Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. முகக்குறியில அமுக்கினால் முகக்குறிகள் அடங்கிய தெரிவுப் பெட்டி.. வருகுதில்லையே..??! திண்ணைப் பகுதியில் மட்டும் இந்தப் பிரச்சனை..! எல்லாத்தையும் சரிபார்த்திருக்கிறீங்க.. இதனையும் திருத்தினால் நல்லா இருக்கும்..!
  2. சுட்டிக்காட்டப்பட்ட திண்ணைப் பிரச்சனை.. alignment பிரச்சனைகள் ஏறக்குறைய சரிசெய்யப்பட்டுள்ளன போல் தெரிகிறது. நன்றி யாழ். இணையம் நிர்வாகத்தினரே..!
  3. என்ன நடக்குது.. யாழில alignments பிழைச்சுப் போய் இருக்குது..!
  4. இது ஏன் இப்படி சொத்திக்கு (alignment) போய் நிற்குது...??!
  5. சத்தியமா அந்தாளோட எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல. ஆளையும் தெரியாது. அந்தாள் தான் அடிக்கடி கருத்துக்களைக் கடாசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் செய்தது சரின்னா.. எனக்கு நான் செய்தது சரி. அவ்வளவும் தான். இதில அவர் என் மீது எதையும் சாத்தியப்படுத்த முடியல்ல.. நானும் அவர் மீது எதனையும் சாத்தியப்படுத்த முடியல்ல..! என்ன.. இருவரும் பிரச்சனை பட்டார்கள் என்பது மட்டும்.. நிலைச்சிருக்குது..! எனவே.. இப்படியான வெளிப்படையாகப் பிரச்சனைப் படும் அளவுக்கு அமையும்.. அல்லது பிரச்சனைகளைக் கொண்டு வரும்.. மட்டுறுத்தல் வழிமுறைகள் அவசியமான்னு.. மட்டுக்கள் சிந்திப்பது அவசியம்..! மற்றும்படி... இப்ப எல்லாம் நிறைய பக்குவப்பட்டாயிற்று. கடாசினா கடாசிட்டு போகட்டும்.. நமக்கு என்ன.. என்ற நிலைக்கு வளர்ந்திட்டம்..!
  6. நுணாவுக்கும் நியானிக்கும் யாழ் கள மட்டுறுத்தினர் பணி செய்யக் கிடைத்த வாய்ப்புக்கு வாழ்த்துக்கள்..! (யாழ் களத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது நிர்வாகத்தினரின் முன்மொழிவோடு இணைந்து கொள்பவர்கள் யாழ் கள அறிமுக விதியில் இருந்தும் வலைஞனால் விலக்களிப்புக்கு உட்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. அந்த வகையில் நியானியின் வரவு புதிதல்ல..!)
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கம். சிங்களவர்கள் மரம்.. தமிழர்கள் மரத்தை சுற்றி படர்ந்து வாழும் சிறு கொடிகள்.. என்று வர்ணித்த.. டிங்கிரி பண்டாவிற்கு கொடுத்த மரண அடியில் மண்ணோடு வீழ்ந்திட்ட மாவீரர்கள் இவர்கள்..!
  8. வீரவணக்கம். ஒரு தாக்குதல் செய்திக்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கும் போது.. எத்தனை தாக்குதல்கள்.. எத்தனை வரலாறுகள்.. அத்தனையும் எம்மிடம் உண்டா..???! இருக்க வேண்டும்..!
  9. படிச்சுமா உங்களுக்கு இந்தக் கொலைவெறி..... நாங்க வாங்கிப் படிக்கிறதில்ல.. சுட்டுப் படிக்கிறது..!
  10. கிருபண்ணா.. நீங்கள் கட்டாயம்.. இந்த '50 Shades of Grey' வாங்கிப் படியுங்கோ. அப்பதான்.. உங்கள் அளவில் இந்த விடயத்தில் எது நவீனத்துவம் என்ற புரிதல் வரும் என்று நினைக்கிறன்..!
