Everything posted by nedukkalapoovan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி க்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வருடமொன்று போனால் வயதொன்று கூடும்.. ஆயுள் ஒன்றால் குறையும். எதுக்கு பிறந்த நாளை கொண்டாடுறாங்க..??! இது ஒரு கவலையான நிகழ்வெல்லோ..!)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோமபானப் (கள்ளு) பிரியன் கு.சா அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். (இது கள்ளு கு.சாண்ணா. உங்களுக்கு என்றே வாங்கி வந்திருக்கிறன்.) அண்ணாக்கு முன்னாடி பிறந்த நாள் கொண்டாடிய மற்றவர்களுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- யாழ்ப்பாணத்து கூழ்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கட தங்கச்சி ஆச்சே. பிந்திச் சொன்னால் என்ன முந்திச் சொன்னால் என்ன. ஏற்றுக் கொண்டுதானே ஆகனும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனநிறை வாழ்த்துக்களுக்கு நன்றி கு.சா மற்றும் நிழலி மற்றும் ரதி அக்கா (ஒரு மரியாதைக்கு அக்கா என்று சொல்லி இருக்கன். தங்கச்சியாகக் கூட இருக்கலாம். )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மன்மதனை அழைக்காதீர்கள்.. ரதி கோவிக்கப் போகிறார். தன்னை புறக்கணித்துவிட்டு மன்மதனுக்கு அழைப்பு விடுவதாக. என்னை காதலிச்சிருக்கினம்.. ஆனால் நான் யாரையும் காதலிக்கல்ல...! ஏன்னா எனக்கு காதல் பாடம் என்றால் செம போர்..! :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் அதுவுமா நம்மள வாழ்த்தினவங்க அனைவருக்கும் நன்றிகள். அத்தோட.. சிவப்பு மையால கோலம் போட்டு வாழ்த்தோ வாழ்த்தென்று வாழ்த்தினவங்களுக்கும் நன்றிகள்.
-
பெயர் மாற்றங்கள்.
முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய சூழ்நிலையில் பிறந்த நாளை நினைவு கூறுற மனநிலை கூட இல்லை. இருந்தாலும் வாழ்த்தின உள்ளங்களுக்கு (அனைவருக்கும்) நன்றி சொல்ல வேண்டிய கடமை ஒன்றிருக்குது. குறிப்பாக கலைஞன் என்ற நண்பனுக்கு.. இதனை ஞாபகப்படுத்தியதற்காக.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியசகி தங்கைக்கு மற்றும் nige க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் வாழ்த்த மறந்த உறவுகளுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பல் வகை சேட்டைகளை அளவின்றிச் செய்யும் குஞ்சாச்சிக்கு ஒரு அறை விடும் தைரியம் வர இப் பிறந்த நாளில் கந்தப்புவை வாழ்த்துகின்றேன்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியன் அண்ணாவுக்கும்.. வாழ்த்தத் தவறிய எல்லா உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா, புத்தன் மற்றும் முன்னர் வாழ்த்தத் தவறிவிட்ட கள உறவுகள் எல்லோருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டித் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டங்கிளசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புள்ள சிநேகிதி. புள்ள வெண்ணிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தப் பிந்திட்ட.. உறவுகளுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதா பாட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தத் தவறிய உறவுகளுக்கும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேரப்பிள்ளையள (கிராண்ட் சன்..கிராண்ட் டோட்டரையில்ல ) பேராண்டி என்று சொல்லுறது ஊர் வழமை. பிறகு பேரப்பிள்ளை என்றால் என்னென்று கேட்காதீர்கள்..! ரெம்ப ஓவராகிடும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னிசை பாட்டிக்கும் கிசான் பேராண்டிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்த தவறியவங்களுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
(4-9/2)^2 =(5-9/2)^2 4-9/2 = -1/2 5-9/2= 1/2 -1/2 =/= 1/2 அடிகள் (Bases) சமனில்லாததால் அடுக்குகளை (powers) சமன் செய்ய முடியாது. ஆகவே நீங்கள் (4-9/2) = (5-9/2) என்று எழுத முடியாது. இந்த இடத்தில் உங்கள் சமன்பாடு தவறி இருக்கிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு உண்மையாவே இன்று பிறந்த நாளா...?! உண்மை என்றால் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.