Everything posted by விசுகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வொல்கானோக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் eelavan8 க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் பிரசாந்து 20 க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி சேரனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சின்னப்புவுக்கும், நெல்லையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் ராஜவன்னியனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் 100 வருடம் குழந்தை குட்டிகளுடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி ராசராசனுக்கும் எமது ஆண்டவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ராசராசனை பல நாட்களாக தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விகடகவிக்கு...... எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்குஇ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்தின் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றும் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுநாதன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவன் பிறந்த தசாப்தத்தில் பிறந்த எமக்கே இத்தனை இருந்தால்.. அவன் பிறந்த தினத்தில் பிறந்த உனக்கு இருக்காதா என்ன...???..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கார்த்திகை 26 இல் பிறந்தநாள் கொண்டாடிய பையனுக்கும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய செந்தமிழனுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்..... பையன் ஜான்சிராணி பார்த்தீபன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டுடன் பையன் வளர்வார் என்றும் வாழ்த்துகின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு சபேசனுடன் அப்படி என்ன உரசல் தங்களுக்கு............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன். நாற்பத்தி மூன்றுடன் பிள்ளைகளை உதைப்பதை நிறுத்துவாராக....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் தீபசெல்வனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இசை நன்றி ஜீவா உனது திருமணத்துக்கு அழைப்பை எதிர்பார்க்கின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி புரட்சி லட்டுக்கு வயதுக்கு ஆகாதுவிட்டாலும் ருசிக்காமல் இருக்கமுடியுமா.. நன்றி குமாரசாமியர்தங்களது இனிய வாழ்த்துக்கு... நன்றி சிறி முறுக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி நுணா கேக்குக்கும் வாழ்த்துக்கும் கொஞ்சம் சீனி அதிகமாக இருப்பினும் அன்பாக தரும்போது எடுக்காமல் விடுவமோ... நன்றி ராஜவன்னியன் இவ்வினிய பிறந்த நாளில் நாடிய இடத்தில் வாட்டத்தைவிட்டு என்றும் வளமுடனும் தொண்டுக் கிழமாக ஈழத்தில் பேரன் பேத்திகளுடன் சுதந்திரமாக வாழ வாழ்த்துக்கள் விசு. நீங்கள் எழுதியதுதான் எனது கனவுகள் ஆனால்தற்போது கிழமல்ல ஆனாலும் இப்ப கட்டிக்கொடுத்தாலும் பேரன்பேத்தி காணமுடியும் (நாம போட்டதுதானே அப்பன் நாலு அடியென்றால் நாம்போட்டது 16 அடி) நன்றி இணையவன் தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பையா 26 தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கறுப்பி தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி குட்டி எனக்கு பிடித்த புட்டுடன் மீன்குழம்பு அத்துடன் இறால் பொரியல் நன்றி தப்பிலி தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாத்தியார் தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரதி தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி காரணிகன் தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரீச்சர் நல்லபாடல் தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் பாடலுக்கும் நன்றி சுஜி தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கரும்பு தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிழலி தங்களது நேரத்துக்கும் வாழ்த்துக்கும் என்றென்றும் 16 வயது போல் இளமை துள்ளிக் குதித்து விளையாடட்டும் ஒரு வயதுக்கு மேல் அடக்கித்தான் வாசிக்கணும் இல்லையென்றால் எம்மை பார்த்து கோட்டைத்தாண்டிச்செல்ல நாம் பெற்றதுகள் வரிசையில் நிப்பினம் தங்களுக்கும் அந்தநிலை வரும். அப்போ இந்த அண்ணனை நினைப்பீர்கள் மேலும் திண்ணையில் வாழ்த்து எழுதிய சாந்தியக்கா இசை நெல்லையன் மற்றும் நான் பெயர் குறிப்பிட மறந்த எனக்கு வாழ்த்துச்சொன்ன அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் நன்றி நன்றி நன்றி தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது..... நன்றி யாழ் இணையமே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நன்றி நன்றி தமிழில் வார்த்ததைகள் போதாது உறவுகளே உலகத்தின் அத்தனை மூலைகளிலிருந்தும் சொந்த மொழியில்வாழ்த்துக்களை பெறுவதென்பது..... நன்றி யாழ் இணையமே................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தொலைபேசியிலேயே இத்தனை தமிழ்கலக்குது நேரில் என்றால்..................???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுவும் நல்ல செய்தியாக வர வாழ்த்துக்கள் எனக்கு பார்த்தால்... வீட்டில இருக்கிற பொருளையெல்லாம் ஒளிக்க அவகாசம் தேடுகிற மாதிரி இருக்கு...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.