  11. அவன் மார்பை ரசிக்கட்டுன்னு தானே.. பொண்ணுங்க நீங்க காட்டிக்கிட்டு திரியுறீங்க. அவன் ரசிக்க.. அதை நீங்க ரசிக்க.. உங்களுக்கு தொடை நனையிறதை ஏன் சொல்லப்படாது. அவன் ரசிக்கிறதை வெளிப்படையா சொல்ல முடியுதுன்னா.. அவன் ரசிக்கிறதை ரசிச்சு.. உங்களுக்கு என்னாவது என்றும் சொல்லத் தானே வேணும்..! அப்ப தானே ஒரு புரிந்துணர்வு வந்து படுக்கப் போகலாம். கிருபண்ணா தான் இன்னும் மார்ப்பை ரசிக்கிறதைச் சொல்லுறது.. நவீனமுன்னு.. நிற்கிறாருன்னா.. நீங்க...இன்னும் படுக்கிறது என்று.. எழுதிறதே நவீனமுன்னு நிற்கிறீங்க. ஆனால் உலகம்...... அப்படியே இதையும் வாசியுங்க... பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!! '50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை.. பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள். கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை. நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர். அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம். http://tamil.indians...ity-000512.html
  12. ஏன் கிருபண்ணா.. ஒரு ஆணும் பெண்ணும் புணர்வது நேற்றா ஆரம்பிச்சது.. புதுமைவாதமாக இருக்க. உங்களைச் சொல்லிக் குற்றமில்ல.. உங்களுக்கு இப்ப வர வர நீங்கள் எழுதிறது எல்லாம் புதுமைவாதம்.. பின்நவீனத்துவமாவே இருந்துக்கிட்டு இருக்குது. எனக்கென்றால் உங்களை விட்ட ஒரு பழமைவாதி உலகில இருக்கான்னா.. தெரியல்ல. உடுப்பை உரிஞ்சிட்டு போறதை.. புதுமைன்னு மெச்சுறீங்க. மனித மிருகம் பாலுணர்வுத் தூண்டல் அடைவதை வார்த்தையில சொல்லிச்சின்னா.. புதுமைன்னு மெச்சுறீங்க.... அதிலும் பெண் விலங்கை அங்கம் அங்கமா விபரிச்சா.. அச்சோ அச்சோன்னு.. பின்நவீனத்துவம் என்றீங்க.. கூல் கூல்.. உங்களுக்கு இப்படியான சொற்களோட நல்ல பரீட்சையம் இருக்கென்னு.. எங்களுக்குத் தெரியும். அதுக்காக.. ஆதிகாலத்து கலாசாரத்தை எல்லாம் நவீனத்துவமாக்குவது.. ரெம்ப ஓவர். இன்னொராள்.. நான் படுக்கப் போவன்.. நீ யார் கேட்கிறது என்றா.. நீங்க படுங்க.. கவுளுங்க எவன் கேட்டான்.. அதைத்தான் மனிசன் தோன்றிய காலம் முதல் செய்யுறானில்ல. இல்ல மனிசன் இப்ப உலகத்தில இருக்க முடியுமா. ஏதோ உலகத்தில இவை தான் படுத்து எழும்பிக்கிட்டு இருக்கிறது போல............. ஊருக்கு சொல்லிக்கிட்டு திரியுதுங்க. ஏதோ இவை தான் மார்பை ரசிக்கினமாம்.. மற்றவன் எல்லாம்.. முந்தானையை ரசிச்சிக்கிட்டு டசின் டசினா பெத்துத் தள்ளுறானாக்கும்..???!
  13. தாங்கள் இன்னொரு தடவை எங்கள் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை. நாங்கள் அந்தக் கவிதையை கண்டிக்கவில்லை. ஏதோ முலை பார்த்து... முலைக்காம்பளந்து..ஆண்கள் மட்டும் தான் ஈரக்காய்ச்சல் அடைவது போலவும்.. ஆண்கள் சதா முலை பார்க்கிறதையே கடமையா செய்துக்கிட்டு இருப்பது போலவும் சொல்லப்படும் கருத்தையே மறுதலிக்கிறம். ஆண்களைப் போல.. பெண்களுக்கும்.. ஆண்களின் பலதையும் பார்த்து.. ஈரக்காய்ச்சல் வருகின்றன.. கையை.. விரலை..காலை.. இன்னும் இன்னும் பொருட்களை விட்டு குடையுறாங்க.. அதுகளையும் எழுதுங்க சாமியோவ்... என்று தான் சொல்கிறம். அதுபோக.. இலக்கியமோ.. புதுக்கவிதையோ.. கலவியலில் காணும் புதுமையை.. நிர்வாண கோலத்திலும் நாங்க காட்டலாம். அதற்கான வழியையும் யாழில திறக்கனும் என்று தான் சொல்லுறம். அதுகளை ஆபாசம்.. பாலுணர்வைத் தூண்டுபவை என்று வரையறுக்கிற நாங்கள்.. இந்த வகையான.. கவிதைகளைப் படிச்சு ஜட்டிகள்.... ஜங்கிகள்.. வீக்கமடைவது.. ஈரலிப்படைவது.. பாலியல் தூண்டல் இல்லையோ...! இல்லக் கேட்கிறன்.... நியாயத்தை நியாமமாச் சொல்லனும்..???! ஏதோ திறந்த மனசோட எழுதினம் என்று பாராட்டுறவை.. இதுகளையும் திறந்த மனசோட பகிர்ந்து கொள்ள வேணும்..???! அது தானே தர்மம்..!
