- eelam tamils weapons
- weapons of ancient eelam
-
Tagged with:
- ancient tamils battle
- ancient tamils weapons
- eelam tamils weapons
- weapons of ancient eelam
- weapons of ancient tamils
- ஆதிச்சநல்லூர்
- ஈழத்தமிழர் ஆயுதங்கள்
- குமரிக்கண்ட தமிழரின் ஆயுதங்கள்
- சங்ககால ஆயுதங்கள்
- சங்ககால தமிழரின் ஆயுதங்கள்
- சங்கத் தமிழர்
- தமிழகம்
- தமிழரின் ஆயுதங்கள்
- தமிழரின் ஈட்டிகள்
- தமிழரின் கத்திகள்
- தமிழரின் படைக்கலங்கள்
- தமிழரின் வேல்
- தமிழர்
- பண்டு தமிழர்
- பண்டைய ஆயுதங்கள்
- பண்டைய இலங்கையின் ஆயுதங்கள்
- பண்டைய ஈழத்தமிழர்
- பண்டைய தமிழகம்
- பண்டைய தமிழர்
- பண்டைய தமிழீழத் தமிழர்
- பண்டைய தமிழீழத்தின் ஆயுதங்கள்
- பண்டைய தமிழீழத்தின் படைக்கலங்கள்
- போராயுதங்கள்
- போர்க்கடவுள் முருகன்
- வீரத்தமிழர்
-
irular weapons.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
half moon weapon.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
"தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாலயம் "வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை வழியனுப்பி வைத்திடவே முந்தினாள்" இதற்குள் அன்னாரின் பூதவுடல் உள்ளது.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த 5 போராளிகளுக்குமான நினைவுக்கல் மட்டு தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்.