Everything posted by RishiK
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார்.
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்! நடந்தது என்ன? - ஜே.வி.பி நியூஸ்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு இடையூறு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு - தமிழ்வின்
-
கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை - மக்களுக்கு புதிய தகவல்
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை - மக்களுக்கு புதிய தகவல் - தமிழ்வின்
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
என்னத்தை சொன்னாலும் இந்திய வள்ளங்களின் அத்துமீறல்களை தடுக்கமுடியவில்லையே!!
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
இராணுவம் வெளியேறிய பின் களவு கூடிவிட்டது என்று கூறி மீண்டும் வருமாறு மக்கள் போராட்டம் செய்யாவிட்டால் சரி.
-
யாழில் கஞ்சா மீட்பு!
சட்டம் ஒழுங்கை இன்னமும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். போதைவஸ்து கடத்தலுக்கு இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முடியும்.
-
அரசாங்கத்தின் கணக்கு வாக்குப்பதிவு சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
இனி எல்லாம் இப்படி தான். ஒருவரும் எதிர் கேள்வி கேட்கமாட்டார்கள்.
-
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - விசேட தேவையுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை!
நல்ல முன்னேற்றம். பிரித்தானியாவில் ரொனி பிளேயரின் அமைச்சரவையில் விழிப்புலன்ற்றவர் “ஹோம் செக்கிரட்டியாக” (Home Secretary) இருந்துருக்கின்றார்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பாரில் வாங்கினால் சுத்தமான சரக்கு, இல்லையென்றால் கசிப்பு , அதில் என்னவெல்லாம் போடுவாங்களோ
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
சரி . அமைச்சர்கள் பெரும்பாலும் தமிழர்களாக வருவார்கள் போல
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
பாலர் வகுப்பு அனுமதிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.
-
மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை
மதுவரி உத்தியோகத்தவர்கள் உள்ளூர் பார்களில் கப்பமாக இலவச குடிவகைகளைப் பெறுவதும் தடை செய்யப்பட வேண்டும்.
-
இன்று முதல் ஒருவருக்கு 5 கிலோ அரிசி.
இலங்கைத் தேங்காய்கள் தாரளமாக பிரித்தானியா தமிழ் கடைகளில் கிடைக்கிறது.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
இதுவரை வரி ஏய்ப்புக்கு துணைபோன அதிகாரிகளை இனங்கண்டு சிறைக்கு அனுப்பவேண்டும்.
-
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நாளுக்குநாள் குவியும் தகவல்கள்; வடக்கு ஆளுநர் எடுத்த நடவடிக்கை
அதுக்கு மேலை டக்ளஸ் கட்டுன கடைகள் இருக்கின்றன.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார்.
-
இணையத்தளம் மூலம் பண மோசடி; சந்தேக நபர் கைது
இணைய மோசடிகளைப்பற்றி விழிப்புணர்வு மேற்கத்திய நாடுகளில் கூட இல்லை.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பார் அனுமதிக்கு சிபார்சு செய்தது பிழையில்லை - வாழ்வாதரத்திற்கான உதவி - ஆனால் அதை ஒத்துக்கொள்ள மறத்தது தான் தவறு.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
வரி கட்ட மனம் இல்லை.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : சாட்சியங்களை ஆராயுமாறு கூறுகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி
ஆசாத் மௌலானா இதுபற்றி இலங்கை நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பாரா?
-
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நாளுக்குநாள் குவியும் தகவல்கள்; வடக்கு ஆளுநர் எடுத்த நடவடிக்கை
மழையும் குறைய சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றம் நடவடிக்கையும் ஓய்ந்து விடும் - அடுத்த மாரிகாலம் வரும் வரை
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அரசுடமையாக்கி தரமான சரக்கை தயாரித்து நியாய விலைக்கு விற்கவேண்டும்.
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
நாமலின் பெயருக்கு இப்பவும் பவர் உள்ளதா?
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
வரும் ஆனா வராது!