Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ஏன் கிருபண்ணா.. ஒரு ஆணும் பெண்ணும் புணர்வது நேற்றா ஆரம்பிச்சது.. புதுமைவாதமாக இருக்க. உங்களைச் சொல்லிக் குற்றமில்ல.. உங்களுக்கு இப்ப வர வர நீங்கள் எழுதிறது எல்லாம் புதுமைவாதம்.. பின்நவீனத்துவமாவே இருந்துக்கிட்டு இருக்குது. எனக்கென்றால் உங்களை விட்ட ஒரு பழமைவாதி உலகில இருக்கான்னா.. தெரியல்ல. உடுப்பை உரிஞ்சிட்டு போறதை.. புதுமைன்னு மெச்சுறீங்க. மனித மிருகம் பாலுணர்வுத் தூண்டல் அடைவதை வார்த்தையில சொல்லிச்சின்னா.. புதுமைன்னு மெச்சுறீங்க.... அதிலும் பெண் விலங்கை அங்கம் அங்கமா விபரிச்சா.. அச்சோ அச்சோன்னு.. பின்நவீனத்துவம் என்றீங்க.. கூல் கூல்.. உங்களுக்கு இப்படியான சொற்களோட நல்ல பரீட்சையம் இருக்கென்னு.. எங்களுக்குத் தெரியும். அதுக்காக.. ஆதிகாலத்து கலாசாரத்தை எல்லாம் நவீனத்துவமாக்குவது.. ரெம்ப ஓவர். இன்னொராள்.. நான் படுக்கப் போவன்.. நீ யார் கேட்கிறது என்றா.. நீங்க படுங்க.. கவுளுங்க எவன் கேட்டான்.. அதைத்தான் மனிசன் தோன்றிய காலம் முதல் செய்யுறானில்ல. இல்ல மனிசன் இப்ப உலகத்தில இருக்க முடியுமா. ஏதோ உலகத்தில இவை தான் படுத்து எழும்பிக்கிட்டு இருக்கிறது போல............. ஊருக்கு சொல்லிக்கிட்டு திரியுதுங்க. ஏதோ இவை தான் மார்பை ரசிக்கினமாம்.. மற்றவன் எல்லாம்.. முந்தானையை ரசிச்சிக்கிட்டு டசின் டசினா பெத்துத் தள்ளுறானாக்கும்..???!
  2. தாங்கள் இன்னொரு தடவை எங்கள் கருத்தை சரியாக உள்வாங்கவில்லை. நாங்கள் அந்தக் கவிதையை கண்டிக்கவில்லை. ஏதோ முலை பார்த்து... முலைக்காம்பளந்து..ஆண்கள் மட்டும் தான் ஈரக்காய்ச்சல் அடைவது போலவும்.. ஆண்கள் சதா முலை பார்க்கிறதையே கடமையா செய்துக்கிட்டு இருப்பது போலவும் சொல்லப்படும் கருத்தையே மறுதலிக்கிறம். ஆண்களைப் போல.. பெண்களுக்கும்.. ஆண்களின் பலதையும் பார்த்து.. ஈரக்காய்ச்சல் வருகின்றன.. கையை.. விரலை..காலை.. இன்னும் இன்னும் பொருட்களை விட்டு குடையுறாங்க.. அதுகளையும் எழுதுங்க சாமியோவ்... என்று தான் சொல்கிறம். அதுபோக.. இலக்கியமோ.. புதுக்கவிதையோ.. கலவியலில் காணும் புதுமையை.. நிர்வாண கோலத்திலும் நாங்க காட்டலாம். அதற்கான வழியையும் யாழில திறக்கனும் என்று தான் சொல்லுறம். அதுகளை ஆபாசம்.. பாலுணர்வைத் தூண்டுபவை என்று வரையறுக்கிற நாங்கள்.. இந்த வகையான.. கவிதைகளைப் படிச்சு ஜட்டிகள்.... ஜங்கிகள்.. வீக்கமடைவது.. ஈரலிப்படைவது.. பாலியல் தூண்டல் இல்லையோ...! இல்லக் கேட்கிறன்.... நியாயத்தை நியாமமாச் சொல்லனும்..???! ஏதோ திறந்த மனசோட எழுதினம் என்று பாராட்டுறவை.. இதுகளையும் திறந்த மனசோட பகிர்ந்து கொள்ள வேணும்..???! அது தானே தர்மம்..!
