Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னாலே படம்: டார்லிங் இசை: ,ஜி.வி.பிரகாஸ் பாடியவர்கள்:சங்கர் மகாதேவன் & ஸெரியா கோஸல் வரிகள்: நா.முத்துக்குமார்
-
உங்களுக்கு தெரியுமா?
ஸ்ருதி என்றால் என்ன? சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு" சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்? நான் ஒரு விளக்கம் தரேன். இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது. ச ரி க ம ப த நி இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர். எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம். இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன். இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு... கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்? How many lines can you draw which can pass through a single point? விடை 'முடிவிலி' (infinity) ஆகும். இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன. இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்? How many lines can you draw which can pass through two points? விடை: ஒன்று. ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்! அந்த கோடு தான் சுருதி. அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள். 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி. ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும். ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில் (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும். உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்... இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும். http://naaradha.blogspot.com/
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ,மனோகரி படம்: பாகுபலி இசை: ,மரகதமணி பாடியவர்கள்:ஹரிசரண், மோகனா உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல் மனோகரி.... மனோகரி...மனோகரி... மனோகரி....கள்ளன் நானோ உன்னை அள்ள மெள்ள மெள்ள வந்தேன்!எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ளசொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல் மேகத் துண்டை வெட்டிகூந்தல் படைத்தானோ?வேறே... என் தேடல் வேறே!காந்தள் பூவைக் கிள்ளிகைவிரல் செய்தானோ? ஆழி கண்ட வெண்சங்கில்அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!யாளி இரண்டைப் பூட்டிஅவன் தனம் ரெண்டைச் செய்தானோ!அடக்கிட வா! மனோகரி.... மனோகரி... மனோகரி... மனோகரி.... பூவை விட்டு பூவில் தாவி தேனை உன்னும் வண்டாய்பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல் பச்சை உடையில் ஆடும் அழகிINora Fatehi : கனடாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
"Freedom is not given, it is taken." "One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next." "Remember that the greatest crime is to compromise with injustice and wrong." "A true soldier needs both military and spiritual training." "No real change in history has ever been achieved by discussions." "For an enslaved people, there can be no greater pride, no higher honor, than to be the first soldier in the army of liberation." Nationalism is inspired by the highest ideals of the human race, satyam [the truth], shivam [the God], sundaram [the beautiful]. "You give me your blood and I will give you Independence" http://www.bosearchive.blogspot.in/2015/11/great-quotes-of-subhas-bose.html#more- தமிழீழ பாடல்கள்
பாடல்:சின்ன கண்ணில் என்ன- கருத்து படங்கள்
· இந்த வீங்கு வீங்கிருக்கே எத்தன பேரு அடிச்சாங்க.... முதல்ல புதிய தலமுறையில ஒருத்தன் இருக்கான்.... அவன் மட்டும்தான் அடிச்சான்..... அப்புறம் அவன் தந்தி டிவியில பாண்டேன்னு ஒருத்தனுக்கு போன் பண்ணி இங்க ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான். அவன் நான் ரொம்ப பிசியா இருக்கேன்... வேணும்னா அவன இங்கே அனுப்புன்னான்.... உடனே ஒரு மீன் பாடி வண்டியில போட்டு அங்கே அனுப்பிச்சி வச்சான். அங்கே அவனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சான்..... முடிச்சுட்டு ஒரு ஆட்டோவில ஏத்தி விட்டானுங்க.... சரி நம்பள போயஸ் தோட்டத்துக்குதான் அனுப்புறாய்ங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தேன். அது நேரா நியூஸ் 7 சேனலுக்குப் போச்சு.... அங்கே மூனு மணி நேரம் மூச்சு திணற திணற அடிச்சானுக..... சரி அடிச்சுட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.... இப்படி அடிச்சிட்டு இருக்கும் போதே அம்மா போன் பண்ணி எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...போதும்டா இவன கட்சிப் பொறுப்பிலேருந்து தூக்கு-ன்னு சொல்லிட்டாங்க..... நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது....... LikeComment- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:போகிறேன் படம்: 36 வயதினிலே இசை: சந்தோஸ் நாராயணன் பாடியவர்: கல்பனா ராகவேந்திரா- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நானும் நீயும் படம்: நானும் ரவுடி தான் இசை: அனிருத் பாடியவர்கள்:நீற்றி(neeti) மோகன், அனிருத் வரிகள்: கவிஞர் தாமரை- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்::சிலுக்கு மரமே படம்: பாயும் புலி பாடி யவர்கள்: சாஸ்சா திருப்பதி ,திவ்ய குமார் இசை: டி.இமான் வரிகள்: வைரமுத்து- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண்ணாளா கண்ணாளா படம்:தனி ஒருவன் பாடியவர்கள்:கௌசிக் கிறிஸ், பத்மலதா இசை: ஹிப்ஹொப் தமிழா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்::ஏண்டி ஏண்டி படம்:புலி பாடி நடித்தவர்கள்: விஜய், சுருதி ஹாசன் இசை: தேவிசிறி பிரசாத் வரிகள்: வைரமுத்து- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்::காதல் கிறிக்கட்டு படம்:தனி ஒருவன் பாடியவர்: கரேஸ்மா ரவிசந்திரன் இசை: ஹிப்கொப் தமிழா வரிகள்: ஹிப்கொப் தமிழா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உயிரின் மேலொரு படம்: வடசேரி இசை:யுவன் பாடியவர்கள்: சத்தியன், பிரியா ஹிமேஸ்- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
