Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்:காதல் வந்தால் சொல்லி அனுப்பு படம்: இயற்கை இசை:வித்தியாசாகர் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : திப்பு Babe, Tell me you love me I hope I hear it when I’m in love காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன் சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி (காதல் வந்தால்…) உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு Babe, Tell me you love me It’s never late, Don’t hesitate சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி… (காதல் வந்தால்…) பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி… (காதல் வந்தால்…)
  2. பாடல்:ஒய்யாலே படம்: மன்மதன் அம்பு இசை:ஹரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=4nfLDmy7EeU&feature=related
  3. இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. பாடல்: கையை புடி படம்:மைனா பாடியவர்கள்:நரேஸ் ஐயர், சாதனா சர்கம் http://www.youtube.com/watch?v=IfguFP-7IVE&feature=related இப் பாடலின் அசல்
  5. nedukkalapoovan, rubanram (36), meelsiragu (21) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. பாடல்: ஒரு முறை இரு முறை படம்:களவாணி இசை:எஸ் எஸ் குமரன் பாடியவர்கள்:ஹரிஸ் ராகவேந்திரா,மதுமிதா மான்சி,சிறிமதி
  7. தமிழ் சிறி (3), siya (57), வீணா (27) மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. பாடல்:பனித்துளி பனித்துளி பாடியவர்:ஸெரியா கோஸல் இசை:யுவன் படம்: கண்ட நாள் முதல் http://www.youtube.com/watch?v=ddPLgE3R80A http://download.tamilwire.com/songs/Hits/Yuvan Shankar Raja - Hits/Kanda Naal Muthal - Pani Thuli - TamilWire.com.mp3
  9. பாடல்:வெண்பனியே இசை:ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்:விஜய் ஜேசுதாஸ்,பம்பாய் ஜெயசிறி http://www.youtube.com/watch?v=1mJ-5oeB3-c
  10. பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.
  11. பாடல்:என் காதல் சொல்ல படம்:பையா பாடியவர்: யுவன் இசை:யுவன் http://www.youtube.com/watch?v=4rSGZPk8ncQ என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உன்னை மறைத்தாலும் மறையாதடி உன் கையில் பேரை ஏந்தவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம் உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் ஏய் ஹாய் எ என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உன்னை மறைத்தாலும் மறையாதடி சரணம் 1 காற்றோடு கை வீசி நீ பேசினால் அந்த நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும் அடி இது ஏதோ புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் ஹ்ம்ம் ..ஹீ சரணம் 2 ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே வேறேதும் நினைக்காமல் விழி மூடடி எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உன்னை மறைத்தாலும் மறையாதடி உன் கையில் பேரை ஏந்தவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி
  12. பாடல்:ராதை மனதில் படம்:சினேகிதியே பாடியவர்: சித்திரா இசை:வித்தியாசாகர் ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (2) கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள் மூங்கில் காதில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள் நெஞ்சின் ஓசை ஒதுங்கிவிட்டாள் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை எங்கே எங்கே சொல் சொல் கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க (ராதை மனதில்...) கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் காதை இறந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைத்தாள் அவனை தேடி அவள் கண்ணை தொலைத்தது விட்டு ஆசை நோயில் விழுந்தாள் உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா எங்கே எங்கே சொல் சொல் கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க (ராதை மனதில்...) கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள் கன்னம் தீண்டியதும் கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் காதில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியாய் எங்கு கண்டு பிடிப்பாள் விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க (ராதை மனதில்...)