  3. இஞ்ச கொஞ்சப் பேர் ஆண்களுக்குத் தான் தப்பான கண்ணோட்டம் என்று காட்ட நிற்கினம். பெண்களுக்கும் ஆணைக் கண்டால்.. தப்பான கண்ணோட்டம் ஏற்பட்டு.. தொடை நனையிறது எல்லாம் நடக்காம். அதுகளையும் கவிஞர்கள் எழுத்தில வடிக்கலாமே. வேணுன்னா அதுக்குப் பின்னால உள்ள biology ஐ நாங்க விலாவாரியா சொல்லுறம். பெண்ணின் இயல்பு ஆணைக் கவர்வது இயல்பு. அது தப்பு அல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. அதேபோல்.. ஆணின் இயல்பு பெண்ணைக் கவர்வது இயல்பு. அது தப்பல்ல. தவறான கண்ணோட்டமும் அல்ல. இவை எல்லாமே இயற்கை. கவருது என்பதற்காக.. கண் வைக்கிறது போல.. கை வைக்க ஏலாது. அங்க தான் சட்டம்... நடத்தை.. பழக்க வழக்கம்.. பண்பாடு.. தனிமனித ஒழுக்கம்.. சமூகம்.. வந்து நிற்குது. அதுபோல.. யாழில் எங்களுக்கு கவர்வதை எல்லாம் பகிர முடியுன்னா.. யாழில் நிர்வாண பக்கத்தையும் நிழலி திறக்கனும்...! அதுதான் நியாயம்..! அதை ரசிப்பது.. சிலருக்கு கலை...! ஏன் அதுக்கு தடை போடினம்...????! வேணுன்னா சொல்லுங்க.. ஒளிப்பு மறைப்பு இன்றி இப்படியான தலைப்புகளையும் போட்டு விவாதிப்பம். ஆங்கிலக் களங்களில் விவாதிக்கிறாங்க. உண்மையில் அதில தப்பில்ல. மாறாக உயிர்.. உணர்ச்சி.. தூண்டல்.. உடலமைப்பு.. பற்றிய அறிவு தான் வளரும். ஆனால்.. யாழ் அனுமதிக்குமா.. யாழில உள்ள முலையை மட்டும் ரசிக்க விடுற.. படிதாண்டாப் பத்தினிகள் அனுமதிப்பினமா..???! கலவன் பள்ளியில் உள்ள பிரச்சனை ஒன்று........ கேள்வியாக.............. Can a girl get wet in school when looking at a hot guy? இங்க சில பேருட நினைப்பு என்னென்னா.. முலை.. மார்பு.. பற்றி கவிதை எழுதிட்டா அது புரட்சி.. வெளிப்படை என்றது. அதை விட மேல.. கீழ போறாங்களே இல்ல. காலம் காலமா கொப்பற்ற கொல்லைக்க தான் சுத்துறாங்க...! அதைவிட நிறைய இருக்குது.. அந்தரங்க அறைகளுக்குள் நடக்கும் தில்லானாக்கள்..! அந்தப் பக்கம் புரட்சி செய்ய வேணுன்னா... சொல்லுங்க.. நாங்களே அந்த மிச்சப் புரட்சியை செய்ய ஆரம்பிக்கிறம்...!
  4. தமிழீழ ஆதரவு ஒரு தீவிரவாதம் - மத்திய அரசு ******************************** விடுதலை புலிகள், தமிழர்களுக்கென தனி தமிழீழம் என்று கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதால், இனி இவ்விஷயங்கள் பற்றி பேசுபவர்களை கடுமையாக தண்டிக்க விடும் என தமிழக அரசு நிர்வாகம் அனைத்துக்கும் மத்திய அரசு வலியுறுத்தல். அதாவது இனி தமிழீழம் பற்றி பேசினால் தமிழ் தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்பட்டு சிறையில் தள்ளபடவேண்டும் என்பதே இதன் சுருக்கம். # இதற்கு தமிழீழ ஆதரவு கட்சிகளின் பதில் என்ன..?? இந்த அறிக்கை மீதான கோபம் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்குமா..?? காங்கிரஸ் அரசில் அங்கம வகிக்கும் கட்சிகளே.. பதில் சொல்லுங்கள். Thanks: FB
  5. "தமிழை வித்தானுங்க, ஆட்சியை பிடிச்சானுங்க.... தமிழனை கொன்னானுங்க , கோடிகளை குவிச்சானுங்க .... தமிழ்நாட்டையும் விப்பானுங்க, தமிழா ! இனியாவது விழிச்சிக்க ... சொல், சுய புத்தியோடு பிழைச்சுக்க..." Thanks:FB Thanks:FB
  6. உங்களுக்கு கனவு கூடிப் போச்சுது. நித்திரையை குறையுங்க.. கரும்பு..! என் பெயரை மாற்றிக் கொள்கிற எந்த நோக்கமும் தேவையும் என்னளவில் இல்லை..! உங்கள் கனவு பொய்..! சில தமிழ் பெயர்களை விட என் பெயர் சின்னனாத்தான் இருக்குது..நீளத்தில..!
