Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்! ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே! பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே! ---------------------------------------------------------------------------------------------------------- மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க கணவன்: ஒண்ணுமில்ல! மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட(marrage certificate) பார்த்துகிட்டு இருக்கிங்க! கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட்(expire date) போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
  2. ஒருவர் தன் தபால்கார நண்பரைச் சந்தித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால், நண்பர் தபால்காரரைப் பார்த்து, "உங்களைப் போல் வேலை பார்க்க வேண்டும்" என்றார். தபால்காரர், "ஏன்? என் வேலையில் அப்படி எதைக் கண்டு விட்டாய்?" என்றார். அதற்கு நண்பர், "சாலையில் பார்க்கும் எல்லோரும் உன்னைப் பார்த்து, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறார்கள். நீயும் அவர்களைப் பார்த்து "உங்களுக்கு ஒன்றும் இல்லை" என்கிறாய். அதைக் கேட்டு அவர்களும் கோபப்படுவதில்லை. மேலும் நல்லாப் பார்த்துச் சொல்லுங்க, எனக்கு ஏதாவது இருக்கா? என்று கேட்கிறாங்க. நீயும் "நல்லாத்தான் பார்த்துச் சொல்கிறேன். உங்களுக்கு ஒண்ணுமே இல்லை" என்கிறாய். அவர்களும் பேசாமல் சென்று விடுகிறார்கள். நான் யாரையாவது பார்த்து உங்களுக்கு ஒண்ணுமே இல்லை என்று சொல்ல முடியுமா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்" என்றார். ----------------------- ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர், "உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார். அதற்கு அந்த தபால்காரர், " ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.
  3. http://www.youtube.com/watch?v=Nrh9wnqdbTY&feature=player_embedded
  4. பாடல்: உன்னை தேடியே http://www.youtube.com/watch?v=ynDpcFrfwXo
  5. பாடல்: ஒரு பைத்தியம் பிடிக்குது இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=SKrtmjbR0E8
  6. பாடல்: ஓ ஸலா http://www.youtube.com/watch?v=8apWMpaj-Xc
  7. பாடல்: மழை நின்ற பின்பும் படம்: ராமன் தேடிய சீதை http://www.youtube.com/watch?v=TohIWGS4ugk&feature=related
  8. இன்று பிறந்த நாளை கொண்டாடும் நெல்சன் மண்டேலாவுக்கும்(92), பாடகி MIA க்கும்(35), மற்றும் யாழில் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  9. பாடல்: நீ என்பது எதுவரை எதுவரை படம்:திருமலை பாடியவர்: சங்கர் மகாதேவன் http://www.youtube.com/watch?v=XiS5Be_1dwY
  10. நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்? * நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்... * J to the A to the V to the A --- JAVA * கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும். * C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++ * நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...
  11. கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காதலி:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காதலி:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை காதலி:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காதலி: சோப்பு இருக்கு ஆனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்கலை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொளந்திட்டு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காதலி:எனக்கும் உன்னை விட்டால் வேற இழிச்ச வாயன் கிடைக்க மாட்டான் கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம் காதலி:செருப்பால் அடிப்பேன் கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால் காத:ஆண்பாலுக்கு பெண்பாலின் அன்பு பரிசு செருப்பால்!
  12. இரண்டு காதுகளும் கருகிய நிலையில் ஒரு சர்தார் டாக்டரிடம் வந்தார் டாக்டர் - காது எப்படி கருகியது சர்தார் - டெலிபோனும் இஸ்திரி பெட்டியும் பக்கத்தில் இருந்தது. அப்போது டெலிபோன் மணி அடித்தால் தவறுதலாக இஸ்திரி பெட்டியை காதில் வைத்து விட்டேன். டாக்டர் - அது சரி அடுத்த காது எப்படி கருகியது சர்தார் - அந்த டெலிபோன் மணி மறுபடியும் அடித்ததே........ ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- A male driver is pulled over by a cop and the following conversation takes place: Man: What's the problem officer? Cop: You were going at least 75 in a 55 zone. Man: No sir, I was going 65. Wife: Oh Harry. You were going 80. (Man gives his wife a dirty look.) Cop: I'm also going to give you a ticket for your broken tail light. Man: Broken tail light? I didn't know about a broken tail light! Wife: Oh Harry, you've known about that tail light for weeks. (Man gives his wife a dirty look.) Cop: I'm also going to give you a citation for not wearing your seat belt. Man: Oh, I just took it off when you were walking up to the car. Wife: Oh Harry, you never wear your seat belt. Man: Shut your mouth, woman! Cop: Ma'am, does your husband always talk to you this way? Wife: No, only when he's drunk. ---------------------------------------------------------------------------------------------- சங்கீத கச்சேரி நடை பெற்றுகொண்டிருந்தது. பாகவதர் ஒரு பாடலை பாடிமுடித்ததும் ரசிகர் ஒருவர் எழுந்து மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் என்று கேட்டார் பாகவதரும் பாடினார் பாடி முடித்த பின், ரசிகரிடம் பாகவதர்- என்ன பாட்டு அவ்வளவு பிடித்திருந்ததா? ரசிகர் - இல்ல சரியா பாடற வரைக்கும் விடறதில்லை........ ---------------------------------------------------------------------------------------------------------- ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி ஓட்டிய குற்றத்திற்காக சர்தார் கோர்ட்டுக்கு போகநேர்ந்தது. நீதிபதி சர்தாரை பார்த்து ஒரு ஆள் தண்டவாளத்தில் இருந்தான் என்பதற்காக ஏன் ரயிலை தடம் மாற்றி ஒட்டினாய் அதற்க்கு பதிலாக தண்டவாளதிளிருந்தவன் மீது வண்டியை ஏற்றியிருந்தால் 1000 பேரை காப்பற்றியிருக்கலாமே ? சர்தார்: நானும் அப்படித்தான் சார் நினைத்தேன், ஆனால் அந்த மடயன் தண்டவாளத்தை விட்டு வேறு பக்கம் ஓட ஆரம்பித்து விட்டானே........
