Everything posted by RishiK
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
சுமந்திரன் எப்படியும் நாடாளமன்றம் வரத்தான் நிற்கிறார்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்ப முன்னர் நடந்ததை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள்!
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
ஒ/இ ருதலை?
-
13 ஆவது திருத்தம் , மாகாண சபை முறைமை நாட்டுக்க அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும் ; சரத் வீரசேகர !
கையெழுத்து வைக்க வந்த இந்திய பிரதமரை துவக்கால் அடித்துவிட்டு பலவந்தமாக திணிக்கப் பட்டது என்று சொல்லி வருகிறீர்கள்.
-
இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...
கப்பல் மூலம் வடக்கு வியாபாரிகள் இன்னும் பயன் பெறுவார்கள்.
-
சீனாவின் ACWF துணைத் தலைவர், பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு!
அனுரா இந்தியா போக சீனா இங்கு வந்து விட்டது.
-
யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு!
பாதிக்கப் பட்டடவர்களுக்கு அனது ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபங்களும், கொரனா கால நடவடிக்கைகள் ஒத்த நடைமுறைகளை பாதிக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்த வேண்டும்.
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார்.
-
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் சமூக நலத்திட்டம்!
நல்ல விடயம், தொழிளார்களும் தொடர்ந்து அணிய வேண்டும்.
-
மனோ உள்ளிட்ட நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு!
வாழ்த்துகள் மனோ ஐயா கஸ்டப்பட்டு பின் கதவால் உள்ளே நுழைந்திருக்கின்றீர்கள். மகிந்தா ஐயாவைப் போல 2009 க்கு முன்னர் இதைச் செய்தேன் அதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டு இருக்காமல் உங்கள் மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்யுங்கள்.
-
நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா? குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
நாமல் அப்படி நடக்கவில்லை என்று சொல்லுறார்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அப்ப வடக்கன், தோட்டக்காட்டான் எல்லாம் ஓகேயா?
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்தியா குடுத்த கடனை திரும்ப கேட்காட்டி சரி
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
குழைக்காட்டார் என்பது பிரதேசவாதம், அருச்சுனா கேட்டால் அவ்வளவு தான்
-
தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் - இந்தியப் பிரதமர் மோடி
நாங்களும் நம்புகின்றோம்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எல்லா உறுப்பினர்களுக்கும் ஒரு கௌரவ கலாநிதி பட்டத்தை - அவர்களின் அரசியல் சேவையை பாராட்டி - வழங்கினால் ஒரு பிரச்சனையையும் இருக்காது.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
றோட்டு போட்ட பிறகு விளக்கம் கேட்டு என்ன அண்ணா செய்கிறது?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அல்லாரை மக்கள் ஒரு வீடியோ எடுத்து X தளத்தில் போட்டு வீதி அமைச்சரையும் tag பண்ணி விடவும்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
கலாநிதிக்கு PhD செய்ய வேண்டுமே?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
முந்திய பிறப்பில் நாங்கள் இரவு பகலாக சயிக்கிள் சவாரி செய்த றோட்டு, வடிவாகப் போட்டு விடுங்கள்.
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
அரசு மாறினாலும் அடிமட்டம் மாறவில்லை!!!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஒருவேளை றோட்டோரமாக தென்னம்பிள்ளை வைக்கப்போகின்றார்களோ?
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
மன்னாரில் நடைபாதை நாள் சந்தை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தான் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என அறிமுகப்படுத்தி குறித்த நபர் அடாடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையினால் ஆண்டு தோறும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமையான செயற்பாடாகும். அந்த வகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது. இதன் போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை வியாபாரிகள் அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக வெளியேறியிருந்தனர். இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து இன்றைய தினம்(16.12.2024) பொலிஸார் மற்றும் நகரசபை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் அதிகாரிகளுடன் விதண்டா வாதத்தில் ஈடுபட்டதுடன் அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் தாம் கதைத்த விடையங்களை ஒளிப்பதிவு செய்வதை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் காணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் தொலை பேசியையும் தட்டி விட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும் தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் கடிதம் மாலை வரும் எனவும் தெரிவித்திருந்தார் . இருந்த போதிலும் ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எந்த ஒரு கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் பேசவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/confusion-over-identity-as-jvp-organizer-1734346566
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அப்போது வேறு அரசு ஆட்சியில் இருந்தது!!!
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
கனரக வாகன அதிர்வுகளைக் குறைக்க புதிய முயற்சியா?? அருச்சுனாவிற்கும் கிஷோருக்கும் இடையே தற்போது நட்புறவு இல்லை என்பதாலோ?