  7. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தற்கொடைக்கு முன்னோடியாக இருந்த மாவீரர் சிவகுமாரனுக்கு வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும். ===================================== சிலர் இந்த மாவீரரை தெரியும்.. அவரோட இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன்.. அவரோட அம்மாவைத் தெரியும்.. என்று கதையளக்கிறார்கள். அவர்களே இவரின் வழிபற்றி தாய் மண்ணிற்காக தற்கொடைகள் பல செய்த போராளிகளை எதிரிகளோடு சேர்ந்து நின்று பயங்கரவாதிகள் என்றும் மொழிகின்றனர். நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மாந்தரை காண்கையிலே...!
  8. வீர வணக்கம். பல களச் சாதனைகள் செய்து.. தலைவரின் மதிப்பு வென்ற.. மக்களை மிகவும் நேசித்த ஒப்பற்ற தளபதிகளில் சொர்ணம் அம்மானும் அடங்குவார். பல இடர் மிகு தருணங்களில்.. எதிரியின் கை ஓங்கும் வேளையில்.. சொர்ணம் அம்மான் வாறாராம்.. என்றாலே.. போதும்.. அதைக் கேட்டு.. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளைகள்.. அதிகமாக இருந்துள்ளன.
  9. சோழன் இழந்ததை.. பிரபாகரன் கட்டி அமைத்தது போல.. இன்னொரு காலம் விரைந்து வரும். தமிழர்களின் படைப்பலம் ஒரு நாள் மீளக்கட்டப்படும் போது வீரர்களே உங்கள் நினைவுகள் அன்று பொன்னெழுத்தாகி நிற்கும்..! நீங்கள் மறக்கப்பட முடியாத.. வேங்கைகளாகி மக்கள் மனம் எங்கும் என்றும் நிற்பீர்கள்.
  10. அன்பின் யாழ் கள நண்பன் தூயவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..! புரட்சிக்கு மற்றும் பிறந்த நாளைக் கொண்டாடிய இதர உறவுகளுக்கு பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  11. ஏன் மேற்படி தலைப்புக்க்கள் இரண்டும்.. இப்படி சீர்குலைஞ்சு தெரியுது எனக்கு..??!
  12. அன்புக்குரிய நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  13. இது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..???!
  14. புலவர்.. பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
  15. சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  16. அக்கா... பச்சை சிவப்பு என்று எங்களுக்கு மொத்தம் 3 தான். நீங்கள் ஒருவேளை இரண்டு சிவப்பு குத்தினா.. அப்புறம் ஒரு பச்சை தானே குத்த விடுவினம்..! மொத்தமா 3 தான் குத்தலாம். அது பச்சையோ சிவப்போ. அப்படித்தான் நமக்கு இருக்குது.
  17. ஏனிந்த கொலைவெறி உங்களுக்கு.... இத்தவறை விரைந்து திருத்தினால் நன்றாகவும் கெளரவமாகவும் இருக்கும்..!
  18. யாயினி தங்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
  19. ஏன் சில தலைப்புக்கள் இப்படி சீர்கெட்டு தோற்றமளிக்கின்றன. நேற்றில் இருந்து சில தலைப்புக்கள் இப்படி தோன்றுகின்றன. இவற்றை சீர்செய்தால் களம் பார்க்க அழகாக நேர்த்தியாக இருக்கும்..!
  20. அக்காக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் வாழ்த்தை உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் போன உறவுகளிடம் எனது மன வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்..!
  21. இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ் கள உறவு அலைமகள்.
  23. தமிழச்சிக்கும் மற்றும் விஜயகுமார்.. மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
  24. பிறந்த தினத்திற்கு பிந்திய வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கும் நன்றி.
  25. அட.. நான் கொண்டாடாட்டிலும்.. நீங்கள் எல்லாம் எனது பிறந்த நாளைக் கொண்டாடுறது.. மகிழ்ச்சியா இருக்குது. வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி..!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.