சிறீலங்காவில்.. முஸ்லீம்களும்.. சிங்களவர்களுமே அரசுக்கு எதிராக முதலில் ஆயுதம் தூக்கியவர்கள். பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்கள் மீது இதுவரை காலமும்.. எந்தத் தடையும் இல்லை. 1972 இல் இந்திய ஆதரவோடு.. 25,000 சிங்கள ஜே வி பி இளைஞர்களும்.. 1987 -89 வரை சுமார் 15,000 சிங்கள ஜே வி பி இளைஞர்களும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் சொந்த சிங்களப் படைகளால் கொல்லப்பட்டனர். ஆனால்.. அதைப் பயங்கரவாதமாக உச்சரித்த சிங்களம் யாரையும் எப்போதும்.. தடை செய்யவில்லை. காரணம் கிளர்ச்சிக்காரர்கள் சிங்களவர்கள். உரிமைக்காகப் போராடிய.. தமிழர்கள் மீது மட்டும் பல்வேறு அழுத்தங்கள்.. தடைகள். இவை இனத்துவ ரீதியானது. அந்த வகையில்... சிறீலங்காவில் தமிழர்கள் இன நல்லிணக்கத்தோடு வாழ முடியாது. தமிழர்கள் அவர்களின் விருப்பப்படி.. அவர்கள் நிலத்தில் வாழ.. தனித்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதனை சர்வதேச சமூத்திற்குச் சொல்ல சிங்களம் தமிழர்கள் மீது விதித்த தடையை பாவிப்பதே புத்திசாலித்தனம். மாறாக.. எதுக்கும் புலிகளை திட்டும் துரோகிகளுக்கும்.. இன அழிப்பு எதிரிகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருப்பதிலும். !!!