Everything posted by RishiK
-
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம்
நானா ஏன் இவ்வளவு காலமும் பேசித்தீர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை?
-
சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடசாலை மட்டங்களிலிருந்து கற்பிக்க வேண்டும் - மன்னார் அரச அதிபர்
பாடசாலை பாடத்திட்த்தில் இருக்கின்றது ஆனால் பெரும்பான்மையான ஆசிரியத் தெய்வங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போட்டி கல்விமுறையில் பரீட்சைகளுக்கு தயார்படுத்தவே பாடசாலை நேரம் போதுமாகவுள்ளது. யாரையும் பிழை கூறமுடியாது.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
பிரித்தானியாவில் பிரதமராக வருபவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் PPE - politics, philosophy and economics படித்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. தொழில்முறை அரசியல்வாதிகள் சகல தகுதியுடனும் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அருச்சுனா உள்ளே தள்ளப்பட்டார். ஒரு 6 மாதங்கள் கொடுத்துப்பாருங்கள். அதற்கிடையில் யாரும் வழக்குப்போட்டு தகுதி நீக்கமடையாமல் இருந்தால் நல்லதொரு அரசியல்வாதியாகப் புடம் போட்டு வருவார்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும். ஆனால் சிபார்சு செய்தவர்களின் பெயர்கள் என்றுமே வெளிவராது.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெயரை வெளிவிட வேண்டாம் என்ற பேச்சுவார்த்தை தான் இன்று ஜனாதிபதியுடன் நடந்ததா?
-
தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி - நாடாளுமன்றத்தில் களேபரம் (காணொளி இணைப்பு)
சுயேட்சை உறுப்பினர் ஒருவர் காபந்து அரசில் பிரதமராக பதவி வகித்த வரலாறு இலங்கையில் உள்ளது.
-
அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்
குடுத்த காசுக்கு என்னமா கூவுறான்பார் என்ற திரைப்பட வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
இன்னமும் ஹனிமூன் காலமே முடியவில்லையே! அதுக்கிடையிலா!!
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி!- செல்வம் அடைக்கலநாதன்
அப்படியே யாழ்ப்பாணத்தில் கைதான இளைஞர்களையும் விடச்சொல்லுங்கோ!
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
மத்தியரசின் ஒருபலமான அமைச்சர் தலைவராக இருப்பதும் சிலவேளை நன்மை பயக்கலாம்.
-
யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்!
உள்ளூராட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.
-
க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப ஒரு நிலையான காலப்பகுதியில் மேற்படி பரீட்சைகளை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக பிரித்தானியாவில் மே-ஜூன் மாதங்களில் பரீட்சைகள் நடைபெறும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஜயா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா