Everything posted by விசுகு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விளம்பரம் செய்யவிட்டா ஊரில உள்ள இடங்களெல்லாம் ஒட்டினால் இப்படித்தான்........... :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் பிறந்த நாள் காணும்அருமைத்தம்பி நிழலிக்கும், அபிஷேகாவிற்கும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 'இன்று போல என்றும் வாழ்க"
-
லெப்.கேணல் சிவமோகன் மற்றும் 14 வேங்கைகளின் நினைவு நாள்
இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிமோல் பொயினட்டிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் வல்வை சகாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் புயலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பனங்காய்,செந்தமிழாளன் ஆகியோருக்கும் மற்றும் பையனுக்கும் எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இயலினிக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அவரது எழில்முகமே கண்ணுக்குள் நிற்கிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Joyeux aniversaire pour la future député, ministre et présidente de la France
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்
தாயக மக்கள் சுதந்திரமாக வாழ தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியின் கருத்தே எனது கருத்தும். நான் இங்கு என்னுடன் எழுதுபவர்கள் எழுதி சில காலமாக வராது இருப்பவர்களுன் நிறுத்திக்கொள்வேன். வாழ்த்துக்கள் சொல்லும்போது அது அவர்களை சென்றடையணும். அதை அவர்கள் பார்த்து மகிழணும். அதை எமக்கு உறுதிப்படுத்தணும். இல்லாதுவிடின் அது................???
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் சிறி. மீண்டும் கண்டதில் சந்தோசம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
:D
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்க சும்மா குத்தினாலே நூறு இதில எதுக்கு கெஞ்சிக்கிட்டு போட்டுத்தாக்குங்க நண்பரே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரா என்றும் எனக்கு பிறந்தநாள் போல் நல்ல நாட்கள்தான். அதனால் என்றும் வாழ்த்தலாம் தாங்கள். அன்புக்கு முன்னால் நாளென்ன? நானும் பலபேரை மறந்துவிடுவேன் இங்கு. அவர்களும் பொறுத்தருள்க.
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உறவுகளே முதலில் நன்றி சொல்ல மறந்த இணையவன் மற்றும் ரதி சாந்தி வாத்தியார் நுணாவிலான் குமாரசாமியண்ணா தமிழ்சிறி arjun கவிதை....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரர்களே தப்பிலி குட்டிப்புலி மற்றும் புலவர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உறவுகளே வாதவூரான் கறுப்பி வீணா உடையார் தமிழ் அரசு ராஐவன்னியன் கோமகன் இணையவன் சுஜி இசை நிழலி கிருபன் மற்றும் இதை தொடக்கிவைத்த சகோதரி தமிழ் இனிக்கும் நன்றிகள். நிழலி பிறந்தநாளும் அதுவுமா அழுதிடுவன்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
எழுதமுடியவில்லை ஜயா என்னவென்று எழுத எதைத்தருவேன் என்று உறுதிகூற...... உங்கள் தியாகங்கள் வீண்போகாது அதை நாம் மறவோம் உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம்