Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கேணல் சங்கர் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
  3. ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .சுவி அண்ணா, கு.மா அண்ணா மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கு காலம் கடந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  4. இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது…… அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு. கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம். ‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன். அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்.. ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான். நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு! இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ? புலம்பலை ரசித்த இடம்: http://sengovi.blogspot.com
  5. பாடல்:கண்மூடி தூங்கும்
  6. பாடல்:ஏன் பெண்ணென்று படம் : லவ் டுடே பாடல் : வைரமுத்து பாடியவர் : உன்னி கிருஷ்ணன் இசை : சிவா பல்லவி ********* ஏன் பெண்ணென்று பிறந்தாய்? ஏன் என் கண்ணில் விழுந்தாய்? ஏன் ஒரு பாதி சிரித்தாய்? என் உயிர் பூவை எரித்தாய்? முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்! முறையா என்றேன், கண்கள் பறித்தாய்! என் வலி தீர ஒரு வழி என்ன? என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன? (ஏன் பெண்ணென்று...) சரணம் 1 ********* நீ சூடும் ஒரு பூ தந்தால், என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்! உன் வாயால் என் பேர் சொன்னால், உன் காலடியில் கிடப்பேன்! தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்! தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்! இரண்டில் ஒன்று சொல்லிவிடு! இல்லை நீயே கொள்ளியிடு...! (ஏன் பெண்ணென்று...) சரணம் 2 ********* நோகாமல், பிறர் காணாமல், உந்தன் ஆடை நுனி தொடுவேன்! என்ன ஆனாலும், உயிர் போனாலும், ஒரு தென்றல் என்றே வருவேன்! நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்! நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்! இமயம் கேட்கும் என் துடிப்பு! ஏனோ உனக்குள் கதவடைப்பு!
  7. வீரவணக்கங்கள். பி.குறிப்பு:வீரவணக்கங்கள், தவறுதலாக அல்லது நேரப்பற்றாக்குறையால் அல்லது செய்தியோடு செய்தியாக (பத்தோடு பதினொன்றாக) மறைவதாலும் ,மாவீரர்கள் மறக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் என்றென்றும் மனதில் வாழ்பவர்கள்.
  8. வேஷம் ஒரு ரூபாய்க்கு வெத்தலை அதோட சுண்ணாம்பு, பாக்கு அப்படியே ஒரு பீடிகட்டு ஸ்டார் தியேட்டரில் பகல் காட்சி தரிசனம் பெற ஒளிந்து ஒளிந்து ஓடுவது நடுவே ஒரு டீ ஒரு வடை அட இப்ப என்ன வந்திடுச்சி என்ன தான் குறைஞ்சுப் போச்சி வஞ்சனையில்லாமல் வாய்க்கு ருசியாய் சாப்பிடறது தான் வாழ்க்கை மெய்யையும், வாயையும் அடக்கி என்ன சாதிக்கப்போறோம் அர்த்தங்கெட்ட வாழ்க்கையில அண்ணாச்சி என்று கடைகாரரையும் துணைக்கழைப்பது கோவிலில் பக்தனாக விபூதி அணிவது வெளியே மிருகமாக வேட்டையாட நினைப்பது உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்வினிலே நடிப்பது தற்போது தான் எனக்கு வாழ்க்கையே திரைப்படமாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது வேஷங்கள் அனைத்தும் புரியத்தொடங்கியிருக்கிறது. http://pamathiyalagan.blogspot.com/2010/09/2.html
  9. நன்றி குட்டி.தவறுக்கு வருந்துகிறேன். http://www.youtube.com/watch?v=gW5ZoQGrZEs&feature=related பாடல்:நான் வரைந்து வைத்த படம்:ஜெயம் கொண்டான்
  10. பாடல்:உன்னை காதலி என்று சொல்லவா படம்:கந்தகோட்டை http://www.youtube.com/watch?v=dpQCvQZGb7k&feature=related
  11. நானும் பார்க்கவில்லை. நேரம் இருக்கும் போது பார்க்கலாம் என இருக்கிறேன். வருகைக்கு நன்றி உடையார். பாடல்:பாலும் குடமெடுத்து படம்:தாண்டவம்
  12. பாடல்:பாடல்:கனா காண்கிறேன் படம்:ஆனந்த தாண்டவம் இசை:ஜி.வி.பிரகாஸ்
  13. http://download.tami...ther_Albums/SPB Hits 1960 - 1970/Oru Chinna Paravai - SPB 60 - 70 Hits.mp3 http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Oru Chinna Paravai - SPB 60 - 70 Hits.mp3 :rolleyes: "ஒரு சின்ன பறவை அன்னையை தேடி" கரியோக்கி என்னிடம் இல்லை,இறைவன்.மன்னிக்கவும்.
  14. பாடல்:என்ன பண்ணி தொலைச்சே படம்:முத்துக்கு முத்தாக பாடியவர்கள்:விஜய் யேசுதாஸ் & சின்மயி இசை:கவி பெரியதம்பி
  15. பாடல்: நீ கூறினால் படம்:180 இசை:தினா
  16. பாடல்:காலங்காத்தாலே படம்:வேங்கை
  17. கிருபனுக்கும், நிழலியின் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் கடந்த வாரம் பிறந்த நாளை கொண்டாடிய தயா அண்ணா, யாழ்நிலவன் மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  18. பாடல்: ஒரு முறை பார்க்கும் போது படம்:புலி வருது
  19. பாடல்:பனியே பனியே படம்:ஐயனார் http://www.youtube.com/watch?v=8g-S19Ti-xE&feature=related
  20. பாடல்:நீ கூறினால் படம் : 180 degrees பாடியவர் : சுவேதா மேனன் இசை : சரத் http://www.youtube.com/watch?v=QTnM2m-AL-Q&feature=related
  21. பாடல்:அழகான நெஞ்சுக்குள்ளே http://www.youtube.com/watch?v=bOLuRxmZoQ4&feature=related பாடல்:வானுயர்ந்த காட்டிடையே http://www.youtube.com/watch?v=xeCpbATz4r0&feature=related
  22. பாடல்:மழையுதிர்காலம் படம்:எத்தன் http://www.youtube.com/watch?v=fkH413mbCoU&feature=related
  23. பாடல்:தஞ்சாவூர் ஜில்லாக்காரி படம்:சுறா http://www.youtube.com/watch?v=EI3ZHAFhXd0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.