Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் ரொம்ப ரொம்ப படம்:சிறுத்தை இசை:வித்தியாசாகர் பாடியவர்கள்:றஞ்சித் குழுவினர் http://www.youtube.com/watch?v=nSHQxPPczVE http://www.arthika.net/1234TB/new/Siruthai/TamilBeat.Com - Naan Romba.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நெஞ்சமெல்லாம் நீதான் இசை:இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=Xb61eXFN2Us&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலிக்கும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மழை வரும் படம்:வெப்பம் இசை:ஜோஸ்வா சிறிதர் http://www.youtube.com/watch?v=7bO0-rdV2A0&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தத்தி தாவும் & அய்லே அய்லே படம்: பொஸ் என்கிற பாஸ்கரன் இசை:யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=pa_mGgJnV2w&feature=related
-
உங்களுக்கு தெரியுமா?
- உங்களுக்கு தெரியுமா?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன்,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மயிலு மயிலம்மா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மெய்யான இன்பம் படம்:ஈசன் இசை:ஜேம்ஸ் வசந்தன் பாடியவர்கள்;சுக்விந்தர் சிங்,பெனி தயாள் http://www.youtube.com/watch?v=qWjsAVooioY http://www.tamilmp3tube.com/download.php?f=Meyyana Inbam.mp3- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தொட்டு தொட்டு படம்: தொட்டுப்பார் http://download.tamilwire.com/songs/__P_T_By_Movies/Thottupaar 2009/Thottu Thottu - TamilWire.Com.mp3- உங்களுக்கு தெரியுமா?
சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி. நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான். ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும். வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர். ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும். வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும். கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது. கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார். எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர். பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'. 'பிட்யூட்டரி' கிளாண்ட்ஸ்க்குத்தான் 'மாஸ்டர் கிளாண்ட்ஸ்' என்று பெயர். அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது. நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார். VOTE - Voice Of Taxpayers Everywhere. ஆப்பிரிக்காவில் "ஜெர்பா" என்னும் ஒருவகை எலிகள் தலையைத் திருப்பாமலே பின்னால் உள்ள பொருளைப் பார்க்கும். இது 10 அடி தூரம் தாவும் திறன் கொண்டது. ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது. பறக்கும்போது ஒரு வினாடிக்கு 120 முறை சிறகுகளை அசைக்கும் ஈயைப் போன்ற ஒரு பூச்சியின் பெயர் "கிகாடாஸ்". ஓர் ஆப்பிள் துண்டிலுள்ள சக்தி சராசரியாக ஓர் ஆண் 35 நிமிடம் ஓடவும் அல்லது ஒரு பெண் 50 நிமிடம் ஓடவும் தேவையான சக்திக்கு நிகரானது. அசாமில் உள்ள காண்டாமிருகம் சரணாலயம் - "காசிரங்கா". *&* இங்கிலாந்தில் உள்ள 'மான்கல்' என்ற பூனை இனத்திற்கு வாலே கிடையாது. மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்து பிறகு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் "வில்லியம் டாஃபட்". மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய பவளப்படிவுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள "தி கிரேட் பேரியர் ரீஃப்" ஆகும்.- உங்களுக்கு தெரியுமா?
நேபாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு. தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான். மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்". முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால். முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை". பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது. விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு. சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை. 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா. நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும். அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது. "அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி. மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு. முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள். பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங் "சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு. பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து" நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது. இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.- உங்களுக்கு தெரியுமா?
உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது. ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள் புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம். உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம். உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும். வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள் இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா' இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன. சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள் 'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை. இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை. இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது. பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது. லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள். இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'. 'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும். அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள். தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன. மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம். 'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும். கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும். உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான். வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அழகான சின்ன தேவதை http://video.google.com/videoplay?docid=-7859596597751250384# http://www.youtube.com/watch?v=v0wAz4OJo_Y- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண்ணா என்ன குறையோ திரைப்படம் : மந்திரப்புன்னகை(2010) இசை : வித்யாசாகர் வரிகள் : அறிவுமதி பாடியவர் : சுதா ரகுநாதன் http://www.youtube.com/watch?v=QuGreipy140&feature=player_embedded கண்ணா....கண்ணா....கண்ணா என்ன குறையோ எந்த நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் என்ன குறையோ எந்த நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான் வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான் நேர்கோடு வட்டம் ஆகலாம் நிழல் கூட விட்டுப் போகலாம் தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான் அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான் இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான் அந்தக் கண்ணனை அழகு மன்னனை தினம் பாடி வா மனமே என்ன குறையோ எந்த நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன் உண்டு எனலாம் இல்லை எனலாம் இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான் இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம் உறவைப்போலே கண்ணன் இருப்பான் பனிமூட்டம் மலையை மூடலாம் வழி கேட்டுப் பறவை வாடலாம் புதிரானக் கேள்வி யாவிலும் விடையாகக் கண்ணன் மாறுவான் ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான் அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான் அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை தினம் பாடிவா மனமே.......- உங்களுக்கு தெரியுமா?
கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர். சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம். மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும். வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன. வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும். பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது. சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ. மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள். உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது. தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது. மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது. அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது. பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன. திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது. சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான். உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன. புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://mzc.in/download/207918.mp3 http://www.mediafire.com/?0nz969nbcopu7eg- உங்களுக்கு தெரியுமா?
