Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. இந்திரா காந்தியை கொன்றவர்கள்.. ராஜீவ் காந்திக்காக நீலிக்கண்ணீர் சிந்துகின்றனர். முதலில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடியுங்கள்.. அப்புறம் அண்டை அயலைக் கவனிக்கலாம்.
  2. ஒரு பிரபாகரன் போனால்.. ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவார்கள் என்று முழங்கின இனத்தில் இருந்து இன்று வரை இன்னொரு பிரபாகரனை அடையாளம் காணவே முடியவில்லை.. ஏன் பிரபாகரன் தன் மக்களுக்காக சுமந்த இலச்சியத்தைக் கூட சுமக்க ஒருவரும் இதய சுத்தியோடு இல்லை. இதுதான் தமிழர்களின் நிலை. ஆனால்.. இலங்கையில் பிரபாகரன் உருவாக முன்னிருந்த அதே அரசியல் இராணுவச் சூழல் தான் இப்பவும் இருக்கிறது. அது தமிழீழ மண்ணிலும் நிலவுகிறது. அடிமைத்தனமும்.. ஆக்கிரமிப்பும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க அரசியல்.. மத வெறி தான் நாட்டை ஆளுகிறது. அடிமைத்தனமும் ஆக்கிரமிப்புத் திமிரும் தலைவிரித்தாடுகிறது. இந்தச் சூழலில்.. பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பைக் கூட சகிக்க முடியவில்லை.. தமிழினத் துரோகிகளாலும்.. தமிழினப்படுகொலையாளர்களாலும். செத்துப் போன 13ம் தூக்கி வைச்சுக் காவடியாடும் ஹிந்தியாவும்.. ரணிலும்.. அதற்கு எதிர்ப்புக்காட்டுவதாகப் பாசாங்கு செய்யும்.. சிங்கள பெளத்த பேரினவாதமும் ஆடும் ஆட்டத்துக்கு ஒரு வேளை.. இந்த அறிவிப்பு.. ஒரு சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் என்ற தோறணையில் கூட இது அறிவிக்கப்பட்டிருக்கக் கூடும். நிச்சயமாக.. ஏதோ ஒரு அரசியல் தேவைக்காவே தான் இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டுள்ளது. இது ஹிந்திய உளவுத்துறை சார்ந்து அதன் இரட்டை நோக்கிற்காகக் கூட வெளிவந்திருக்கலாம். ஆனாலும்.. எம்மவர்களில் கூட பலரும்.. பிரபாகரன் என்றால்.. போர் என்று நினைக்கிற அளவுக்கு எம்மவர்களின் மனநிலை இருப்பது மிகக் கேவலம். பிரபாகரன் போரை செய்யவில்லை. தமிழ் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதத்தால்.. திணிக்கப்பட்ட இனக்கலவரங்களும் படுகொலைகளும் இன ஒடுக்குமுறைகளும் கண்டு அதற்கு எதிராக செயற்பட்டது தான் பிரபாகரன். மாறாக அதைச் செய்தவர்களுக்கு வால்பிடிச்சு அமைச்சர் பதவியோ.. அரச பதவியோ வகித்து இனத்தை காட்டிகொடுக்கவோ.. அழிக்கவோ இல்லை. இன்று 13 ஐ சாட்டி.. சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு இனக் கலவரத்துக்கு தூபமிடும் வகையில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கும் சமயத்தில்.. இந்த அறிவிப்பு வந்திருப்பது.. நிச்சயம் சில பிராந்திய அரசியலுக்காக தேவைகளுக்காக இருக்கலாம். உண்மையாக இருந்தால் கூட சொந்த இனத்துக்காக இதய சுத்தியோடு போராடிய தலைவர் நீடுழி வாழ வாழ்த்தவே வேண்டும். அதற்காக தலைவர் போர் படை பீரங்கியோடு வருவதாக ஏன் கற்பனை செய்கிறீர்கள்...??! சிறைக்குச் சென்ற பயங்கரவாதி நெல்சன் மண்டேலா... சிறையில் இருந்து வந்த போது.. உலகம் மெச்சும் சனநாயகவாதியாகவே வெளியே வந்தார். ஆனால்.. தனது இலச்சியத்தை கைவிடவில்லை. காப்பாற்றி அதனை சாத்தியப்படுத்தினார். ஆனால்.. தலைவரை நேசிக்கிறோம் என்ற போர்வையில்.. அவரின் இருப்புப் பற்றிய அறிவிப்பை.. போர் வரவாகக் காட்டி கதறுபவர்களை நினைக்கையில்.. எப்படியான ஒரு சனக்கூட்டத்துக்காகவா இவ்வளவு ஈகங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியே எழுகிறது. அதேவேளை தமிழின அடக்குமுறைக்கு உந்தப்பட்ட ஒவ்வொரு சிங்களப் படைவீரனையும் சிங்களவர்கள் இப்பவும் போர்.. இழப்பு.. இவற்றுக்கு அப்பால் நேசிப்பதை காண்கையில்.. தமிழர்கள் சிங்களவனின் உச்சாவை தான் குடிக்கனும். இன மான ரோசம் வருவதற்கு.
