Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:யாரிந்த பெண் தான் என்று படம்:பொஸ் என்கிற பாஸ்கரன் இசை : யுவன் சங்கர் ராஜா பாடியவர் : ஹரிசரண் http://www.youtube.com/watch?v=zeXUq_UpWck&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இறகை போல அலைகிறேனே படம்:நான் மகானல்ல இசையமைத்து பாடியவர்: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=mXJoZ-L5ZxQ&feature=related
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தூறல் தேடும் மேகம் நீ படம்:உத்தமபுத்திரன் பாடியவர்கள்:அஜீஸ், ஜானகி ஐயர் இசை:விஜய் அன்ரனி http://www.tamiljukebox.com/Mp3/Tamil/Latest Songs 2010/Uthama Puthiraan/Thooral Podum.mp3
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பூ போல தீ போல படம்:வசீகரா பாடியவர்:ஹரிகரன்
-
தமிழீழ பாடல்கள்
வருகைக்கு நன்றி சுவி அண்ணா. பாடல்:கார்த்திகை 27
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சப்போஸ்(suppose) உன்னை படம்:சுக்கிரன்
-
அதிசயக்குதிரை
அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும் சின்ன வித்தியாசம்தானா... எப்படி?' 'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும் மின்சாரமே கனவு!' ------------------------------------------------------------------------------------------------------------- சார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் ! என்னவாம் ? நிலம் நிலமறிய ஆவல்னு !
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: ஒன்று கூடுங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுவுக்கும்,இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒருமுறை பார்த்தேன் படம்: நெஞ்சிருக்கும் வரை http://www.youtube.com/watch?v=yoIVevsiJzc
-
உங்களுக்கு தெரியுமா?
மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும். 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள். நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது. ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது. மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது. நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும். நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும். ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன. மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன. ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். wow. பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன. பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன. ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும். ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும். ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது. புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது. காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன. பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு. உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான். கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:திருமண வாழ்வில் படம்:பூவெல்லாம் உன் வாசம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:சில்லென வீசும் காற்று படம்:திரு திரு துரு துரு http://www.youtube.com/watch?v=4ZrweUAmyUA
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:கசியும் இரவில் தேச புயல்கள் வீசும்
-
லெப்.கேணல் மாறன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:தேசக்காற்றே ஒரு நிமிடம்
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:வன்னி மண்ணிலே மயில்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:எங்கெங்கே பாடியவர்கள்:ஆஸா போஸ்லி, ஹரிகரன் படம்: நேருக்கு நேர் இசை:தேவா http://www.youtube.com/watch?v=ujyL58fqM_s
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மலர்களே மலர்களே படம்:ஒரு பொண்ணு ஒரு பையன் இசை:கார்த்திக்ராஜா பாடியவர்: Beila Shinde
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: கண்மூடி தூங்கும் எந்தன் தோழா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கொஞ்சம் விலகு படம்:திருடா திருடா இசை:ஏ.ஆர்.ரகுமான் Singer : Anupama Deshpande
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கள்வரே படம்:ராவணன் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: ஸெரியா கோஸல் http://www.youtube.com/watch?v=ULPPK7UlCmk
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் & படம்: இனிது இனிது http://www.youtube.com/watch?v=KZniJkHwh_s&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள உறவு நிருஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.