Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2849
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by ஆதிவாசி

 1. வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????
 2. எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊
 3. எல்லாம் ஏடாகூடமாத் தெரியுது எங்கே எழுதிறதென்றே தெரியேல்லையே
 4. யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா? ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?
 5. அட நம்ம தோஸ்துக்கு பொந்தநாளா!!!! வாழ்ந்துக்கோப்பா நன்னா உயரமா உலகமா உள்ளம் மகிழ்வா வாழ்ந்துக்கோப்பா அடேய் கு.சா இந்தத் திப்பிலிகள் மறுவா மறுவா பரிமளத்தை இழுத்து பரிசுகெடுத்தி பிள்ளை பவளத்தின் தலையில கொள்ளிவைக்க இடம் விடாம பாத்துக்கோப்பா....பரிமளம் என்ட சொல்லைக் கேட்டா நம்ம தோஸ்து இப்பிடியாயிடுவானே... பாவம் பிள்ளை பவளம் http://www.youtube.com/watch?v=dioNtQ6pvWM
 6. ஹாய் மட்டூஸ் எனக்கும் வால் இருக்கு முடிஞ்சா வெட்டிப்பாருங்கோ...... :lol:
 7. சின்னா ஆதியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்
 8. "ராவய" இற்குப் பிறந்தநாளா? அரைக்கிணறு தாண்டிய ராவயவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 9. பொடியள் கோவிக்கப்படாது ஒரு வழியா ஆதி தத்தித் தத்தி தவளை பிடிக்கிற படத்தைக் கொண்டாந்துட்டன் அப்படியே வாப்பழம் சாப்பிடுற படத்தையும் தேடியாறன். ஆதிக்கும் அப்பப்ப அவசரப்புத்தி... மன்னிச்சுக்குங்கடா
 10. ஆதி விளையாடின காகமே பற பற அனிமேசனையும் நிற்பாட்டி... இப்ப நானு துண்ணுறதையும் நிற்பாட்டி..... அப்படி மனசில என்னதான் நினைச்சிட்டிருக்கீக? முன்னெல்லாம் காங்காருக்குட்டிகளோட ஆதி அட்டகாசம் பண்ணும்போதெல்லாம் சப்போர்ட்டா இருந்தீங்க.... இப்ப இப்பிடி மாறீட்டீங்களே...!
 11. ஓய் என்ன நான் இந்தப்பக்கம் வாறேல்லை எண்டால் உடனே ஆளையே புதைச்சிடுவீங்களே.... மருவாதையா என்ற வாழைப்பழம் சாப்பிடுற படத்தை தடாவில போட்டு மிதிக்கவேண்டாம்...
 12. காகமே! பற பற பற... காகத்தின் குஞ்சே! பற பற பற... காகத்தின் முட்டையே! பற பற பற...

 13. அது இன்னாப்பா எனக்கு நானே விமர்சனம் எழுதினா அப்படியே தொபீருண்ணு களத்துக்க குதிச்சு அழகாத் தெரியுது ஒருவேளை மற்றவங்க எதுவுமே இங்கிட்டு வந்து கீபோர்ட்டில தாளம் போடுறதில்லையோ?????
 14. அடர் அவையை எட்டிப்பாத்து ஒரு மசமாப்போச்சு ஒண்டுமில்லை வாலுங்களா ஆதியின் உத்தியோகம் மாறிப்போச்சா சே.....! இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது நீங்களா புரிஞ்சுக்கவேணும்
 15. சரி ஏதாவது எழுதுவம்.... ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ? சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி. இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.
 16. வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry: ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன். வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள். (வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)
 17. ஓய் கு.சா பூமழை பொழிந்ததற்கு நன்றி...கள் ஆதி கொப்புகளைப் பிளக்கிற பேர்வழி இல்லேப்பா
 18. சித்தா!, என்ன தந்திரம் செய்தாயப்பா? கப்பி இங்கு 'ஆதி உங்கள் அடர் அவை அழகோஅழகு" என்று வாசகம் எழுத முடியாமல் திணறுகிறா.... கப்பி இப்போது பதிவு செய்யுங்கள் வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.
 19. அடர் அவை பரிசோதனைக்களம் இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.