Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
கொள்ளை அழகு. இயற்கை + செயற்கை. புலி பூனை மாதிரி இருந்து பார்க்குது. எவ்வளவு கஸ்டமப்பா இது. ;)- கப்டன் மில்லர்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிமைலி வேலை செய்யுதில்லை. சில பதிவுகளில் நீண்ட பந்திகள் எல்லைகளை எல்லாம் தாண்டி நீளமாகிப் போகின்றன. யாழ் இரண்டு நாட்கள் வேலை செய்யாதது கவலை. மீண்டது சந்தோசம். இணைக்கும் யுரியுப் வீடியோக்களின் திரை..பெரிய அளவில் தெரிகின்றன. இது அசெளகரியமாக உள்ளது.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
நண்பேன்டா.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழர்க்காய் தமிழர் மண்ணுக்காய் போராடப் போய் தம்மை இழந்த உயிர்கள். இவர்கள் இன்று பல தமிழர் இதயங்களில் இல்லாத உருவங்கள்.!!!!!!!!- தாண்டிக்குளம், நொச்சிமோட்டை தாக்குதல்.
புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது. ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும், மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள், மோட்டார் எறிகணைகள், யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர். இத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும், பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு, 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர். தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர். இந்த முயசியில் ஒரு “எம்.ஐ 24″ உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. “புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி, சிவிலியன் உடையணிந்து, வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள். – விடுதலைப்புலிகள் (வைகாசி, ஆனி 1997) இதழிலிருந்து தேசக்காற்று. http://thesakkatru.com/doc7884.html 80 மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
யோசிச்சே பார்த்திருக்க மாட்டமில்ல. சிலர் யோசிக்கிறாங்க இப்படியும்.- சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழகத்தில் காவல் தெய்வமாக எழுந்து நிற்கும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன். !!- சிந்தனைக்கு சில படங்கள்...
தென்னங்கீற்றில்.. தெம்பாங்கு பாட..தென்றதலைத் தூதுவிடச்.. சரியான தெரிவிது.- சிந்தனைக்கு சில படங்கள்...
இதொன்னும்.. குண்டுக்கத்தரிக்காய் கிடையாது. தக்காளிங்க.- சிந்தனைக்கு சில படங்கள்...
இழக்காரமா பார்த்து இயற்கையா உதித்ததை..பாவிக்காமல் விட்டவை.. இப்ப மீண்டும் இவற்றைத் தேடி... காபன் நியூற்றல்.. பயோ-டிகிரேடபிள்.. என்ற கவர்ச்சிகரமான ஆங்கிலச் சொற்களை பாவிச்சுக் கொண்டு..! மோகம் எங்கும் நிலைப்பதில்லை.- சிந்தனைக்கு சில படங்கள்...
இதென்ன.. போர்வையா.. இல்ல.. நாயுங்க. நாயையும் மரபணு சேதாரப்படுத்திட்டாங்களே.- சிந்தனைக்கு சில படங்கள்...
நண்பேன்டா.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
இத்தாலிக்கு அருகில் உள்ள டால்பின் வடிவத் தீவு.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...