ப்ரொடெஸ்டென்ட்" இயக்கத்தை நிறுவியவர் 'மார்டின் லூதர்' பைபிளில் குறிப்பிடப்படும் மிக வயதான மனிதனின் பெயர் மெதுசீலா. வயது 969 ஆண்டுகள். நியூசிலாந்தில் உள்ள இராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது. "அமைதிக் கடல்" சந்திரனில் உள்ளது. கங்காருவினால் தனது வாலை தரையில் படாமல் உயர்த்திக் கொண்டு தாவ முடியாது. "கேரா" என்பதிலிருந்து 'கேரளம்' வந்தது. 'கேரா' என்றால் தேங்காய் என்று அர்த்தம். "சகாரா பாலைவனம்" ஆண்டுதோறும் தெற்கே 50 கி. மீ. தொலைவு வளர்வதாக கூறப்படுகிறது. தாயின் வயிற்றில் குழந்தையொன்று கருத்தரித்த 18வது நாளிலேயே அதன் மூளை வளரத்தொடங்கி விடுகிறதாம். "பாம்பாய் கக்கூஸ்" என்றழைக்கப்படும் நவீன கழிவறை 11ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்தது. பல்துலக்க பயன்படும் பிரஷ் 1780-ம் ஆண்டில் "வில்லியம் அட்டீஸ்" எனும் தோல் வியாபாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம். "கிளாஸ் ஸ்நேக்" என்பது கண்ணாடியோ, பாம்போ அல்ல. அது ஒரு வகைப் பல்லி. "பிரெய்ரி டாக்" என்பது நாய் இனத்தைச் சேர்ந்தது அல்ல. அது கொறிக்கும் விலங்கினம். "லேடி பர்டு" என்பது பறவை அல்ல. அது ஒரு வண்டு. "பிளையிங் பாக்ஸ்" என்பது நரி அல்ல. அது ஒருவகை வெளவால். விமானத்தைக் கண்டுபிடித்த "ரைட் சகோதரர்கள்" இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தைவானில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் பின் மண்டையில் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இரண்டரை சென்டிமீட்டர் மழை பெய்ய மேகத்திலுள்ள நீரின் அளவு 25,000 டன்களாகும். உலகளவில் மருத்துவக் கல்லூரியில் "சாரணர் இயக்கம்" உள்ளது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மட்டுமே. உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.- உங்களுக்கு தெரியுமா?
கணித மேதை ராமனுஜம் வீட்டில் இருக்கும்போது தன தாயுடன் ஆடு-புலி விளையாட்டு ஆடுவார். முதலைக்கு வாழ்நாளில் எத்தனை பற்கள் விழுந்தாலும் முளைத்துவிடும். சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் இருந்தது. உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி "ஸ்பினோடயூன்". நியூஜிலாந்து தீவின் கரையில் உள்ளது. 1690-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா". இதுநாள் வரை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வராத ஒரே மாநிலம் - மேகாலாயா. வீரமாமுனிவர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொள்வார். பூரானுக்கு நாற்பது கால்கள். கீரியும் - பாம்பும் போல தேளும் - எட்டுக்கால் பூச்சியும் இயற்கையிலே பரம எதிரிகள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குதிரைகள் காட்டுப்பூனைகள் அளவிற்கே இருந்தனவாம். பாம்பு நுனி நாக்கினால் வாசனையை நுகர்கிறது. நட்சத்திர மீனை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், ஒவ்வொரு சிறிய துண்டும் ஒரு முழு நட்சத்திர மீனாக வளரும் சக்தி உடையதாம். புலிகள் கடுமையான சூரிய ஒளியை விரும்பாது. புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் வரும். சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும். யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது. Tsetse fly - இந்தப் பூச்சி கடித்தால் ஏற்படும் நோய் என்ன தெரியுமா? தூக்கம்தான். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.- மனதைக் கவர்ந்த கவிதைகள்
பெண் நான் அணிகிறேன் இரு உள்ளாடைகளும்... இரு மேலாடைகளும்... எதிர் வரும் ஆணின் காமம் மறைக்க! டவுசர் கால் மறைக்க ஆண்களுக்கு..... கால்வாசி மறைக்க பெண்களுக்கு ..... கேவலம் ஓட்டுப்போட துணியில்லாமல் வறுமையில் வாழ்வது கேவலமல்ல... ஒட்டுத் துணியோடு வசதியாய் வாழ்வதே கேவலம் ... அம்மண சிலைகள் அம்மணமாய் இருப்பதோ நாங்கள் அவமானப்பட்டுக் கொள்வதோ நீங்கள் - எங்கள் இச்சைகள் இறந்துவிட்டன - ஆனால் இம்சைகள் மட்டும் மீண்டும் மீண்டும் ரசனைகளின் பேரில் உங்கள் கைகளால்..... http://thisaikaati.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்ணுக்குள் ஏதோ படம்: திருவிளையாடல் ஆரம்பம் பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ரீட்டா http://www.youtube.com/watch?v=1BSngR8TlTs ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது என் உலகமே உன்னால் மாறிவிட்டது பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன் பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன் ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன் சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன் பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள் உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன் ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன் பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன் பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன் ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி மறந்தால் தானே நினைத்திட பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும் உடனே நானும் பிறந்திட ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது என் உலகமே உன்னால் மாறிவிட்டது பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இரும்பிலே ஒரு படம்: எந்திரன் இசை:ஏ.ஆர்.ரகுமான்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கும் இன்று பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.