Everything posted by nunavilan
-
அதிசயக்குதிரை
மிஸ்டர். ரமேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார். அவளும் ரமேஷ் மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை. சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் ரமேஷ் -ஐ காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. ரமேஷ் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய ரமேஷ், தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்.. ரமேஷ் : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..? அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..? ரமேஷ் : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்.. அபி : தெரியும்.. ரமேஷ் : நீ என்னைக் காதலிக்கிறாயா..? அபி : அதில் என்ன சந்தேகம்..? ரமேஷ் : கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..? அபி : நிச்சயமா..! ரமேஷ் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்.. அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு மாலை நேரம் படம்:நான் மகான் அல்ல பாடியவர்கள்:Javed Ali, Shilpa Rao http://www.youtube.com/watch?v=HfIkJGNjHNM http://www.tamilv2.com/Download Mp3 Songs/Nan Mahaan Alla mp3 songs/03 - Oru Malai Neram Tamilkey.com.mp3
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க? கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன். கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். அப்போ பின்னாடி. அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என்ன என்ன ஆகிறேன் படம்:காதல் சொல்ல வந்தேன் பாடியவர்:விஜய் ஜேசுதாஸ் http://www.arthika.net/1234TB/new/KadhalSollaVanthen/TamilBeat.Com - Yenna Yenna Aa.mp3 http://www.youtube.com/watch?v=_FzOO2PCC-4&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:Missing something படம்:அரிது அரிது இசை:தமன் s. பாடியவர்:ரீட்டா http://www.youtube.com/watch?v=eF3o0AhqWjw&feature=related
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் - தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 26/09/2010 தமிழீழம் எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே! தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகக் காலி முகத் திடலில் நடந்த சத்தியாகத்துடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஆரம்பிக்கிறது. காடையர்களின் தாக்குதலில் அன்று தமிழன் சிந்திய குருதி இன்று கண்ணீராகப் பாய்கிறது. திலீபன் என்பது காலம் காலமாக இடைவெளியின்றித் தொடரும் போர்முறை. இதனால் எமது விடுதலைப் போர் தடங்கலின்றித் தொடரும் ஈழத்தமிழர் வாழ்விலும் உணர்விலும் தடுமாற்றமும் தளம்பலும் நிலவுகின்றன. எதிர்காலம் பற்றிய திகைப்பும் அச்சமும் எம்மைப் பீடித்துள்ளன சொந்த மண்ணை இழந்து எதிலிகளாக நாடு கடந்து நாடு தாவி அலைகிறோம். உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையா ளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக் கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும். போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் எமது விடுதலைத் தாகம் எமக்குத் துணை நிற்கும் சவால்கள் நிறைந்த காலகட்டம் என்பது உண்மை சாவல்களைச் சமாளிக்கும் வலுவாய்ந்த ஆற்றல் எமக்கு இருப்பது அதினிலும் உண்மை. எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது இனக் கோரிக்கையை வலுப்படுத்தும் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரால் நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும். திலீபன் ஈழத்தமிழர்களின் போர் முறை பொது மானுடத்திற்கும் பொருத்தமான விடுதலை வழிகாட்டியாக அது இடம்பெறுகிறது. திலீபன் ஒரு சொல் மாத்திரமல்ல அது நலிவுற்ற இனங்களின் ஒட்டுறவாலும் இன்ப துன்பங்களாலும் உருவாக்கப்பட்ட உறுதியான விடுதலை பாதை. சத்திய விரதம் மேற்கொண்டு வீர வரலாறாகிய தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எமது மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். நன்றி. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். http://www.pathivu.com/news/13370/57//d,article_full.aspx
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபனுக்கு வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரே ஒரு படம்:1977 பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கீர்த்திகா http://www.youtube.com/watch?v=tHak8AGTFag http://tamildot.net/10/1977/Tamilmp3world.Com - Ore Oru.