Everything posted by nunavilan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
"பொன்னும் பொருளும் கல்வியும் புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்றே இதயம் கேட்பது என்னமோ அன்பைத்தான்...!
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: என்னோடு நீ இருந்தால் படம்: ஐ இசை: இசைப்புயல் பாடியவர்கள்: சிட் சிறிராம், சின்மயி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நான் மெரலசலாயிட்டேன்(கபிலன் அப்படி என்றால் என்ன?) படம்: ஐ இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: அனுருத், நீற்றி மோகன் வரிகள்: கபிலன்- சிந்தனைக்கு சில படங்கள்...
திருக்கோணேஸ்வரத்தை சுற்றி....- தமிழீழ பாடல்கள்
தளராத துணிவோடு..... cf6e2906a5f256692e0cc4f0b41a22b9- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
1991 ஆம் ஆண்டு ஆனையிறவு முகாம் மீது மேற்கொண்ட தாக்குதலின் போது புலிகளால் வடிவமைக்கபட்டு பயன்படுத்தபட்ட கவச வாகனம் .- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இதயம் என் இதயம் படம்: அருமை நம்பி பாடியவர்: ஜாவிட் அலி இசை: ட்ரம்ஸ் சிவமணி http://youtu.be/YQlpEDWTPTw- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்திய வரலாற்றிலேயே முதன்முறை ஜனாதிபதி மாளிகையில் ஒபாமாவிற்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்பில் தலைமை தாங்கிய பெண் அதிகாரி டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பூஜா என்ற பெண் அதிகாரி தலைமையேற்றுள்ளது பெருமைமிக்கது குறிப்பிடத்தக்கது....- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வரவுக்கு நன்றி கு,மா அண்ணா. பாடல்: ஒரு றோசா படம்: ஜீவா இசை: டி.இமான் பாடியவர்கள்: அந்தோனி தாசன், பூஜா- சிந்தனைக்கு சில படங்கள்...
- தமிழீழ பாடல்கள்
825a67995e1138d5a1c1ea30bc4faebd- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம் 2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம் ஞாயிறு -4 திங்கள்- 4 செவ்வாய் -4 புதன் -4 வியாழன் -4 வெள்ளி-4 சனி-4- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: துளி துளியாய் படம்: ராமானுஜன் இசை; ரமேஸ் விநாயகம் பாடியவர்கள்: ரமேஸ் விநாயகம், வினயா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நான் நீ நாம் வாழவே படம்: மெட்றாஸ் பாடியவர்கள்: சக்திசிறி கோபாலன், தீக்ஷிதா இசை: சந்தோஸ் நாராயணன் வரிகள் : உமா தேவி நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே உயிர் வாழா முள்கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே உயிரே உன் பாதை மலராகும் நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன் தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே அனல் காயும் பறை ஓசை ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே அன்பே மலராத நெஞ்சம் எங்கே பழி தீர்க்கும் உன் கண்ணில் ஒரு காதல் அழகாய் தோன்றிடுமே அன்பே நீ வாராயோ தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நம் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நான் தானே பூவின் தாகம் நீ தானே நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நாந்தானே பூவின் தாகம் நீதானே- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒவ்வொன்றாய் திருடுகிறாய் படம்: ஜீவா இசை: இமான் பாடியவர்கள்: கார்த்திக் வரிகள்: வைரமுத்து வானம் மேக மூட்டத்துடன் காண படும் விட்டு விட்டு மின்னல் வெட்டும் சத்தம் இன்றி இடி இடிக்கும் இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும் இடு கால மழை அல்ல காதல் மழை ஒவ்வொன்றாய் திருடுகிறாய் யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை... கண்களை.... இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை... மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே. முத்தத்தை ஹே ஹே ஹே ஹே. முத்தத்தை... ஒவ்வொன்றாய் திருடுகிறாய் யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை... கண்களை.... இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை... மூன்றாவது ....வெட்கத்தை... ஹ ஹ ஹ ஹ. வெட்கத்தை.... ஹ ஹ ஹ ஹ. நோகாமல் என் தோழில் சாய்ந்தால் போதும் உன் நுனி மூக்கை காத்தோடு நுழைத்தால் போதும் கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும் இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும் பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓர் பெண்மை கண்டறியும் னேரம் இது காதலியே ஒவ்வொன்றாய் திருடுகிறாய் யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய் மலர்கிறதே இதன் பேர்தான் காதல் இதன் பின்னே எழுகிறதே அதன் பேர்தான் காமம் மீசயோடு முளைக்கிறதே இதன் பேர்தான் காதல் ஆசையோடு அலைகிறதே அதன் பேர்தான் காமம் உள்மனம் உன்னாலே உருகுது தன்னாலே காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே ஒவ்வொன்றாய் திருடுகிறாய் யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய் முதலில் என் கண்களை... கண்களை.... இரண்டாவது என் இதயத்தை... இதயத்தை... மூன்றாவது .... முத்தத்தை... ஹே ஹே ஹே ஹே. முத்தத்தை ஹே ஹே ஹா ஹா. முத்தத்தை... நா ந ந.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பெற்றோல்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா படம்: அரண்மனை பாடியவர்கள்: வேல்முருகன், ஹரிகரசுதன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:யாருமில்லா தனியரங்கில் படம்: காவிய தலைவன் இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: சிறினிவாஸ் & சுவேதா மோகன் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆ… இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில் … யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே … எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் … பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்- கருத்து படங்கள்
- நகைச்சுவைக் காட்சிகள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