  3. ஒரு இலங்கை பிரஜையான விக்கி ஐயாவை நாட்டை விட்டு ஓடென்று சொல்ல பொன்சேக்காவுக்கு எந்த சட்ட அருகதையும் கிடையாது. இது வெளிப்படையான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில்.. பொன்சேக்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு..இவரின் கடந்த காலச் செயற்பாடுகளில் மனித குலத்துக்கு எதிரான அரச பயங்கரவாத சிங்கள இராணுவப் பயங்கரவாதச் செயலகள் மற்றும் படுகொலைகளில் பங்களித்தமை.. இனப்படுகொலைகளில்.. போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை உள்ளடங்க அனைத்தும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்க சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஒருமித்த குரல் எழுப்புவதோடு.. இவர் மீது உடனடி சர்வதேசப் பயணத்தடைகள் விதிக்கப்படவும் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி விசாரிக்கவும் வகை செய்ய வேண்டும். ஏனெனில்... இவர் வெளிப்படையாக மனித குலத்துக்கு எதிரான எச்சரிக்கை விடும்.. பயமுறுத்தும் செயற்பாடுகளை தொடர்வது குறித்து முழு உலகமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
  4. புலி மீள் உருவாக்கம் நாட்டில் அமைதின்மையை ஏற்படுத்தும் என்று சொல்லி அப்பாவிகளை உள்ள தூக்கி வைக்கினம்.. ஆனால்.. இவரும் புத்த பிக்குகள் பலரும் தொடர்ந்து நாட்டில் இன வன்முறை.. அமைதியின்மை ஏற்படும் என்று பகிரங்க அறைகூவல் விடுத்தும்.. இவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை.. சொறீலங்கா சனாதிபதியே இவர்களை தூண்டிவிட்டு இயக்குவதாக எண்ணத் தோன்றுகிறது. புலிகள் மீள் உருவாக்கம் அமைதியின்மை ஆகும்.. பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராகக் கூடினால்.. அமையின்மை ஆகும்.. என்றால்.. இப்படிப் பகிரங்கமாகவே மொத்த நாட்டையும் அமையின்மைக்கு உள்ளாக்குவோம் என்போதை ஏன் கண்டும் காணாமலும் விடுகினம். இவை அரசில் இருப்பவர்களுக்கு தேவையான குரலைக் கொடுப்பதாலோ..??!
  5. நாட்டுக்கு அவசியமற்ற வகையில் ஊதிப் பெருத்த இராணுவத்தை வைச்சிருந்தால்.. அதன் செலவை கட்டுப்படுத்த இப்படியாவது உழைப்பிக்கத்தான் வேணும். ஆனால்.. இந்த அறுவடைகள் சந்தைக்கு வரும் போது.. பெரும் விலை கொடுத்து எரிபொருள்.. உரம்.. உட்பட வாங்கி விவசாயம் செய்த ஏழை விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திக்கு இலாப மீட்டக் கூடிய விலை கிடைக்காமல் போகலாம். அவர்களை பட்டினி போட்டு இவர்களை வாழ வைக்க வேண்டிய தேவையில்.. சொறீலங்கா இராணுவப் பெருக்கம் உள்ளமை.. குறித்து மேன்மை தங்கிய ஐ எம் எவ் கவனம் செலுத்த வேண்டும்.
