Everything posted by nedukkalapoovan
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் மேற்படி தலைப்புக்க்கள் இரண்டும்.. இப்படி சீர்குலைஞ்சு தெரியுது எனக்கு..??!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புக்குரிய நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..???!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர்.. பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி தங்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் வாழ்த்தை உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் போன உறவுகளிடம் எனது மன வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ் கள உறவு அலைமகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கும் மற்றும் விஜயகுமார்.. மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த தினத்திற்கு பிந்திய வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட.. நான் கொண்டாடாட்டிலும்.. நீங்கள் எல்லாம் எனது பிறந்த நாளைக் கொண்டாடுறது.. மகிழ்ச்சியா இருக்குது. வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இதர உறவுக்கும்.. சமீபத்தில் கொண்டாடிய மற்றைய உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களமாளுமன்றில்.. மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. சிமைலி மன்னன்.. என்று பல பதவிகளை தாங்கி.. சாறி.. சுமந்து நிற்கும் எங்கள் அண்ணன் தமிழ்சிறிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுண்ஸ்..! இவ்வாண்டில் இதுவரை பிறந்தாளை கொண்டாடியவங்களுக்கும் பிந்திய b.day வாழ்த்துக்கள்..!
-
பெயர் மாற்றங்கள்.
என்ன நடக்குது இங்க. யாழ் கள ஆண்களின் வியாதி சகோதரிகளுக்கும் தொத்திட்டோ..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இம்மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும்.. சாத்திரிக்கும்.. பிற கள உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
இவரு எல்லாற்ற மூஞ்சிலும் பூதக்கண்ணாடிய வைச்சு ஆராய்ஞ்சிட்டு வந்து சொல்லுறாரு.. இப்ப தான் எல்லாருக்கும் மீசை அரும்புதாம்..! எல்லாரும்.. புது வருசத்திற்கு ரிம் பண்ணி இருப்பினம்..! இப்ப தான் மீண்டும் முளைக்கு தாக்கும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படின்னா உங்களுக்கு பாட்டி வயசாகிட்டா. ஒத்துக்கவே மாட்டீங்களே..! அப்ப 67 வயது ஆக்களை எப்படி சொல்லுறது...???! எப்பவும் 18 வயசிலையே மனசை வைச்சிருக்கனும். உடம்பு எத்தின ஆண்டுகள் என்றாலும் வாழ்ந்திட்டு போகலாம். ஏன்னா.. ஆண்டு.. வயசு.. நேரம்.. இதையெல்லாம் மனிசன் தான் கணக்கிட்டு வைச்சிருக்கிறான். தாவரத்துக்கு மூப்பென்பது கிட்டத்தட்ட இல்லை... விலங்குகளுக்கு மூப்பென்பது குறுகியதாக இருக்க மனிதன் மட்டும்.. இள வயசிலேயே.. இப்படி மனதளவில் சோர்ந்து விடக் காரணம்.. அறியாமையான சிந்தனைகளை சமூகத்துள் புதைத்து விடுவதே..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி மற்றும் கள உறவுகளுக்கு..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றும்.. இவ்வாண்டும் இதுவரை பிறந்தாள் கொண்டாடிய எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.