Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. நக்கீரனை நான் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். அது தி மு க கூட்டணிக்கு ஆதரவாக காணொளிகள்.. செய்திகளை இட்டு வருவதோடு எதிர்கட்சி செய்திகளில் எள்ளி நகையாடக் கூடியவற்றை மட்டும் பிரசுரித்து வருகிறது. நக்கீரனின் நடுநிலை கேள்விக்குரியதாக இருக்கிறது..????!
  2. பிறந்த நாளும் அதுவுமா இங்கும் தனிமடலிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. குட்டிப் புலவருக்கு எனது வாழ்த்துக்கள்.
  3. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நுணாவிலான். இதுவரை இவ்வாண்டில் பிறந்த நாளைக் கொண்டாடிய மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  4. சுவி க்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வருடமொன்று போனால் வயதொன்று கூடும்.. ஆயுள் ஒன்றால் குறையும். எதுக்கு பிறந்த நாளை கொண்டாடுறாங்க..??! இது ஒரு கவலையான நிகழ்வெல்லோ..!)
  5. சோமபானப் (கள்ளு) பிரியன் கு.சா அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். (இது கள்ளு கு.சாண்ணா. உங்களுக்கு என்றே வாங்கி வந்திருக்கிறன்.) அண்ணாக்கு முன்னாடி பிறந்த நாள் கொண்டாடிய மற்றவர்களுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????!
  7. இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  8. எங்கட தங்கச்சி ஆச்சே. பிந்திச் சொன்னால் என்ன முந்திச் சொன்னால் என்ன. ஏற்றுக் கொண்டுதானே ஆகனும்.
  9. மனநிறை வாழ்த்துக்களுக்கு நன்றி கு.சா மற்றும் நிழலி மற்றும் ரதி அக்கா (ஒரு மரியாதைக்கு அக்கா என்று சொல்லி இருக்கன். தங்கச்சியாகக் கூட இருக்கலாம். )
  10. மன்மதனை அழைக்காதீர்கள்.. ரதி கோவிக்கப் போகிறார். தன்னை புறக்கணித்துவிட்டு மன்மதனுக்கு அழைப்பு விடுவதாக. என்னை காதலிச்சிருக்கினம்.. ஆனால் நான் யாரையும் காதலிக்கல்ல...! ஏன்னா எனக்கு காதல் பாடம் என்றால் செம போர்..! :lol:
  11. பிறந்த நாள் அதுவுமா நம்மள வாழ்த்தினவங்க அனைவருக்கும் நன்றிகள். அத்தோட.. சிவப்பு மையால கோலம் போட்டு வாழ்த்தோ வாழ்த்தென்று வாழ்த்தினவங்களுக்கும் நன்றிகள்.
  12. முனிவர்.. வாங்கினது காணாதா. திரும்பத் தொடங்கிறீங்க.. அப்புறம்.. பார்க்கத்தா அவங்க எல்லாம் வெஸ்டேன். எழுதத் தொடங்கினா.. சாச்சா..நாறிடும் சொல்லிப் போட்டன். கவனம்..!
  13. இன்றைய சூழ்நிலையில் பிறந்த நாளை நினைவு கூறுற மனநிலை கூட இல்லை. இருந்தாலும் வாழ்த்தின உள்ளங்களுக்கு (அனைவருக்கும்) நன்றி சொல்ல வேண்டிய கடமை ஒன்றிருக்குது. குறிப்பாக கலைஞன் என்ற நண்பனுக்கு.. இதனை ஞாபகப்படுத்தியதற்காக.
  14. பிரியசகி தங்கைக்கு மற்றும் nige க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் வாழ்த்த மறந்த உறவுகளுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  15. பல் வகை சேட்டைகளை அளவின்றிச் செய்யும் குஞ்சாச்சிக்கு ஒரு அறை விடும் தைரியம் வர இப் பிறந்த நாளில் கந்தப்புவை வாழ்த்துகின்றேன்..!
  16. சாணக்கியன் அண்ணாவுக்கும்.. வாழ்த்தத் தவறிய எல்லா உறவுகளுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி.
  18. கு.சா, புத்தன் மற்றும் முன்னர் வாழ்த்தத் தவறிவிட்ட கள உறவுகள் எல்லோருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
  19. குட்டித் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
  20. டங்கிளசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  21. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புள்ள சிநேகிதி. புள்ள வெண்ணிலாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தப் பிந்திட்ட.. உறவுகளுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  22. அனிதா பாட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்தத் தவறிய உறவுகளுக்கும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  23. பேரப்பிள்ளையள (கிராண்ட் சன்..கிராண்ட் டோட்டரையில்ல ) பேராண்டி என்று சொல்லுறது ஊர் வழமை. பிறகு பேரப்பிள்ளை என்றால் என்னென்று கேட்காதீர்கள்..! ரெம்ப ஓவராகிடும்..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.