  6. நல்லவரோ வல்லவரோ கூடாத இடம் தனில் கால் வைச்சால்.. இப்படி விபத்துக்கள் நடக்கலாம். அற்புதன் முதல் பல உதாரணங்கள். என்ன கொலைச் செயலாளர் இன்னும் மந்திரி. மாலை வேற போட்டுக்கிட்டு திரியுறார். சும்மா போங்கண்ணா. ஒரு நாய் பிடிக்க 25,000 தொடக்கம் 30,000 கையூட்டு வாங்குது மாநகர சபை. நீங்க என்னடாண்ணா.
  7. இதை விடக் கொடுமை பிரிந்து செல்ல விரும்பும் மனைவியை/பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டி வைச்சு வன்புணர்வது. அதெல்லாம் இவைட சமயத்தில் சர்வசாதரணமோ என்னமோ..?! அதுதான் இப்படி அறிவுறுத்திறார் சிங்கள பெளத்த இனவாதிகளை.
  8. இந்த முறை இவரை சுதந்திர தின நிகழ்வுக்கு அழைச்சு முன்னுக்கு இருத்தவில்லைப் போலும். முன்னர் போகும் போதெல்லாம் தெரியதவை.. இப்ப தெரியுது.
  9. அப்பவும் பாருங்க கொடும் வெறிபானங்கள் முன் தான் நின்று படமெடுத்துப் போடுறாங்க. குடிச்சு தாங்கள் சீரழிஞ்சு.. சிங்களம் தமக்கு இலாபம் தரட்டும் என்று.
  10. பேசாமல்.. இப்படியான சிங்கள பெளத்த பேரினவாத பொருளியலாளர்களிடம் நாட்டைக் கொடுத்தால்.. புத்த பிக்குகளுடன் சேர்ந்து மீண்டும் ருவன் வெலிசய போய் சபதம் எடுத்து கடனில் உள்ள சொறீலங்காவை மீட்டு.. புத்த பெரும் பணக்கார சேதமாக்கிவிடுவார்கள். ஏலவே இராணுவ திமிர் எடுத்த ஒருவர் சனாதிபதியாகி சாதித்துவிட்டார். எனி கடற்படை திமிர் எடுத்த இவரிடம் நாட்டைக் கையளியுங்கள். சொறீலங்கா உருப்படும்.
  11. சீனா சந்திரனில ஆய்வு கூடமே கட்டப்போகுது. இவை இப்ப தான் புஸ்வானம் விட்டுக்கிட்டு இருக்கினம்.
  12. ஒருவேளை ரெஸ்லா.. அலன் மஸ்கின் ஸ்பேஸ்X சாமானோ தெரியாது. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். அமெரிக்காவின் நிலை அண்ணாந்து பார்க்கும் அந்தோ பரிதாபம். 🤣
  13. வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறி முடிஞ்சுது.. காணிகள் விடுவிச்சு முடிஞ்சுது.. மக்களை மீள் குடியேற்றி முடிஞ்சுது.. அதிகாரப்பரவலாக்கல் செப்பனே முடிஞ்சுது.. எனி பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பிட்டால் சரி. என்ன பாவம் புத்த பிக்குகள்.. இது தெரியாம.. கொழுத்திப் போட்டுக்கிட்டு திரியுறானுங்க.
  14. சிங்களப் பெளத்த புத்தன்கள்.. என்ன தான் அடிச்சுக் கொன்றாலும்.. ரயர் போட்டு எரிச்சாலும்.. பூசாரியும் மெளலவியும்.. அவங்களின் காலைப் பிடிச்சுக் கிடப்பாங்களே தவிர.. எதிர்த்து போராட்டம் பண்ணுறம்.. என்ற கதைக்கே இடமில்லை.
  15. ஏன் அடிக்கடி யாழுக்கு வருகினம் என்றால்.. அங்க தான் பல அந்நியநாட்டுச் செலவாணிகள் வந்து குவியுது. யாழுக்கு வரும் சிங்களவர்களே சொல்கிறார்கள்.. தங்களிடம் காசில்லையாம்.. ஆனால் யாழ்ப்பாணத்தில் மக்களிடம் காசு இருக்காம். அதலா ஒரு அடி தடி கொலை கொள்ளையாம்.
  16. சாக வேணான்னு யாராவது சொன்னாங்களா. மகாவலி கங்கை.. அப்படி இப்படின்னு பல கங்கைகள் ஓடுது. ஒன்றுக்குள்ள போய் கூட்டாகப் பாய்ந்து.. பரிநிர்வாணம் அடைவதே நாட்டுக்கும் உலகிற்கும் சிறப்பு.
