நன்னிச் சோழன்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மெத்தப் பெரிய உபகாரம், ஐயனே... என்னால் படிமங்களை எல்லாம் பதிவிடக் கூடியதாக உள்ளது... எனினும், வெளியில் உள்ள "Format" ஐ அப்படியே எடுத்து யாழிற்குள் ஒட்டும் அமைப்பு இன்னும் சரியாகவில்லை. எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை. மற்றது அந்த "search" தொடர்பில் கூறியிருப்பதும் வேலை செய்யவில்லை. நேரம் கிடைக்கும் போது சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
-
Tamil Woman soldier.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
"வாழ்வின் வசந்தங்களைத் துறந்து... சுயத்தின் சுகங்களைத் துறந்து... உங்கள் உயிர்க்கொடையின் அதிர்வுகளால் எங்கள் ஆன்மா அழுதுகொண்டே இருக்கிறது!" -> மறைமுக கரும்புலிகளுக்காய்
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
புலிகளின் படிமங்களுக்கு மேல் தங்கள் பெயரை எழுதும் ஈனர்கள், இங்கு செய்யாமல் இருப்பார்கள் என்று எவ்வாறு எண்ணத் துணிந்தீர்கள், ஐயனே... புலிகளால் எடுக்கப்பட்ட படிமத்தின் மேலேயே இந்த ஈனத்தனம் செய்யும் இவர்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் எதையும் செய்யத் துணிவார்கள்!
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள்!😢
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக மேற்குறித்த சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளேன். படிமங்கள் புதிய படிமங்களைப் பதிவிடக்கூட அச்சமாக உள்ளது, அவையும் இதே போன்று ஆகிவிடுமோ என்று!
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
பொழுது போக்கிற்கு பஞ்சமில்லை 🤣🤣 நான் மேலை எழுதினது சரிதான்... 😃 வைரவன் இணைத்துள்ளதை வாசியுங்கள்...
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஊரறிந்த செய்தியையே 16 ஆண்டுகள் கழித்துத்தான் (தானுமொரு தரவழியாம் என்று) இதிலுள்ளவர்கள் வெளியிடுறாங்கள் என்றால் எப்பேர்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
இரு இன நல்லிணக்கத்துக்கான முன்னேற்றகரமான விடயம், சோனக வாக்கிற்காக ஈன தமிழ் அரசியல்வியாதிகள் சொந்த இனத்தை விற்று மண்டியிடாத வரை.
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
என்னைப் பொறுத்த வரைக்கும், குப்பையனுகளிலை குற்றம் கண்டுபிடிப்பதை விட - இவர்களுக்கு நிகரான அ விடப்பெரியதான ஒரு அமைப்பை உருவாக்கி இவர்களை நீர்த்துப்போகச் செய்யலாம்தானே! கனடாவாழ் தமிழர் ஒருவர் கூட ஏன் இதை செய்ய மறுக்கின்றனர்? அச்சமா? நல்ல பயனுள்ள கட்டுரை... CTCஇன் வண்டவாளங்களை அறியாதோர் இதை வாசித்து அடிப்படை அறிவை பெறலாம்.
-
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
பல தகவல்களை நினைவுபடுத்திய கட்டுரை.
-
Kutti Shri Mortar Regiment (10).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (9).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (8).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (7).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (6).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (5).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Kutti Shri Mortar Regiment (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
maaveerar (6).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
maaveerar (5).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
maaveerar (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
maaveerar (3).jpg