-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம். வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! விளையாட்டும் அரசியலும் ஒன்றல்ல. அப்படி பார்க்கவும் நாம் தயாரில்ல. இங்கு எங்க மூக்கும் உடையல்ல நிலைப்பாடும் மாறல்ல..! அப்படிக்கா கற்பனை பண்ணிட்டு இருக்கிறது நாங்கல்ல நீங்க. விளையாட்டு அரசியலுக்கு அப்பாலதான் இருக்கனும். அது தமிழர் செய்தாலும் சரி சிங்களவர் செய்தாலும் சரி முஸ்லீம்கள் செய்தாலும் சரி..! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
நீங்கள் வந்து கள விதியை மீறக் கருத்து வைக்கும் வரை எமது கருத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்டது மட்டுமே இருந்தது..! உங்கள் கருத்து கள விதியை முழுமையாக மீறி இருப்பதுடன் நாம் கருத்துக்களத்தில் உங்கள் கருத்துக்கு ஏற்றாப்போல எல்லோ கருத்து எழுதனும் என்று விதண்டாவாதம் வேற செய்கின்றீர்கள்.! நமக்கு தோன்றும் பார்வைகளை நாம் வெளியிட எமக்கு உரிமை கள விதியில் தரப்பட்டுள்ளது. கூகிளை யூஸ் பண்ணி நீங்களும் உங்களைப் பெரிசாக் காட்டிக்க வேண்டியதுதானே. ஏன் உசாத்துணைகளை பெரிசு படுத்தி கருத்தாளர்களை சிறுமைப்படுத்த விளைகின்றீர்கள். நாமும் உங்களைப் போலத்தான் ஒரு விடயத்தைப் பார்க்கனும் என்ற அவசியமில்லை. எமக்கு கிடைக்கின்ற எம்மை அடைகின்ற செய்திகளை அனைத்தையும் நோக்கவும் உண்மைகளை பெறவும் வெளிப்படுத்தவும் எமக்கென்று சில அணுகுமுறைகள் இருக்கும். அதைப் புரிஞ்சுக்க முடியாதவங்க கருத்துக்களுக்கு ஏன் சார் நாம் செவிசாய்க்கனும்..! உங்க வாதம் தான் சார் மொத்த விதண்டாவாதமா இருக்குது. ஒரு கருத்துக்கு எல்லாரும் சலாம் போடனும் என்பது போலல்லவா இருக்கிறது.. உங்கள் கருத்து. அது நமக்கு ஆகிவராது சார். கள விதிக்கு கட்டுப்படலாம்.. கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்து எழும் தனிநபர் கருத்துக்களுக்கு அஞ்சவோ.. அவற்றைக் கண்டு ஒதுங்கவோ நாம் தயார் இல்லை சார்..! :P மெய்யைத் தேடுதல் தான் சார் அறிவு. எழுதுவதை சொல்லவதை எல்லாம் மெய்யென நம்ப அறிவு தேவையில்லை சார்..! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..! சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
ரெம்பச் சரியான தகவல். கிபீர் 93 இலேயே வந்திட்டுது..! சீனாக்காரன் செய்த கிபீராக்கும் அது..! ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லைன்னு சொன்னாளாம்..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது. 3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..! நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! http://www.army-technology.com/projects/sp...ex.html#spyder7 LTTE Air attack: Air Defence and Related Issues http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2193.html -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P Man Portable Air Defense System (MANPADS) இப்படின்னு ஒன்றிருக்கிறது... உங்களுக்கு தெரியுமா.. இல்ல அப்படின்னே இல்லைன்னப் போறேளா..! ஏதோ.. பூச்சுத்துறதென்று வெளிக்கிட்டியள் சுத்துங்கோ..! தெரியாட்டில் இதில் போய் பார்த்து அறியுங்கள்..! http://www.globalsecurity.org/military/intro/manpads.htm -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..! ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..! -
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
nedukkalapoovan replied to Aalavanthan's topic in ஊர்ப் புதினம்
மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! -
பெயர் வைச்சது வைச்சதுதான்..! நாங்க எல்லாம் மாற்றமாட்டம்..! சோ சொறி..! அப்புறம் தமிழிற்கும் மாற்றும் எண்ணமும் கிடையாது.. சோ சொறி..! :P
-
அப்ப இப்ப குறுக்காலவா போயிட்டு இருக்கம். ஆர்யா சாருக்கும் உங்களுக்கும் நன்றிகள். பதில் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்ததினம் வரேக்க கணக்கில வைச்சுக்கோங்கோ..!
-
என்ன சார் கேட்குறீங்க. எங்களுக்கு எங்கள் பிறந்த தினம் தான் சார் தெரியும். குருவி காகம் அதுகள் எப்ப பொரிச்சுதுகள் என்பது எப்படித் தெரியும் சார்..??!
