உதெல்லாம் எட்ட இருந்தால் தான் அழகு. கிட்ட இருந்தால்.. வாந்தி தான் வரும். நிலவு எட்ட உள்ளவரை தான் அழகு. கிட்டப் போனால்.. வெறும் கரட்டு முரட்டுப் பாறை...! நாங்கள் அழகுக்குள் உள்ள ஆபத்துக்களையும் சோலி சுரட்டுக்களையும் கணக்குப் பார்க்கிற அளவுக்கு பக்குவமானவர்கள். அதேவேளை அழகை எட்ட இருந்து ரசிப்பதை வரவேற்கிறோம்.