உலகின் விசித்திரங்கள் நிறைந்த சாலைகள் சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகள் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக இருக்கின்றன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும். அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம். சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் ரயில் வரும்போது கேட் போடுவது போல ஸ்பெயினில் இருக்கும் இந்த சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் இருக்கிறது. எனவே, விமானங்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் 10 நிமிடங்கள் கேட் போட்டு விடுகின்றனர். விமானம் ஒன்று கடக்கும்போது சிக்னலில் காத்து கிடக்கும் வாகனங்களை படத்தில் காணலாம். ஆளை விழுங்கும் சாலை மழை நேரத்தில் சாலை ஓரத்தில் சேறு இருந்தாலே நாம் வண்டியை முன்கூட்டியே நிறுத்தி கடப்பது வழக்கம். ஆனால், ரஷ்யாவில் ஓடும் லேனா ஆற்றின் கிழக்கு கரை ஓரத்தை ஒட்டி செல்லும் இந்த நெடுஞ்சாலையில் மழை பெய்து விட்டால் அவ்வளவுதான். அந்த சாலையில் ஆளை விழுங்கும் அளவுக்கு சேறாக மாறிவிடும். . 800 மைல் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை சென்று வருவதே நரகத்துக்கு சென்று திரும்புவது போலத்தான். ஆனால், குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரியாக இருக்கும்போது இந்த சாலையில் மண் கெட்டியாகி பயன்பாட்டுக்கு சிறந்ததாக மாறிவிடும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். திடீரென வந்த மழையால் சேறாகி கிடக்கும் சாலையில் தத்தளிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம். பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம் தரைவழியாக இரு நாடுகளையும் இணைக்க ஒரு வழியை தேடின பாகிஸ்தானும், சீனாவும். அப்போது அவர்களுக்கு கிடைத்த வழிதான் காரகோரம் தொடர்ச்சி மலைகள். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சர்வதேச சாலை இதுதான். 15,500 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சாலையில் ஆக்சிஜன் அளவு மிக குறைவு என்பதுடன், பனி சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகம். குகைச் சாலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய குகை வழிச்சாலையைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 1977ம் ஆண்டு மலையை குடைந்து அருகிலுள்ள முக்கிய நகரத்துடன் தங்கள் கிராமத்தை இணைக்கும் வகையில் இந்த குகை வழிச்சாலையை அமைத்தனர். இந்த சாலையை அமைக்கும்போது ஏராளமான கிராமவாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உலகின் ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கட்டிடத்திற்குள் செல்லும் சாலை ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். ஒசாகா நகர் வளர்ச்சி குழுமம் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிட்டபோது வழியில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் இருந்தது. கேட் டவர் இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். எனவே, கட்டிடத்தின் உள் பகுதி வழியாக சாலையை அமைத்துவிட்டனர். கடலுக்குள் புகுந்த பாலம் தரையில் அமைக்கப்பட்ட சாலைகளை இதுவரை பார்த்தீர்கள். இப்போது அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் கடல்வழிப் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. 12 மைல் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் இடையில் 2 மைல் நீளம் கடலுக்குள் சுரங்கம் அமைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?. கடலில் பாலம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பாலத்தை அமைத்தால் தங்களது கடற்படை கப்பல்கள் செல்ல இயலாது என முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து, 2 மைல் நீளத்திற்கு கடலுக்குள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டது. பாம்பன் பாலம் சரி, வரிசையாக சொன்ன எல்லா சாலைகளும் அயல்நாடுகளில் இருப்பதால் செல்வது பெரும்பாலானோருக்கு சாத்தியம் இல்லைதான். நம்மூரில் இதுபோன்றே வித்தியாசமான பாலங்கள் மற்றும் த்ரில் நிறைந்த சாலைகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலமும், அதையொட்டி வாகனங்கள் செல்வதற்கான பிரம்மாண்ட பாலமும் நம்மூரின் ஒண்டர்தான். ஆம், பாக் நீரிணையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 2.3 கிமீ நீளம் கொண்டது. மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் பாலம் 1914ல் திறக்கப்பட்டது. உலகிலேயே அதிக துரு பிடிக்கும் இரண்டாமிடமான ராமேஸ்வரத்த்தில் 100 ஆண்டுகளை நெருங்கியும் இந்தரயில் பாலம் காலத்தை வென்று நிற்கிறது. இதற்கு அருகே அமைந்திருக்கும் தரைவழி இணைப்புப் பாலம் 1988ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது. மணாலி டூ லே உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றுதான் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை. சவால் நிறைந்த பயண விரும்பிகளுக்கு ஏற்ற இந்த சாலை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட காலம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது இந்த சாலை. கிரேட் ரான் கட்ச் முடிவில்லா தொலைவுடன் வெள்ளை மணலில் பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் ரான் கட்ச் பாலைவனத்தில் பைக் ரைடிங் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தோலாவிராவிற்கு செல்லும்சாலையை பிடித்தால் புதுமையான அதேசமயம் திரில்லான அனுபவத்துக்கு கியாரண்டி. குறிப்பிட்ட தூரம் சென்று 360 கோணத்தில் பார்த்தால் வெறும் வெள்ளை மணலே தெரியும். திக்கு தெரியா தேசத்தில் ஓர் பயணம் என்ற தலைப்பில் ஒரு அனுபவத் தொடரை எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் செல்வது சிறந்தது. செலா கணவாய் அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது. வயநாடு-ஊட்டி பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பச்சை பசேலன இருக்கும் மலைகளுக்கு இடையில் பதுங்கி செல்லும் வயநாடு-ஊட்டி சாலையில் டிரைவிங் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் செல்வது சிறந்தது. http://siruva.blogspot.ca/2014/11/blog-post_39.htmlImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்து படங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.