Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆறடி ராட்சசனோ படம்:ஐந்தாம் படை http://www.youtube.com/watch?v=Pbz64eP32xM
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எப்போ உங்களது பிறந்தநாள் என்று சொல்லுங்கள் ரதி? இல்லாவிட்டால் ஒரு குத்துமதிப்பாக போடவா??
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூக்கள் பூக்கும் படம்: மதராசிப்பட்டணம் இசை: G.V.பிரகாஸ் http://isaitamil.in//files/2010/Madrasapattinam-Full/Pookal_Pookum.mp3
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: கண்டியிலே கோவில் கொண்ட http://www.youtube.com/watch?v=ECvqrLSlbmA&feature=related
-
கரும்புலிகள் மேஜர் அருளன் - மேஜர் சசி நினைவு
கரும்புலிகள் மேஜர் அருளன் , மேஜர் சசி ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னை காதலி என்று சொல்லவா படம்:கந்த கோட்டை http://www.youtube.com/watch?v=dpQCvQZGb7k&feature=player_embedded
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்கள் அகிலா - உருத்திரா - வரதா(ஆதி) ஆகியோரின் நினைவு
லெப்.கேணல்கள் அகிலா - உருத்திரா - வரதா(ஆதி) ஆகியோரிக்கு வீரவணக்கங்கள் .
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு களவாணி பயலை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்களில் என்ன ஈரமோ படம்:உழவன் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்திரா http://download.tamilwire.com/songs/Other_Albums/A%20R%20Rahman%201992%20-%202006/Uzhavan%20%281993%29%20-%20KangalilEnnaEeramoe.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ படம்:உழவன் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் http://download.tamilwire.com/songs/Other_Albums/A%20R%20Rahman%201992%20-%202006/Uzhavan%20%281993%29%20-%20PennallaPennallaOothaapoo.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: டிப்பு டிப்பு டிப்பு குமரா படம்:பாபா பாடியவர்: சங்கர் மகாதேவன் இசை: ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=sbQVTr4k9Zc&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு வானவில்லின் பக்கத்திலே படம்:காதல் சொல்ல வந்தேன் இசை: யுவன் சங்கர் ராஜா http://www.tamilmp3sworld.com/tamilmp3songs/music/2010/Kaadhal Solla Vanthaen/Oru Vaanavillin Pakkathilae.mp3
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மற்றும் விசுகு அண்ணாவின் பிறந்த நாளுக்கு காலம் கடந்த வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:உன் அழகுக்கு தாய் பொறுப்பு படம்:ஆளவந்தான் பாடியவர்கள்:சங்கர் மகாதேவன், ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு , அறிவுக்கு தமிழ் பொறுப்பு , உன் அழகுக்கு தாய் பொறுப்பு , அறிவுக்கு தமிழ் பொறுப்பு , ஒ , உன் புகழுக்கு வான் பொறுப்பு , பொறுமைக்கு மண் பொறுப்பு , உன் குணத்துக்கு பொன் பொறுப்பு , குறும்புக்கு விரல் பொறுப்பு , உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு , நெஞ்சுக்கு மலை பொறுப்பு , குரலுக்கு குயில் பொறுப்பு , குழைந்தைக்கு நான் பொறுப்பு , உயிரே உயிரே , என் உலகம் உனது பொறுப்பு , உறவே உறவே , உன் உதடு எனது பொறுப்பு , உயிரே , உயிரே ... உன் பார்வைக்கு பனி பொறுப்பு , உன் பணிவுக்கு மலை பொறுப்பு , உன் பார்வைக்கு பனி பொறுப்பு , உன் பணிவுக்கு மலை பொறுப்பு , உன் சிரிப்புக்கு இசை பொறுப்பு , சிலிர்புக்கு இவள் பொறுப்பு , உன் அளவுக்கு சிலை பொறுப்பு , உன் வளைவுக்கு நதி பொறுப்பு , ஒ , உன் அழகுக்கு தாய் பொறுப்பு , அறிவுக்கு தமிழ் பொறுப்பு , உன் புகழுக்கு வான் பொறுப்பு , பொறுமைக்கு மண் பொறுப்பு , உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு , நெஞ்சுக்கு மலை பொறுப்பு , என் குளிருக்கு நீ பொறுப்பு , குழந்தைக்கு நான் பொறுப்பு , உயிரே உயிரே , என் உலகம் உனது பொறுப்பு , உறவே உறவே , உன் உதடு எனது பொறுப்பு , உயிரே , உயிரே ... என் போர்வைக்கு நீ பொறுப்பு , உன் வேர்வைக்கு நான் பொறுப்பு , என் போர்வைக்கு நீ பொறுப்பு , உன் வேர்வைக்கு நான் பொறுப்பு , கனவுக்கு நீ பொறுப்பு , தினவுக்கு நான் பொறுப்பு , என் வரவுக்கு நீ பொறுப்பு , உன் செலவுக்கு நான் பொறுப்பு , உன் அழகுக்கு தாய் பொறுப்பு , அறிவுக்கு தமிழ் பொறுப்பு , உன் புகழுக்கு வான் பொறுப்பு , பொறுமைக்கு மண் பொறுப்பு , உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு , நெஞ்சுக்கு மலை பொறுப்பு , என் குளிருக்கு நீ பொறுப்பு , குழந்தைக்கு நான் பொறுப்பு , உயிரே உயிரே , என் உலகம் உனது பொறுப்பு , உறவே உறவே , உன் உதடு எனது பொறுப்பு , உயிரே , உயிரே ... உயிரே ...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மச்சான் மீசை வீச்சருவாள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:துரியோதனா படம்:சொக்கிலேற் பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், மகாலட்சுமி http://www.mp3galatta.com/tamil_songs/c/chocolate/Thuriyothana.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இசையில் தொடங்குதம்மா இசை:இளையராஜா பாடியவர்:Pundit Ajoy Chakraborty
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன் பேரை சொல்லும் போதே http://www.youtube.com/watch?v=cfCtnW8U3p0&feature=related
-
கொக்குளாய் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
கடற்கரும் புலிகளுக்கு வீரவணக்கங்கள்.
-
அதிசயக்குதிரை
- முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
மாலதி அக்காவுக்கு வீரவணக்கங்கள். பிரபல கணித ஆசிரியரின் மகள் தானே இவர்??- அதிசயக்குதிரை
விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல உன் கணவர் யாருன்னு காட்டேன்" கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: "தலையில் சுருள் முடியோட..." விமலா: "ஆமாம்" கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..." விமலா: "ஆமாம்" கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..." விமலா: "ஆமாம்" கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..." விமலா: "ஆமாம்" கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!"- அதிசயக்குதிரை
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார். மனைவி: - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன். கணவன் :- நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா? **************************************************** கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! ************************************************* மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க... கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும். - முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.