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உசிரே போகுதே படம்:இராவணன் படியவர்:கார்த்திக் இசை:ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=F6pyooq-1NI&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செவ்வந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கடலோரம் ஒரு ஊரு படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் இசையமைத்து பாடியவர்:யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: வாலி கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல் பட்ட பூ வேர்த்ததோ தொட தொட மோகங்கள் தூண்டியதும் சுட சுட தேன் வார்த்ததோ மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு — கண்ணங்களை காட்டு கை எழுது போட்டிட வேண்டும் ஈர உதடுகளால் பல்லு படும் லேசா கேலி பேச்சு கேட்டிட நேரும் ஊரு உறவுகளால் பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது யாரு நம்ம இங்கு தடுக்குறது ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ? இருந்தும் எதற்கு எடையிலே இருக்க நீயும் இடையிலே இடை தான் எனக்கோர் நூலகம் வழங்கும் கவிதை வாசகம் — ஓ பள்ளிகூட சினேகம் பள்ளியறை பாய் வரை போகும் யோகம் நமக்கிருக்கு கட்டுக்களை பொட்டு நட்டு வச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு புள்ளி வைக்க இந்த பூமி உண்டு கோலம் போட அந்த சாமி உண்டு இங்கே நீ இன்றி நானும் இல்லையே காத்தா இருக்க மூச்சுல மொழியாய் இருக்க பேச்சுல துணியா இருப்பேன் இடையிலே துணையா இருப்பேன் நடையிலே – கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல் பட்ட பூ வேர்த்ததோ தொட தொட மோகங்கள் தூண்டியதும் சுட சுட தேன் வார்த்ததோ மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு http://tamildot.com/K/Kunguma Poovum Konjum Puravum/Tamilmp3world.Com - Kadaloram 1.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கிளிமாஞ்சாரோ படம்:எந்திரன் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்:சின்மயி & பாடல் வரிகள்: பா.விஜய் http://www.youtube.com/watch?v=OWkEAF82qDg&feature=related கிளிமாஞ்சாரோ மலைக் கனிமாஞ்சாரோ கன்னக்குழிமஞ்சாரோ யாரோ யாரோ ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. மொகஞ்சதாரோ உன்னில் நுழைஞ்சதாரோ பையக் குழைஞ்சதாரோ யாரோ யாரோ ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. காட்டுவாசி காட்டுவாசி பச்சையாகக் கறிய முத்தத்தாலே வேக வச்சு சிங்கப்பல்லில் உறிய ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. மலைபாம்பு போல வந்து மான் குட்டியப் புடியே சுக்கு மிளகுத் தட்டி என்ன சூப்பு வச்சுக் குடியே ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. ஏவாளுக்கு தங்கச்சியே எங்கூடத்தான் இருக்க ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா? அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி அப்பப்போ என்னப் பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி ஏய் போ எண்ணிக்கோ நீ ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. கிளிமாஞ்சாரோ மலைக் கனிமாஞ்சாரோ கன்னக்குழிமஞ்சாரோ யாரோ மொகஞ்சதாரோ உன்னில் நுழைஞ்சதாரோ பையக் குழைஞ்சதாரோ யாரோ யாரோ கொடி பச்சையே... ஓஹோ எலுமிச்சையே... ஓஹோ உன்மேல் உன்மேல்... ஓஹோ உயிர் இச்சையே அட நூறுகோடித் தசை ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை இனிச்சக்கரே... ஓஹோ அடிசக்கரே... ஓஹோ மனச ரெண்ட... ஓஹோ மடிச்சுக்கிற நான் ஊற வைத்தக் கனி என்னை மெல்ல ஆற வைத்துக் கடி வேர் வரை நுழையும் வெயிலும் நான் நீ இலைத்திரை ஏன் இட்டாய். உதட்டையும் உதட்டையும் பூட்டிக் கொண்டு ஒரு யுகம் முடித்துத் திற அன்பாய் அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி அப்பப்போ என்னப் பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி ஏய் போ எண்ணிக்கோ நீ கிளிமாஞ்சாரோ மலைக் கனிமாஞ்சாரோ கன்னக்குழிமஞ்சாரோ யாரோ யாரோ ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. மொகஞ்சதாரோ உன்னில் நுழைஞ்சதாரோ பையக் குழைஞ்சதாரோ யாரோ யாரோ சுனைவாசியே... ஓஹோ சுகவாசியே... ஓஹோ தோல்கருவி... ஓஹோ எனை வாசியே ஹே.. தோல்கொத்தாத பலா றெக்கை கட்டி கால் கொண்டாடும் நிலா மரத்தேகம் நான்... ஓஹோ மரங்கொத்தி நீ... ஓஹோ வனதேசம் நான்... ஓஹோ அதில் வாசம் நீ நூறு கிராம்தான் இடை உனக்கு இனி யாரு நாந்தான் உடை ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி என்னை மேய்ந்துவிடு மொத்தம் பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குத்தம்? அக்கக்கோ நான் கிண்ணிக்கோழி அப்பப்போ என்னப் பின்னிக்கோ நீ இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ ஏய் போ எண்ணிக்கோ நீ ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. ஆஹா... ஆஹா.. அக்கக்கோ அடிக் கிண்ணிக்கோழி அப்பப்போ என்னப் பின்னிக்கோடி இப்பப்போ முத்தம் எண்ணிக்கோடி ஏய் போ எண்ணிக்கோ நீ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(என்றும் 26 வயதாக)
-
அதிசயக்குதிரை
நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர் டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும் நோயாளி: நான் நடக்கலாமா டாக்டர்:நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா. டாக்டர்: தாராளமா நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே... நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன். டாக்டர்: ......????????