  17. மேடம் உங்களுக்கு எதுக்கு இந்தச் சோலி. விபச்சாரத்தை வியாபாரமாக்குதல்.. கஞ்சாவை காசாக்குதல் போன்ற பெளத்த தர்மம் போதித்த தொழில்களை சட்ட ரீதியாக்க உழைக்கவே உங்களுக்கு நேரம் காணாது. இதில விக்கி விமல் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பது.. எவ்வளவு நட்டம் நாட்டுக்கு. உங்கட மகா சங்கத்தினரே விபச்சாரத்தை சட்ட ரீதியான வியாபாரமாக்கினால்.. வெளிப்படையான வாடிக்கையாளர்கள் ஆகிவிடுவார்கள். நாட்டில் டொலரும் ரூபாயும் பெருக்கெடுத்துப் பாயும். முதலில் அதனைக் கவனியுங்கள்.. டயனா மேடம்.
  18. அப்ப மகா சங்கத்தினரை வைச்சு பொருளாதார நெருக்கடியை தீர்க்கலாமே. எதுக்கு உலகமெல்லாம் கெஞ்சிக்கிட்டு அலையுறீங்க. பகுதி பகுதியா அந்நிய நாடுகளுக்கு கூறு போட்டு விக்கிறீங்க. அதெல்லாம் நடக்கலாம்.. தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது. அடிப்படையில்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் வரட்டுப் புத்திக்கு சிங்களம் தானே அழியப் போகுது.
  19. அப்படி எல்லாம் சும்மா சொல்லக் கூடாது. இது பெரிய பூகம்பத்துக்கு முன்னால் வரக் கூடிய சிறிய பூகம்பமாக இருக்கலாம் இல்லையா. எனக்கு ஒரே ஆசைதான். பூகம்பம் கண்டியை தாக்கனும்.. தலதா மாளிகையை அதுக்குள்ள உள்ளதுகளோட பூமிக்குள்ள தாக்கனும்.
  20. அமெரிக்கா காரனே ஆகாயத்தைப் பார்த்துக்கிட்டு கிடக்கான். சீனாக்காரனுக்கு கை போதும் உதுகளைச் சமாளிக்க.
  21. பின்ன புட்டின் வெற்றி பெறுவிட்டார் என்று சொல்லிக் கொண்டு உக்ரைனுக்கு உதவினால்.. உருப்படியா சிந்திக்கிற பிரான்ஸ் மக்கள் என்ன வாயா பார்ப்பார்கள். எதுக்கு தோற்கிற தரப்புக்கு பிரான்ஸ் உதவுதுன்னு சிந்திக்கமாட்டாங்க. யு கேயிடம் கொடுக்க என்ன இருக்கு. அவையே அமெரிக்கன்டையையும்.. ஈ யுட பழசுகளையும் வைச்சுக் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கினம். இதில..
  22. இதுவாவது பறுவாயில்லை.. சில முன்னாள்கள்.. இவை தனிநாட்டுக்காரர்.. இவை தேசியக்காரர் என்று அடுத்தவையை தரம் பிரிச்சுப் பேசுறதை கேட்க முடியுது. ஊரில இப்ப பல புதிய சொற்தொடர்கள் உலாவுது. அதில.. தனிநாட்டுக்காரர்... தேசியக்காரர் தீண்டத்தகாத வகைக்குள் வந்து கொண்டிருக்கினம்.
  23. 13 ம் இல்லாத சந்திரிக்காவின் அரைகுறையை பொதியையே கொழுத்தின ரணில் சனாதிபதியாக இருக்கும் போது.. புத்த பிக்குகள் இப்படிக் கொழுத்தாவிட்டால் தான் அதிசயமாகும். இது சாதாரணம். என்ன பிக்குகளுக்கு நல்லா காவியும் போசணமும் விழுகுது.
  24. ஹிந்திய நீதிமன்றால்.. தேடப்படும் குற்றவாளியாக உள்ள டக்கிளசிடம் போய் மாலை போட்டுக்கும் ஹிந்தியனை என்னென்பது..?! சொந்த நாட்டு நீதிமன்ற கட்டளையையே மதிக்காத ஹிந்தியன்.. ஈழத்தமிழருக்கு என்னத்தை செய்து கழிப்பான்..???!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.