https://www.facebook.com/video.php?v=930637433639443- தமிழீழ பாடல்கள்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நினைவான பாடல் https://www.facebook.com/839053659464488/videos/vb.839053659464488/930637433639443/?type=2&theater https://www.facebook.com/video.php?v=839053659464488 https://www.facebook.com/video.php?v=<nr>- தமிழீழ பாடல்கள்
கரும்புலி மேஜர் ரங்கன் (தினேஸ்குமார்) அவர்கள் நினைவான பாடல்.05.12.1995 அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சிறப்பு அதிரடிப் படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவு. https://www.facebook.com/839053659464488/videos/vb.839053659464488/930194523683734/?type=2&theater- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தேச விடுதலைக்காய் தன்னுயிரை கொடுத்த அனைத்து இயக்க மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் வீர வணக்கங்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: புது பார்வை தந்தாயே படம்:யாருடா மகேஸ் பாடியவர்கள்: ஹரிசரண் ,பிரியா இசை:கோபி சுந்தர் வரிகள்: நா,முத்துகுமார் https://youtu.be/YQxolmGR5SI- மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும்
https://www.facebook.com/100001203382219/videos/vb.100001203382219/1009515412431895/?type=2&theater- மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும்
மனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு எந்நிலைவரிலும் இலக்கை நோக்கியே எமது பாதையில் கால்கள் நடக்கும் இன்னொரு முறை நான் பிறக்கப் போவதுமில்லை. ‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில் என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’ என்ற இலட்சிய வேட்கையுடன் வீர களமாடிய வேங்கை மாவீரர்களின் வரிசையில் மேஜர் சிட்டுவும் ஒருவன்….! இன்று இவனது பிறந்த நாள் வாழ்த்துக் கூற இவன் இன்றெம் அருகிலில்லை என்ற உணர்வு வலித்தாலும் எங்களுடன் வாழும் கலைஞனாய் எங்களோடு சிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். தாயக விடுதலைக்காய் போராடத் தன்னை அர்ப்பணிக்க இவன் புறப்பட்ட நாளைத் தொடர்ந்து 1990,1991,ஆண்டுகளில் அரசியல் பள்ளிகளில் உன்னோடு பழகும் வாய்ப்பு மட்டுவில்,இருபாலை அரசியல் பள்ளிகளில் என்றும் நமது பசுமையான நிகழ்வுகள் …….. இங்கு தான் உனது அறிவு,திறன்,ஆற்றல் புடம் போட்டு எடுக்கப்பட்டன. தலைமைத்துவத்தின் அத்தனை பண்புகளும் கலைஞனாக,கவிஞனாக,பாடகனாக நடிகனாக,பேச்சாளனாக,அறிவிப்பாளனாக பரப்புரையாளனாக சிறந்த நிர்வாகியாக இனங்காணப்பட்டவன் நீ. கலை பண்பாட்டு கழக பொறுப்பாளனாக யாழ் மாவட்டத்திலும் தமிழீழ தேசியதின்குரலாம் புலிகளின்குரல் வானொலியின் நிர்வாகியாகவும் அரசியல் பணியை செம்மையாய் செய்த போராளியாய் எங்களோடு பயணித்தாய்…….. ‘மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களது துன்பங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் பணி’ என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தாய்…… மக்கள் மனங்களில் மனம்நிறந்த போராளியாக இடம்பிடித்தாய் 1997ம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பை துண்டாட தீவிரமாக போர்தொடுத்துக் கொண்டிருந்தது எதிரிப்படை …………. மாங்குளம் சந்தியைக் கைப்பற்றுவதற்காக பல பகுதிகளால் புதிய போர்முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது பெரும்படை. மறுபுறம் புலிகளின் அணியும் புதிய முனைகளில் முன்னேறி இராணுவத்தினர் மீது உக்கிரமான மறிப்புத்தாக்குதலையும் முன்னெடுத்தது… ஆனால் தினசரி வீரச்சாவும் காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால் படையணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது…. மீண்டும் மீண்டும் காயம் பட்டு காயம் ஆறி முழுமையாக குணமடைவதற்கு முன் களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர் அதில் சிலர் வீரச்சாவடைந்தோரும் பலர். நிர்வாகத்திலிருந்தும் முடிந்ததளவுக்கு ஆட் குறைப்புச்செய்து முன்னரங்க நிலைபோட்டு மறிப்புச்சண்டை செய்வதற்கு ஆட்கள் அனுப்பப்பட்டனர் இவ்வாறான காலகட்டத்தில் தான் மேஜர் சிட்டுவும் களமுனைக்கு செல்கின்றான் சென்ற காலப்பகுதியில் இருந்துதான் 01ஃ08ஃ1997ல் வீரச்சாவடையும் ஓமந்தை ஊடறுப்பு சமர்க்களம் வரை போராளிகளின் மத்தியில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை மாற்றியமைத்தான் ஆம்… மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தான் மேஜர் சிட்டுவாக இன்றும் என்றும் மக்களின் மனங்களில் வாழ்கின்றான். ‘வருக எங்கள் மக்களே வெற்றி பெறுவதுதெங்கள் பக்கமே’ உனது கானம் இன்றும் எங்கள் உள்ளங்களில்…… வாழ்த்துக்கள் சிட்டு வாழ்த்துவதற்கு நாங்கள் மட்டும் இருக்கிறோம் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ள நீயிங்கில்லை. வெல்லுவோம் எங்கள் தேசத்தின் விடுதலையை அன்று வீழ்ந்தோரின் கனவுகளும் நனவாக. - போராளி தணிகைக்குயில் - http://chiddu.com/chiddu.196.html- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
- உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.