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பருத்தியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கதைகளை பேசும் படம்:அங்காடி தெரு பாடியவர்: பென்னி தயால், ஹம்ஷிக்கா இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆன்ட்னி. பாடலாசிரியர்: நா.முத்துகுமார் http://www.youtube.com/watch?v=lDZAMgurlW4 கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே (கதைகளை..) ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே (கதைகளை..) கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி (கதைகளை..) உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம் நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும் இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே (கதைகளை..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பாதி காதல் பாதி முத்தம் படம்:மோதி விளையாடு பாடியவர்கள்:சுனிதாபாரதி,பம்பாய் ஜெயசிறி http://www.youtube.com/watch?v=iuPLMyHoeVM http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Modhi Vilayadu [2009]/Paathi Kadhal.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வா வா செல்லம் படம்:தோரணை பாடியவர்:உதித் நாராயணன் இசை:மணி சர்மா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆசானுக்கும் மற்றும் சாணக்கியன், தமிழ்தங்கைக்கும் (காலம் கடந்தாலும்) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
பில் கேற்ஸ் கார் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்.அப்போ கடவுளுக்கு ஒரு பிரச்சனையாகி விட்டது இவரை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என. கடவுள் பில் கேற்சுடன் (ஆவி) பேசினார்.நீங்கள் உலகிற்கு எவ்வளவு உதவி செய்துள்ளீர்கள்.ஒவ்வொரு வீட்டிலும் கொம்பியூட்டர் இயங்க உங்களின் தொண்டு அளப்பரியது.எனவே சொர்க்கத்துக்கு செல்வதோ, நரகத்துக்கு செல்வதோ என நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கடவுள் கூறினார். பில் கடவுளிடம் எனக்கு இரு இடங்களையும் காட்ட முடியுமா என கேட்டார்? கடவுள் நிச்சயமாக என கூறி முதலில் நரகத்துக்கு கூட்டி சென்றார். நரகம் மிக அழகாக இருந்தது.நீலக்கடலும் அழகான வெள்ளை மணல் கடற்கரையும் காணப்பட்டது. பல அழகான பெண்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பில்லுக்கு மிகவும் பிடித்து விட்டது.என்றாலும் சொர்க்கத்தையும் தனக்கு காட்டும் படி கேட்க கடவுள் அங்கும் கூட்டிச்சென்றார்.அங்கு உயரமான இடமாகவும் அமைதியான இடமாகவும் சில பறவைகளின் சத்தத்தையும் கேட்டார்.ஆனால் அவருக்கு நரகம் பிடித்து கொண்டது.கடவுளிடம் நான் நரகத்துக்கு தான் போக போகிறேன் என கூற அப்படியே ஆகட்டும் என கடவுள் கூறி மறைந்தார். இரண்டு கிழமையின் பின் கடவுள் பில் என்ன செய்கிறார் என பார்க்க நரகத்துக்கு செல்கிறார். அங்கு பில் வீதியோரத்தில் யாராலோ நன்றாக சாத்தப்பட்டு வீதியோரத்தில் இரத்தம் ஒழுக முனகிய படி கிடந்தார். கடவுளும் என்னப்பா நரகத்தில் என்ன நடந்தது என கேட்க பில் தன்னிடம் உள்ளதை யாரோ பறித்து விட்டு தாக்கி விட்டு சென்று விட்டதாக அழாக்குறையாக சொன்னார்.பின்னர் கடவுளிடம் அப்போ நீங்கள் காட்டிய அழகான கடற்கரை,வெள்ளை கடற்கரை மண் , அழகான பெண்கள் எல்லாம் எங்கே என்று கேட்க கடவுள் அது ஸ்கிறீன் சேவர்(screen saver) என்றார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:களவாணியே படம்: களவாணி பாடியவர்கள்:றஞ்சித் , மதுமிதா http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/songs/Maayandi Kudumpathaar/05.Kalavaniye Kalavaniye Nenjai-Ranjith-Madhumitha.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பேசும் பூவே படம்:முன் தினம் பார்த்தேனே http://www.thenralisai.com/tamilmp3/musica/2010/Mundhinam Paartheney/Pesum Poove.mp3
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்