  13. பாடல்:உப்பு கல்லு படம்:கருப்பசாமி குத்தகைதாரர் பாடியவர்: பாம்பே ஜெயசிறி ஓ...... உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய் தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய் கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது ஓ... மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
  14. பாடல்: மல்லிகா ஐ லவ் யூ http://www.youtube.com/watch?v=Wy1bxHMpUW0
  15. தொடர்ந்து 5 மாதங்களாக எழுதி வந்த அபிராமுக்கு நன்றிகள் பல.மனதில் கோபம்,அழுகை,குற்ற மனப்பான்மை போன்ற உணர்வுகள் உங்கள் தொடரை வாசிக்கும் போது எழும்.ஏதோ காரணத்தால் தொடரை தொடராமல் நிறுத்தி உள்ளீர்கள்.அபிராம் உங்கள் நேரத்துக்கு நன்றிகள்.மேலும் யாழில் தொடர்ந்து எழுதுவீர்கள் என்ற அளவிலா நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.
  16. பாடல்:யாரது யாரது http://www.youtube.com/watch?v=GMXCTgQ5lcA
  17. தொடருங்கள் அபிராம்.வேறு வார்த்தைகள் எழுத வரவில்லை.
  18. பாடல்:யாத்தே யாத்தே படம்:ஆடுகளம் இசையமைத்து பாடியவர்:G.V. பிரகாஸ் http://www.youtube.com/watch?v=5nMAJ_8mODQ
  19. பாடல்:கிஸ்ஸு கிஸ்ஸு மனிதா படம்:கிரி இசை:இமான் பாடியவர்கள்:ஹரிஸ் ராகவேந்திரா & மாதங்கி http://www.youtube.com/watch?v=bpMZrViMiOc
  20. பாடல்:உன்னை கேளாய் படம்:தேசம் பாடியவர்கள்:ஹரிகரன் & ?? இசை:ஏ.ஆர்.ரகுமான்
  21. வருகைக்கு நன்றி சுவி அண்ணா. பாடல்:பட்டாம்பூச்சி படம்:காவலன் பாடியவர்கள்:கே.கே,ரீட்டா இசை:வித்தியாசாகர் http://www.youtube.com/watch?v=xv4uVMRZV8M&feature=player_embedded
  22. படம் : அலை பாடல் : என் ரகசிய கனவுகள் இசை : வித்யாஷாகர் பாடலாசிரியர்: பா.விஜய் பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா? மழை போலே வருவானா? மடி மேலே விழுவானா? மலர் போலே தொடுவானா? தொடுவானா? இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா? இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா? என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா? — ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன் மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன் கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய் இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன் காதல் நீரிலே மூழ்கி போகிறேன் கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா… இவன் தானா? இவன் தானா? இவனோடு இணைவேனா? — என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா? என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா? — தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா? தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா? வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய் அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன் கன்ன குழிகள் தான் காதல் தேசமா? ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா? இவள் தானா? இவள் தானா? இவளோடு இணைவேனா? — என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா? என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா? மழை போலே வருவாளா? மடி மேலே விழுவாளா? மலர் போலே தொடுவானா? தொடுவானா? இவன் தானா? இவள் தானா? இவனோடு இணைவேனா? இவன் தானா? இவள் தானா? இவனோடு இணைவேனா? http://www.youtube.com/watch?v=G-i0qXfNUu4&feature=fvw
  23. தமிழ் மறந்து...! தங்கக் குடுவையில் அமுதம் தந்தால் “ச்சீ” என முகம் சுளிக்கிறார்! தகரக் குடுவையில் இனிப்பான விடயமென்றால் முகம் மலர்ந்து சுவைக்கிறார்! தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த ஆங்கில விசம் இனிக்கிறதாம்! நாகரீக மோகத்திலே சவ்வாது சாக்கடை பேதமறியா அலறுகிறார்! தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார் தட்டி தலைக்குனிவு செய்கின்றார்! அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல் நடக்குமோ எந்நாட்டிலும்! புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள் புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்! தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும் தற்குறி புருசறன்றோ இவர்கள்! பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை பாரமெனத் தூக்கி எறிந்தாயோ! ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய் தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்! நன்றி விஷ்ணுதாசன்.
  24. பாடல்: பூசு மஞ்சள் படம்:கனவே கலையாதே பாடியவர்:Anuradha Paudwal

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.