Everything posted by விசுகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் காணும் ஜீவா இந்த வருடம் தான் நினைத்த சகல செல்வங்களும் பெற்று...... நூறாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
வீரவணக்கங்கள் இன்னொன்றையும் சுட்டிக்காட்டவேண்டும் பிரான்சில் இவரது உறவுகள் இவரது நினைவாக அஞ்சலி சுவரொட்டிகளையும் கலண்டர்களையும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செய்துவருகிறார்கள் இது போற்றத்தக்கது மற்றவர்களும் இதனைப்பின்பற்றி அவர்களது குடும்ப மாவீரர்களுக்கும் செய்யும்போது அவர்களது வரலாறுகளை நினைவூட்டியபடி இருக்கமுடியும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி செவ்வந்திக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் பருத்தியனுக்கு வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் குமாரசாமி அண்ணா மற்றும் புத்தன் சாமி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் ATOZ , seeman , Kavielan ஆகியோருக்கும் மற்றும் இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுமங்களா அவர்கட்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
அதிசயக்குதிரை
தன் குரலில் இதைச்சொல்லும் தைரியத்தை இறைவன் கொடுக்கட்டும்
-
அதிசயக்குதிரை
தன் காதலி இறந்தபின்பும் அவருக்காக தாஜ் மகாலை கட்டினாரே.. அதைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்று ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் உடன் பதில்வந்தது ஒரு மாணவனிடமிருந்து பழகிப்போச்சு சேர் இறந்தபின்பும் அவர் அவளுக்காக செலவு செய்வதை நிறுத்த முடியவில்லை என்று.
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
தங்களிடம் கேட்பது... எவராயினும் என்னாவாவது செய்யட்டும் கொஞ்ச காலத்துக்கு அவர்களை விட்டுவிடுங்கள் உண்மை வரட்டும் நல்லது நடக்கட்டும் கெட்டது தெரியட்டும் முதலில் அவர்கள் யார்என்பதை மக்களுக்கு இனம் காட்டட்டும் உண்மை முகம் தெரியவரட்டும் எங்கே போய் என்ன ஆட்டம் போட்டாலும் மக்களுக்கு முன் வந்தே ஆகவேண்டும் எமது கையிலேயே இறுதி முடிவு... வரவிடுங்கள் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் சிற்பி அவர்கட்கு எமது உள்ளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பெயர் மாற்றங்கள்.
மோகண்ணா வருகிறாரோ இல்லையோ நான் வந்து வந்து பார்த்துட்டு போறனான் எவன் எவன் எப்படி பெயரை மாத்திப்போட்டு போட்டுத்தள்ளுவார்கள் என்று பார்க்கத்தான்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் ஈழமகளுக்கு யாழ் களத்துடன் இணைந்து எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பரணி, வானவில் அவர்கட்கும் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எமது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தூயவனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாணல் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கனநாளைக்குப்பின் இன்றுதான் இந்தப்பகுதிக்குள் வந்தேன் நான் அறிந்த பல உறவுகளுக்கு வாழ்த்துச்சொல்ல முடியாதுபோய்விட்டது மன்னிக்கவும் எனது வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு இருக்கும் வாழிய பல்லாண்டு நலமுடன் அனைவரும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெண்களிடம் இப்படி கேட்கலாமா..? ஒரு வருடத்தில் ஒரு வயசைக்கூட்டவே இவ்வளவு சாக்கு போக்கு..... இதில் வருடத்தில் 2 வயசா....??? சரியான பதில் நாற்பதுக்கு முன்பே.... அனுபவமோ.....? ஆனால் அதிலும் கில்லாடித்தனமான பதில் இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானே வரணும்...???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் இணையவனுக்கு எனது வாழ்த்துக்கள் 40 இல் பார்த்தப்பா....
-
பெயர் மாற்றங்கள்.
அது நம்ம தனித்துவம் மாற்றமுடியாது நன்றி முனிவர்ஐP தங்கள் கருத்துக்கு
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி நான் எனது பிறந்த இடத்திற்கு பதிலாக ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம்? என்று மாற்றியிருக்கறேன் ஆனால் அதனை முழுமையாக பார்க்கமுடியவில்லை ஏதாவது செய்யமுடியுமா?
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணாவின் பதில் வருவதில் தாமதம் ஏனோ????
-
பெயர் மாற்றங்கள்.
நானும் அதை பகிடியாகவே எடுத்தேன் பின்னாலிருந்து பார்த்தால் எல்லாமே அசிங்கம் என்பதை விளங்கப்படுத்தவே நீங்கள் பின்னால் வராதீர்கள் என்றேன் அது தங்களை சாடியிருந்தால்......... மன்னிக்கவும்