Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:உன்மேல ஆசைப்பட்டு படம்:வாழ்த்துக்கள் இசை:யுவன்
  2. பாடல்:ஐயையோ படம்:பருத்திவீரன் இசை:யுவன்
  3. பாடல்:ஒரு நிலா படம்:சிக்கு புக்கு
  4. வாத்தியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. அரசியல் என்றாலே காமெடி தான்! அதுவும் தேர்தல் வந்துவிட்டால் மெகா காமெடி தான்! இதோ இங்கே சில கற்பனை மற்றும் எப்போதோ படித்த காமெடிகள். சிவகாசி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘வெண்கல குரலோன்’ வைகோ அவர்கள், ” அமெரிக்காவிலே, நான் சென்று வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலே(!!) நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை உரைக்க செய்து, ஜெய் ஹோ என்று பாடி பாராட்டு பெற்று , ஒன்றுக்கு இரண்டு விருது பெற்ற தங்க தமிழன் ரஹ்மானை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பாடிய அந்த பாடலை களவாணி காங்கிரஸ் கட்சி அபகரித்து தேர்தலுக்கு பயன்படுத்துகிறது ( தோளை உலுக்கிக் கொண்டு ), அது ‘ஜெய் ஹோ ‘ அல்ல ‘ ஜெய கோ ‘ . தமிழகத்தின் இதய தெய்வம் அன்னை அவர்களின் முதல் எழுத்தையும் எனது பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து தான் தம்பி ரஹ்மான் இசை அமைத்தார். ஆகவே அந்த பாடலை எங்கள் வெற்றிக் கூட்டணிக்கே உரியது” என்று “ஜெய கோ ” என்று ரஹ்மான் போல் உடலை வளைத்து அவர் பாட ஆரம்பிக்க , கூட்டம் தலை தெறிக்க பறக்கிறது! சுப்ரமணிய சுவாமியிடம் நிருபர்கள் ‘இந்த தேர்தல்ல எந்த கட்சி ஆட்சிய பிடிக்கும்னு நினைக்கிறிங்க?’ , ‘எவாளும் பிடிக்க மாட்டா!! (அதையே ஆங்கிலத்தில்) nobody is going to win !! கடைசியா எலக்சன் முஞ்சு என்ட வந்து நிப்பா! ‘ நிருபர்கள் திகைப்புடன் ,’ நீங்க தான் தேர்தல்ல போட்டியிடலையே ?’ , ‘ அதுனால என்ன இப்போ, என்கு இப்வே 225 எம்.பிஸ் சபோர்ட் இருக்கு , அதோட சீனா ஆதரவுல கம்யூனிஸ்ட் சப்போர்ட் வாங்கி ஆட்சிய புச்சுடுவேன், அடுத்த PM நான் தான்!! ‘ – நிருபர்கள் அனைவரும் எஸ்கேப்! படித்தவை : 1. விஜய்காந்த் ஒரு கூட்டத்தில், குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ‘பிரேமா’என்று தன் மனைவியின் பெயரை வைத்துள்ளார். ‘தலைவா, அது ஆண் குழந்தை என்று குழந்தையின் அப்பா கூவிச் சொன்னவுடன், ’சரி, சரி அப்படியானால் ‘பிரேமானந்தா’ என்று பெயர் சூட்டுகிறேன்”என்று கூறியுள்ளார். பிள்ளையின் பெற்றோர்கள் திகைத்துப் போய்விட்டனர். ‘இப்படி ஒரு பெயரா, வேண்டாம் வேறு பெயர் சூட்டுங்கள”; என்று கேட்க, ‘பிறகெதற்கு என்னிடம் வந்தீர்கள்? நீங்களே பெயர் வைத்துக் கொள்வதுதானே’என்று கோபமாகப் பேசியுள்ளார். 2. காலத்தின் கோலம்? ”சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்!”
  6. மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.