  13. பாடல்: என் இதயம் இதயம் படம்: சிங்கம் http://www.youtube.com/watch?v=c3w19WVW0Nc
  14. பாடல்: ஒரு நாள் ஒரு கனவு படம்: கண்ணுக்குள் நிலவு குரல்: கே ஜே ஏசுதாஸ், அனுராதா ஸ்ரீராம் வரிகள்: பழனி பாரதி ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம் வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம் நீச்சலடித்திட ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது நதியோரம் நதியோரம் என்னைச் சுற்றிப் பறந்தது கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம் பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உனைப்போல் உருவெடுக்க கிளியே உனக்காக நானும் கிளிபோல் அவதரிக்க இறக்கைகள் கொண்டு வா...விண்ணிலே பறப்போம்... உள்ளங்கள் கலப்போம்...வண்ணம் சூடும் வண்ணக்கிளி ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தயோ ஹோ உன் மனதை உன் மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ ஒளிவிடும் முகத்தினிலே கறையேன் முத்த அடையாளங்களோ இரவில் விழித்திருந்து நீதான் கற்றதென்ன பாடங்களோ மின்னிடும் கண்ணிலே...என்னவோ உள்ளதே... சொல்லம்மா சொல்லம்மா...நெஞ்சிலாடும் மின்னல் கொடி ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம் வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம் நீச்சலடித்திட ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது
  15. பாடல்: வருகிறாள் http://www.youtube.com/watch?v=-24C8Jtv4zU
  16. பாடல்: நாளும் எங்கள்
  17. பாடல்: சிறகுகள் விரித்து படம்:சர்வம் இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=5ZJVPD5C_10&feature=related
  18. பாடல்: நறும்பூக்கள் தேடும் http://www.youtube.com/watch?v=OHn_37er_FM
  19. பாடல்: காட்டு சிறுக்கி படம்:இராவணன் இசை:ஏ.ஆர்.ரகுமான் குரல்:அனுராதா சிறிராம், சங்கர் மகாதேவன் http://www.youtube.com/watch?v=UNv8xGps33Y&feature=related காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி யார்காட்டுச் சிறுக்கி இவ? மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய்ப் போவாளோ? ஈக்கி மின்னல் அடிக்குதடி யாத்தே ஈரக்கொல துடிக்குதடி யாத்தே நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி. அவ நெத்தியில வச்ச பொட்டுல - என் நெஜ்சாங்குழியே ஒட்டுதே! - அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே காட்டுச் சிறுக்கி.. யாரோ எவளோ யாரோ எவளோ யார்கட்டுச் சிறுக்கி இவ ? மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ? தண்டை அணிஞ்சவ கொண்ட சரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு! வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெரு மூச்சு! காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி... உச்சந்தல வகிட்டு வழி... ஒத்த மனம் அலையுதடி... ஒதட்டு வரிப் பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங் கல்லச் சொமந்து வழி மறந்து - ஒரு நத்தகுட்டி நகருதடி! கொண்டைக் காலுச் செவப்பும் மூக்கு வனப்பும் - என்னக் கிறுக்கின்னு சிரிக்குதடி! காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி ... ஏர்கிழிச்ச தடத்துவழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு உரான் காட்டு கனியே! ஒன்ன நெனச்சு - நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி! யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி! ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட வீதிவந்து சிரிக்கிதடி காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி...
