Everything posted by விசுகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரா என்றும் எனக்கு பிறந்தநாள் போல் நல்ல நாட்கள்தான். அதனால் என்றும் வாழ்த்தலாம் தாங்கள். அன்புக்கு முன்னால் நாளென்ன? நானும் பலபேரை மறந்துவிடுவேன் இங்கு. அவர்களும் பொறுத்தருள்க.
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உறவுகளே முதலில் நன்றி சொல்ல மறந்த இணையவன் மற்றும் ரதி சாந்தி வாத்தியார் நுணாவிலான் குமாரசாமியண்ணா தமிழ்சிறி arjun கவிதை....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரர்களே தப்பிலி குட்டிப்புலி மற்றும் புலவர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உறவுகளே வாதவூரான் கறுப்பி வீணா உடையார் தமிழ் அரசு ராஐவன்னியன் கோமகன் இணையவன் சுஜி இசை நிழலி கிருபன் மற்றும் இதை தொடக்கிவைத்த சகோதரி தமிழ் இனிக்கும் நன்றிகள். நிழலி பிறந்தநாளும் அதுவுமா அழுதிடுவன்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
எழுதமுடியவில்லை ஜயா என்னவென்று எழுத எதைத்தருவேன் என்று உறுதிகூற...... உங்கள் தியாகங்கள் வீண்போகாது அதை நாம் மறவோம் உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்பு அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் அவரது பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவு கூருவோம்
-
பெயர் மாற்றங்கள்.
உங்களுடன் சேர்த்து கணக்கு சரியாகவருமாம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிருபன், யாழ்நிலவன், நிழலியின் மகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் அர்ஜுனுக்கும் நாட்டாண்மைக்கும் என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாயக மக்களின் மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி அதற்காகவே உழைக்கும் சாந்தியக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். அவர் இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சிற்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் வல்வை லிங்கத்திற்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் தம்பி கிளியவனுக்கு எனது உள்ளம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் எமது அன்புச்சகோதரி ஈழமகளுக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் இன்னும் நூறாண்டுகள் வாழ எனது குடும்பத்துடன் வாழ்த்துகின்றோம்.
-
தங்கபாலு விலகினார்...
நல்லா வேணும் எல்லாம் திருப்பி கிடைக்கும் எமது அழிவுக்கு காரணமானவர்கள் அழிவார்கள். அதை நாம் பார்ப்போம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! இன்று பிறந்தநாள் காணும் பரணி மற்றும் வானவில் ஆகியோருக்கு எனது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும் சுபத்திரனுக்கும் மற்றைய கள உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! டிஸ்கி: நானும் நீங்களும் ஒரே நம்பர்காரர்கள் புரட்சி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் எம்முடன் உரையாடி எம்முடைய இன்ப துன்பங்களில் துணை நிற்கும் இவ்வுறவு எந்த குறையுமின்றி நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புலவர் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாதவூரானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு மூன்றாவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யாயினிக்கும் (தாமதத்திற்கு மன்னிக்கவும்) இன்று பிறந்தநாள் கொண்டாடும் அகதிக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்