  7. பாடல் : ஏதோ செய்கிறாய் படம் : வாமனன் இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் பாடியவர்கள் : ஜாவித் அலி, சௌமியா ராவ் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே — பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி — அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே — தாவி நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறுதுவும் தோன்றவில்லை நேற்று வரை வானிலையில் எந்தவொரு மாற்றமில்லை இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே — அன்பே… இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா.. இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்.. இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
  8. பாடல்:என்ன இது என்ன இது படம்:நளதமயந்தி இசை:ரமேஸ் விநாயகம் http://www.youtube.com/watch?v=d39svd1MTH0&feature=related
  9. இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. நிலா, புரட்சி,இசை பாடல்களுக்கு நன்றி.அதிலும் இளமை நாட்டிய சாலை என்றென்றும் தித்திக்கும் பாடல். பாடல்:கடவுளே கடவுளே படம்:கச்சேரி ஆரம்பம் இசையமைத்து பாடியவர்: டி.இமான்
  11. 1. ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம். *** 2. புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன. *** 3. வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி. *** 4. பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன. *** 5. கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. *** 6. குரங்கில் 600 வகைகள் உள்ளன. *** 7. பெண் குயில் பாடாது. *** 8. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள். *** 9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. *** 10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி. *** 11. "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. *** 12. இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல். *** 13. உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன். *** 14. * ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'. *** 15. டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'. *** 16. திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'. *** 17. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'. *** 18. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'. *** 19. கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'. *** 20. நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி. *** 21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி. *** 22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும். *** 23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும். *** 24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும். *** 25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும். *** 26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன். *** 27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர். *** 28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது. *** 29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். *** 30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது. *** 31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது. *** 32. இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது. *** 33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. *** 34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது. *** 35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது. *** நன்றி தினமணி. http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=154213&SectionID=145&MainSectionID=145&SectionName=Siruvarmani&SEO=
  12. தெனாலிராமன் தந்த பெரிய பரிசு மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம். மக்கள் தங்கள் பிறந்த நாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுவர்களுக்கு விருந்து என மிகப் பிரமாண்டமாய் இருந்தது. மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடந்தன. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்க்க ஆவலாக இருந்தனர். மன்னருக்கும் தெனாலிராமன் கொண்டு வந்த பரிசைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் அதைக் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று மட்டும் இருந்தது. அவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டு, தெனாலிராமனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்றபடி தெனாலிராமனைப் பார்த்து, "ராமா இந்த சிறிய பொருளை எனக்கு பரிசாக அளிக்க விரும்பியதன் காரணம் என்ன?” எனக் கேட்டார். "அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்” என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் தன் ஆசனத்தைவிட்டு எழுந்து வந்து தெனாலிராமனைத் தழுவிக் கொண்டு, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது.” என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் அனைவரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
  13. நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும் ...................................................................................................... நீ கேட்காதவரை உனக்கு உதவி கிடைக்காது.... நீ தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இதுபிரான் சொன்னமொழி நீ நகர்த்தாமல் எதுவும் நகராது நண்டிருப்பவை கூட நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது இது பௌதிகம் சொல்லும் மொழி நீ முயலாமல் கனவுகள் மலரா முயற்சியை சுவாசி... உன் மூச்சுக்காற்று தென்றலாம் கனவு மொட்டுக்கள் சட்டென்றே பூவாகும் எது நிகழவேண்டுமோ... அது நிகநீ கேட்காதவரை உனக்கு உதவி கிடைக்காது.... நீ தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இது இயேசுபிரான் சொன்னமொழி நீ நகர்த்தாமல் எதுவும் நகராது நகர்ந்து கொண்டிருப்பவை கூட நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது இது பௌதிகம் சொல்லும் மொழி நீ முயலாமல் கனவுகள் மலரா முயற்சியை சுவாசி... உன் மூச்சுக்காற்று தென்றலாம் கனவு மொட்டுக்கள் சட்டென்றே பூவாகும் எது நிகழவேண்டுமோ... அது நிகழும் நீ நினைத்தால் மட்டும் ============================================ நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். - சுவாமி விவேகானந்தர்ழும் நீ நினைத்தால் மட்டும் ============================================ நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். - சுவாமி விவேகானந்தர்
  14. செயல் தொடங்கு வளம் தானே வரும் ............................................................................. செயல் தொடங்கு வளம் தானே வரும் வளமி;ல்லை என்று ஏங்காதே இருப்பதை கொண்டு இயன்றவரை செய் (முடிவில்லை) செயலை தொடங்கு வளம் தேடிவரும் எதையும் நுட்பமாய் பாவி இருப்பதே போதும் இன்னும் பெருகும் இம்மாம் பெரிய கோலியாத்தே வீழ்ந்தது தாவீதின் சிறுதுண்டு கல்லால்தான் உன் செயலில் வேகம் இருந்தால் வலி தெரியாது – வெல்வாய் வளம் எல்லாம் பெறுவாய் ...............................................................
  15. பாடல்:யா யா யாதவா (மலையாளம்) படம்:தேவராகம் http://www.youtube.com/watch?v=1eQEUeAk680&feature=related
  16. பாடல்:பார்வையிலே ஒரு படம்:சேவல்
  17. நன்றிகள் கு.மா அண்ணா. பாடல்:யாரோ எவளோ என்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.