Everything posted by நன்னிச் சோழன்
-
Undercover Black Tiger (3).jpg
From the album: மறைமுக கரும்புலிகள் | Undercover Black Tigers
-
Undercover Black Tiger (2).jpg
From the album: மறைமுக கரும்புலிகள் | Undercover Black Tigers
-
Undercover Black Tiger (1).jpg
From the album: மறைமுக கரும்புலிகள் | Undercover Black Tigers
-
blaraj.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
வருவாய் புலனாய்வுப் பொறுப்பாளர் - சிறுகுறிப்பு
இவரிற்கு ஒரு கவிதை... 2021இல் நான் எழுதியது. இறுதி; தொண்பஃதி லுழுவையாகி, நூற்றாண்டில் முழுவாகி, திறமையி லுயர்வாகி, பொறுப்பாளரின் நன்மதிப்பெடுத்தாகி, அன்பெடுத்த மாமா! நின்னிளவன் காலனெடுத்தா னெனவறிந்து தொடர்பிற்குச் சடுத்திய வேளை தேடாதே ஞானவனை முந்திவிட்டேனென படமாய் திரை விழுந்தாய்! கணமொன் றாடிக் கனத்து நின் பனுவுகிறேன், பிந்தி. கவிதை மொழியெடுத்து வலத்துகிறேன், பாசம் மறவாமல்! - நன்னிச் சோழன்
-
In charge of Nitharsanam Cheralaathan - நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன்.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
உறக்க நிலையிலா? ... கதாசிரியர் யாரென்று போய்ப் பார்த்தால் நம்மள் டி.பி.எஸ் ஜெயராஜ் 🤣🤣... சிங்களவன் 5 ரூபாய்க்கு எழுதச் சொன்னால் 500 ரூபாய்க்கு எழுதுவான்... இப்படி எழுதுவதற்கும் ஒரு கற்பனைத் திறம் வேண்டும்!! ஆனால், அதையும் எமது வெளிநாடுவாழ் புலம்பெயர் தமிழர்கள் தூக்கி தூக்கி வாசிப்பார்கள்... அதைத்தான் உண்மை என்றும் தடவிக்கொடுப்பார்கள்... (உ+ம்: நமது யாழ் களமே அதற்கு சாட்சி... கேட்டால் எல்லாப் பக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பர். இவர்களே, இவர் தரவழிக்கு பாலூத்தி வளர்போர் ஆவர்.) நான் நினைக்கிறன் ஐயனே, பணையக் கைதிகளை மீட்காமல் சாட்டாக்க வைத்து பாலஸ்தீனத்தை மண்ணோடு மண்ணாக்கப் போகிறார்கள்... வேறொன்றும் இல்லை...
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
இஸ்ரேலியர்களுக்கு வாழ்த்துக்கள்....
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
உண்மை ... இந்த தமிழ் அடையாளத்தை தூறவுங்கோ... சொறிலங்கனா இருப்போம் என்டுறவை எல்லா மாவட்டங்களிலும் வாழ்ந்தாலும் பெரும்பாலும் கூவுவது, கொழும்பாக்கள் தான்... சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளமொன்றில் என்னுடன் வாதிட்ட கொழும்பு அக்கா ஒராள் - ஏன் நாம் சிறிலங்கனாய் இருக்க வேண்டும் என்றும் தமிழ், தமிழீழம் போன்றவற்றை துறக்க வேண்டும் என்றும் பாடமெடுத்தா...!
-
Tamil Tigers (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Tigers (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Tigers (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers Of Tamileelam (5).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers Of Tamileelam (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers Of Tamileelam (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers Of Tamileelam (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Liberation Tigers Of Tamileelam (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
7102006.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மெத்தப் பெரிய உபகாரம், ஐயனே... என்னால் படிமங்களை எல்லாம் பதிவிடக் கூடியதாக உள்ளது... எனினும், வெளியில் உள்ள "Format" ஐ அப்படியே எடுத்து யாழிற்குள் ஒட்டும் அமைப்பு இன்னும் சரியாகவில்லை. எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை. மற்றது அந்த "search" தொடர்பில் கூறியிருப்பதும் வேலை செய்யவில்லை. நேரம் கிடைக்கும் போது சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-
Tamil Woman soldier.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
"வாழ்வின் வசந்தங்களைத் துறந்து... சுயத்தின் சுகங்களைத் துறந்து... உங்கள் உயிர்க்கொடையின் அதிர்வுகளால் எங்கள் ஆன்மா அழுதுகொண்டே இருக்கிறது!" -> மறைமுக கரும்புலிகளுக்காய்
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலிகளின் படிமங்களுக்கு மேல் தங்கள் பெயரை எழுதும் ஈனர்கள், இங்கு செய்யாமல் இருப்பார்கள் என்று எவ்வாறு எண்ணத் துணிந்தீர்கள், ஐயனே... புலிகளால் எடுக்கப்பட்ட படிமத்தின் மேலேயே இந்த ஈனத்தனம் செய்யும் இவர்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் எதையும் செய்யத் துணிவார்கள்!
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள்!😢
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக மேற்குறித்த சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளேன். படிமங்கள் புதிய படிமங்களைப் பதிவிடக்கூட அச்சமாக உள்ளது, அவையும் இதே போன்று ஆகிவிடுமோ என்று!
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
பொழுது போக்கிற்கு பஞ்சமில்லை 🤣🤣 நான் மேலை எழுதினது சரிதான்... 😃 வைரவன் இணைத்துள்ளதை வாசியுங்கள்...