Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by ஆதிவாசி

  1. எல்லாம் ஏடாகூடமாத் தெரியுது எங்கே எழுதிறதென்றே தெரியேல்லையே
  2. யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா? ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?
  3. அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம் http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM
  4. ஹாய் மட்டூஸ் எனக்கும் வால் இருக்கு முடிஞ்சா வெட்டிப்பாருங்கோ...... :lol:
  5. சின்னா ஆதியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்
  6. "ராவய" இற்குப் பிறந்தநாளா? அரைக்கிணறு தாண்டிய ராவயவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. பொடியள் கோவிக்கப்படாது ஒரு வழியா ஆதி தத்தித் தத்தி தவளை பிடிக்கிற படத்தைக் கொண்டாந்துட்டன் அப்படியே வாப்பழம் சாப்பிடுற படத்தையும் தேடியாறன். ஆதிக்கும் அப்பப்ப அவசரப்புத்தி... மன்னிச்சுக்குங்கடா
  8. ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!
  9. ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...
  10. அது இன்னாப்பா எனக்கு நானே விமர்சனம் எழுதினா அப்படியே தொபீருண்ணு களத்துக்க குதிச்சு அழகாத் தெரியுது ஒருவேளை மற்றவங்க எதுவுமே இங்கிட்டு வந்து கீபோர்ட்டில தாளம் போடுறதில்லையோ?????
  11. அடர் அவையை எட்டிப்பாத்து ஒரு மசமாப்போச்சு ஒண்டுமில்லை வாலுங்களா ஆதியின் உத்தியோகம் மாறிப்போச்சா சே.....! இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது நீங்களா புரிஞ்சுக்கவேணும்
  12. சரி ஏதாவது எழுதுவம்.... ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ? சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி. இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
  13. வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry: ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன். வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள். (வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)
  14. ஓய் கு.சா பூமழை பொழிந்ததற்கு நன்றி...கள் ஆதி கொப்புகளைப் பிளக்கிற பேர்வழி இல்லேப்பா
  15. சித்தா!, என்ன தந்திரம் செய்தாயப்பா? கப்பி இங்கு 'ஆதி உங்கள் அடர் அவை அழகோஅழகு" என்று வாசகம் எழுத முடியாமல் திணறுகிறா.... கப்பி இப்போது பதிவு செய்யுங்கள் வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.
  16. அடர் அவை பரிசோதனைக்களம் இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.
  17. காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூது விட்டால்.. தொல்லைகள் கூடுமென்றாய்! நினைவிலே தூது விட்டால்.. நீள்கதையாய் ஆகுமென்றாய்! கண்களில் தூது விட்டால்.. கருத்தழிந்து கருகுமென்றாய்! அன்னத்தைத் தூது விட்டால்.. அழுக்காறு நீந்துமென்றாய்! ஓடையைத் தூது விட்டால்.. பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்! வாடையைத் தூது விட்டால்.. வர்ணனுள் மாயுமென்றாய்! இணையத்தில் தூது விட்டால்.. இதயங்கள் நோகுமென்றாய்! இன்தமிழைத் தூது விட்டால்.. இக கவிஞர் மேய்வரென்றாய்! இரவியைத் தூது விட்டால்.. இனிமையைப் பொசுக்குமென்றாய்! இளமையைத் தூது விட்டால்.. இப்பிறவியில் முடியுமென்றாய்! காவியத் தூதிற்கெல்லாம் காரணம் சொன்னாய் தோழி! ஏதடி என் காதல் சொல்ல உன் இதயம் காட்டும் வழி?
  18. பட்டாம் பூச்சி பிடிக்கலாமா?
  19. சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? அலை வந்து தாலாட்டும் அழகான புூமியிலே அடி பதித்து நடை பயின்றால் அகத்திற்கு அது சுகமா? கிழவானின் ஒளிச் சிரிப்பில் வளமாகும் சிந்தனையால் உளப்பாடு உயிர்ப்படையும் இளங்காலை அது சுகமா? அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா? அள்ளி எனைத் தூக்கி ஆயிரம் கதை சொன்ன அப்பா தலை வருடல் அலுக்காத பெரும் சுகமோ? கிள்ளி வலி தந்து துள்ளிச் சண்டையிடும் அக்காவின் தர்ம அடி தந்ததுதான் ஒரு சுகமோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.