  20. பாடல்: காதலை யாரடி முதலில் சொல்வது படம்:தக்க திமி தா http://www.youtube.com/watch?v=d4cRNDj0_zU
  21. யாழ்கழ சகோதரி ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். http://www.youtube.com/watch?v=0pEVf1vnbQY
  22. பாடல்: அழகே அழகே தமிழ் அழகே
  23. பரணி, வானவில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  24. நலியாத நகைச்சுவை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தான் வறுமையில் இருந்தபோதும் தனக்கே உரிய நகைச்சுவை குன்றாமல் பேசுவார் என்பதற்கான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி கடன் சுமையால் அவரது வீடு ஏலத்திற்கு வந்தது. அந்த கோர்ட்டின் attachment ஆர்டரை அவரிடம் கொடுக்க கோர்ட்டிலிருந்து ஒரு ஆள் வந்திருந்தார். அப்போது என்.எஸ்.கே.யை பார்க்க வந்திருந்த ஒரு நண்பர் கோர்ட்டிலிருந்து வந்திருந்தவரைப்பார்த்து “யார் இவர்?” என்று கேட்டார். வழக்கமான சிரிப்புடன் என்.எஸ்.கே சொன்னார். “அவர் எனக்கு வேண்டியவர். அவருக்கும் எனக்கும் ரொம்ப attachment” கோர்ட்டிலிருந்து வந்தவருக்கு ஒரு வேதனையான சிரிப்பு.. யார் துறவி? முந்தைய காலங்களில் வயது முதிர்ந்தவர்கள் ஒரு நிலையில் துறவு மனப்பான்மையுடன் காசிக்கு நடந்தே செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு தம்பதியர் துறவு பூண நடந்தே சென்று கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மண்ணின் கீழே ஒரு வைரக்கல் இருப்பதை கணவர் பார்த்தார். அந்த வைரத்தைப் பார்த்தவுடன் மனம் மாறி தன் மனைவி துறவு மனப்பான்மையை மறந்து விடுவாளோ என்று எண்ணி அதைத் தன் கால்களால் மறைக்க முயன்றார். அதைக் கவனித்த மனைவி சொன்னாள். “மண்ணுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த நீங்கள் எப்படித் துறவியாக முடியும்?” என்று கேட்டாள். நாணினார் கணவர்! ஏன் இந்த மவுனம்? ரஸ்ய அதிபர் குருஷ்சேவ் பதவியேற்றவுடன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் இழைத்த கொடுமைகளைப் பற்றி அடுக்கிக் கொண்டே பேசினார். கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான் “நீங்கள் ஸ்டாலினின் மந்திரிசபையில் இருந்தவர்தானே? ஏன் அப்போதெல்லாம் பேசாமல் இருந்தீர்கள்? அவரை எதிர்த்து பேசியிருக்கலாமே?” கேள்வி கேட்டவன் யாரென்று தெரியாததால் “யார் அப்படிக் கேட்டது?” என்று அதிகாரமாகக் கேட்டார் குருஷ்சேவ். ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேள்வி கேட்டவனும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்பு குருஷேவ் “இப்போது புரிந்திருக்குமே.. நான் ஸ்டாலினை ஏன் எதிர்த்துப் பேசவில்லை என்று” என்று அமைதியான குரலில் சொன்னார். ஸ்டாலினை எதிர்த்துப் பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் குருஷேவ். ஒரு ஜென் கதை ஒரு ஜென் துறவி மரத்தடியில் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த அந்த நாட்டின் சேனாதிபதி துறவியிடம் கேட்டார். “நரகம் எ‎ன்றால் எது? அது ‏இருப்பது உண்மையெ‎ன்றால் அதைக் காட்ட முடியுமா? “அது சரி. நீ யார்?”என்று கேட்டார் துறவி. மமதையுடன் சொன்னான் அவன். “நான்தா‎ன் இந்நாட்டின் சேனாதிபதி” துறவி ஏளனமாகச் சிரித்தார். “நீயா.. சேனாதிபதியா? உன்னைப் பார்த்தால் ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்காரன் மாதிரியல்லவா இருக்கிறது?” சேனாதிபதிக்கு வந்ததே கோபம்! வாளை எடுத்தான். ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தபடி அவரைக் கொல்ல வந்தான். ஜென் துறவி, கோபமும், ஆத்திரமும், அகங்காரமும் அடங்கிய அவனது முகத்தை நோக்கி சுட்டிக்காட்டி “இதுதான் நரகம்” என்றார். கோபத்தை விட பெரிய நரகம் எது? எத்தனை நேரம்? அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட க்யூ நி‎ன்றிருந்தது. அதில் ஒரு வெள்ளையருக்கு முன் ஒரு கறுப்பு இனத்தவர் நின்று கொண்டிருந்தார். வெள்ளையர் நேச பாவத்துடன் முன்னால் இருந்த கறுப்பு இனத்தவரைக் கேட்டார். “வெகு நேரமாகக் காத்திருக்கிறீர்களா?” அவர் சுருக்கென்று பதில் சொன்னார். “ஆமாம்.. இருநூறு வருஷங்களாக!” முடிந்தால் சிரிக்கலாம் - எது நின்றது? டாக்டர் ஒரு நோயாளியின் நாடியை ஒரு கையாலும், ஒரு வாட்சை இன்னொரு கையாலும் பிடித்தபடி மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த நர்ஸ் எதுவும் புரியாமல் கேட்டாள் “என்ன டாக்டர் வாட்ச்சையும் பேஷண்டின் நாடியையும் மாறி மாறிப் பார்க்கிறீர்களே.. ஏன்?” டாக்டர் சொன்னார். “இந்த இரண்டில் ஏதோ ஒன்று நின்று விட்டது. அது எது என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”
  25. பாடல்: முதன் முதலில் பார்த்தேன் படம்:ஆகா பாடியவர்:கரிகரன் இசை:கரிஸ் ஜெயராஜ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.