  14. இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம். பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது. அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???! கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக.............. Can a girl get wet in school when looking at a hot guy? இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...!
  15. தமிழீழ ஆதரவு ஒரு தீவிரவாதம் - மத்திய அரசு ******************************** விடுதலை புலிகள், தமிழர்களுக்கென தனி தமிழீழம் என்று கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதால், இனி இவ்விஷயங்கள் பற்றி பேசுபவர்களை கடுமையாக தண்டிக்க விடும் என தமிழக அரசு நிர்வாகம் அனைத்துக்கும் மத்திய அரசு வலியுறுத்தல். அதாவது இனி தமிழீழம் பற்றி பேசினால் தமிழ் தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்பட்டு சிறையில் தள்ளபடவேண்டும் என்பதே இதன் சுருக்கம். # இதற்கு தமிழீழ ஆதரவு கட்சிகளின் பதில் என்ன..?? இந்த அறிக்கை மீதான கோபம் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்குமா..?? காங்கிரஸ் அரசில் அங்கம வகிக்கும் கட்சிகளே.. பதில் சொல்லுங்கள். Thanks: FB
  16. "தமிழை வித்தானுங்க, ஆட்சியை பிடிச்சானுங்க.... தமிழனை கொன்னானுங்க , கோடிகளை குவிச்சானுங்க .... தமிழ்நாட்டையும் விப்பானுங்க, தமிழா ! இனியாவது விழிச்சிக்க ... சொல், சுய புத்தியோடு பிழைச்சுக்க..." Thanks:FB Thanks:FB
  17. உங்களுக்கு கனவு கூடிப் போச்சுது. நித்திரையை குறையுங்க.. கரும்பு..! என் பெயரை மாற்றிக் கொள்கிற எந்த நோக்கமும் தேவையும் என்னளவில் இல்லை..! உங்கள் கனவு பொய்..! சில தமிழ் பெயர்களை விட என் பெயர் சின்னனாத்தான் இருக்குது..நீளத்தில..!
  18. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்கொடைக்கு முன்னோடியாக இருந்த மாவீரர் சிவகுமாரனுக்கு வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும். ===================================== சிலர் இந்த மாவீரரை தெரியும்.. அவரோட இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன்.. அவரோட அம்மாவைத் தெரியும்.. என்று கதையளக்கிறார்கள். அவர்களே இவரின் வழிபற்றி தாய் மண்ணிற்காக தற்கொடைகள் பல செய்த போராளிகளை எதிரிகளோடு சேர்ந்து நின்று பயங்கரவாதிகள் என்றும் மொழிகின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மாந்தரை காண்கையிலே...!
  19. வீர வணக்கம். பல களச் சாதனைகள் செய்து.. தலைவரின் மதிப்பு வென்ற.. மக்களை மிகவும் நேசித்த ஒப்பற்ற தளபதிகளில் சொர்ணம் அம்மானும் அடங்குவார். பல இடர் மிகு தருணங்களில்.. எதிரியின் கை ஓங்கும் வேளையில்.. சொர்ணம் அம்மான் வாறாராம்.. என்றாலே.. போதும்.. அதைக் கேட்டு.. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளைகள்.. அதிகமாக இருந்துள்ளன.
  20. சோழன் இழந்ததை.. பிரபாகரன் கட்டி அமைத்தது போல.. இன்னொரு காலம் விரைந்து வரும். தமிழர்களின் படைப்பலம் ஒரு நாள் மீளக்கட்டப்படும் போது வீரர்களே உங்கள் நினைவுகள் அன்று பொன்னெழுத்தாகி நிற்கும்..! நீங்கள் மறக்கப்பட முடியாத.. வேங்கைகளாகி மக்கள் மனம் எங்கும் என்றும் நிற்பீர்கள்.
  21. அன்பின் யாழ் கள நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..! புரட்சிக்கு மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய இதர உறவுகளுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.