-
என்ன சார் 66 வருசத்துக்கு முன்னாடி பிறந்த நம்மளை பின்னால பிறப்பிச்சிருக்கிறீங்க. இதென்ன நம்ம மறுபிறப்பா..??! நம்புங்க சார். :P நன்றி ராசா. :P
-
எங்களைத் தவிர மிச்ச எல்லாருமே பலே கில்லாடிகள். இங்குளூடிங் நீங்களும் உங்கள் நாய்க்குட்டியும். நமக்கு வயசு 95யே தான். உங்களுக்காக கூட்டக் குறைக்க நமக்கென்ன தேவை பாருங்கோ. எங்கையோ குப்பைத் தொட்டிக்க கிடக்கிற நாய்க்குட்டியைத் தூக்கிட்டு தெருவில போற உங்களுக்காக.. நாங்க ஏங்க கஸ்டப்படனும் தேவையில்லாதது சொல்லனு.. நாம வயசெல்லாம் சரியாத்தான் கணக்கிடுறம். விசா அசைலம் என்று கள்ள பிறப்பத்தாட்சிப் பத்திரம் பாஸ்போட் செய்யல்ல இன்னும். செய்தா குறைக்கலாம் கூட்டலாம். வாழ்த்து சொல்லத்தான் தெரியாதுண்ணா. வம்புக்கு இழுக்காமல் கூட இருக்க முடியல்லையோ. எங்களை அழிச்சு பெண்களைக் காக்க வேணும் என்ற நிலையே எங்களுக்கு வெற்றி. நன்றி நன்றி வெற்றி வாங்கித் தந்ததுக்கு. ------------------------------------------ 95 வயசு பாடையில போறது என்று நினைச்சு பாரபட்சம் காட்டாம மேலும் வாழ்த்துச் சொன்ன குமாரசாமி சார் கறுப்பி மேம் பெஸ்சி றிங்ஸ் எல்லோருக்கும் நன்றிகள். 95 வயசிலும் சாதிக்க முடியும் என்று காட்ட வேணும். காட்டுவம் குமாரசாமி சார். :P
-
மோனை இது நெசமா வாழ்த்துத்தானோ இல்ல...வசையோ...! அப்பு ராசா எல்லாம் உங்களைப் போல இளசுகள் தாற ஊன்று கோலிலதான் நடக்கிறன் உங்கினை. மூக்கி போல பொடிச்சியள் எப்படா கால்தடம் போட்டு விழுத்துவம் என்றிருக்குதுகள். தெரிஞ்சும் தானே பொடிச்சியளின்ர குணம். அவைட குட்டுக்களை வெளிக்க வைச்சிட்டால் அவை அப்படித்தான் ஆகாசத்துக்கும் பூமிக்கும் பாய்வினம். டோன்ட் வொறி மோனை. வாழ்த்து நன்றியப்பு. நீங்களும் வாங்கோ ராசா கிரமமா.இந்தக் கிழடு இன்னும் எத்தினை நாளைக்கு அப்பு ஊசலாடுதோ..! அட கருத்தில முட்டுப்பட்டாலும் என்ர கன்றுக்குட்டிகள் சபேசனும் வர்ணனும் வாழ்த்துச் சொன்னது கன்றுக்குட்டி கத்த பால் சுரக்கிற தாய் மடி போல மனசு பாசத்தில மிதக்குது. நன்றி ராசா நன்றி. எல்லாருக்கும் நன்றி.
-
என்ன பல்லு விழுந்திட்டு என்றதால இளமை தொலைச்சிட்டம் என்று நினைக்கிறீங்களோ..?! அப்பு ராசா என்ர அண்ணன் 94 வயசில டிகிரி எடுத்தவர். தெரிஞ்சுக்கோங்க. வயசு அண்ணோன் என்று போட்டதைப் பார்த்திட்டுத்தான் இப்படியும் ஒரு விசயம் இருக்கு என்று தெரிஞ்சு வயசைப் போட்டமில்ல. அதிலும் சந்தேகமா...?! மூக்கி மேம் 95 வயசு வரைக்கும் வாழ்ந்தாப் பிறகுதான் உலகத்தில இன்னும் வாழ நிறைய இருக்கு என்ற நிலை புரிஞ்சுது. இப்பதான் வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சுது. வாழ்க்கையிட அர்த்தம் புரிஞ்சு வாழுறதுதான் வாழ்க்கை. போகப்போற இந்தக் கிழட்டை ஏன் போட்டுத்தள்ள அவதிப்படுகிறீர்கள். தொந்தரவா இருக்கோ. பஸ்ஸுக்க வந்து சில்மிசம் செய்யுமென்று கவலைப்படுறியளோ. அப்படி செய்யாது இது.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
nedukkalapoovan replied to மோகன்'s topic in யாழ் அரிச்சுவடி
புதிதா வந்து எழுதும் போது எப்போது எல்லா இடமும் எழுத விடுவார்கள் என்றுதான் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நல்ல கருத்துக்களை எழுதலாமே. புதியவர்கள் எமக்கு உற்சாகம் தரும். அப்படிச் செய்யாமல் தமிழில் இப்படி அப்படி என்று சொல்வது பொருத்தமாகாது. -
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
nedukkalapoovan replied to மோகன்'s topic in யாழ் அரிச்சுவடி
/ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ/ இப்படியான கருத்துகளில் காத்திரம் என்ன? தமிழில்ல அப்படி இப்படி என்றால் கண்டபடிக்கும் எழுதனுமா? -
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
nedukkalapoovan replied to மோகன்'s topic in யாழ் அரிச்சுவடி