Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிதர்சனன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: குங்குமபூவே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் புரட்சி மற்றும் இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
அதிசயக்குதிரை
தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள் முன்னுரை : உங்களில் பலருக்கு "டெலிமார்க்கெட்டிங்" எனப்படும் நம் அனுமதியில்லாமலேயெ தொலைபேசி வாயிலாக தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் ரம்பங்களுடன் பேசிய (அறுபட்ட) அனுபவங்கள் வாய்த்திருக்கும்! இப்பேர்ப்பட்டவர்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தப்புவது எப்படி? இதோ சில ஐடியாக்கள் : 1. டெலிமார்க்கெட்டர் பேசி முடித்தவுடன் "ஒன்ஸ்மோர் பிளீஸ்" என பாந்தமாக, பவ்யமாகக் கேளுங்கள். நடுநடுவே "ஓ.. லவ்லி.. ஆஹா.. ஓ..அப்படியா.. ஃபேண்டாஸ்டிக்" எனப் போட்டுத்தாக்கிவிட்டு கடைசியில், மீண்டும் ஆரம்பியுங்கள், "ஒன்ஸ்மோர் பிளீஸ்." 2. பேசத் தொடங்கியவுடனேயே நீங்கள் வேலையாக இருப்பதாகவும், போன் நம்பர் கொடுத்தால் பிறகு தானே பேசுவதாகவும் கூறுங்கள். ஆனால் பேசாதீர்கள். 3. பேசிக்கொண்டிருக்கும்போது நடு நடுவே ஹலோ.. ஹலோ.. என அலறுங்கள். சிக்னல் கிடைக்காததால் விட்டுவிட்டுக் கேட்பதாகக் கூறுங்கள். முடிந்தால் சத்தமாக, வெகு சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே லைனைக் கட் செய்யுங்கள். 4. விஷயத்தைக் கேட்டுவிட்டு, தற்போது சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் சாப்பிட்டு முடிக்கும்வரை லைனிலேயே காத்திருக்கும்படியும் வேண்டுங்கள். எப்போது போன் செய்தாலும் சற்றுக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். 5. போனை எடுத்து விபரம் கேட்டுவிட்டு, அந்த மொபைலை தன் நண்பர் மறந்துபோய் டேபிளில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, உங்களுக்குப் பிடிக்காத நபர் யாருடைய போன் நம்பராவது, முக்கியமாக டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் நல்லது. அவருடைய எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள். 6. எந்தப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் தனது மேனேஜர்தான் முடிவு செய்யவேண்டும், அதனால் அவரிடம் பேசுங்கள் எனக் கூறிவிட்டு, மொபைலில் பேசத் துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் நான்கரை வயது மகனிடம் கொடுங்கள். 7. அவர்களுடைய பொருள் மிக அருமையாக இருப்பதால் அதைப் பற்றிய விளக்கத்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொல்லச் சொல்லவும். ஏனென்றால் அதை பேப்பரில் எழுதுவதுபோல் பாவ்லா காட்டப்போகிறீர்கள். 8. அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலேயே பிடித்துவிடுங்கள், "அதை ஏன் சார் கேட்குறீங்க…. எங்க தாத்தா காலத்திலேர்ந்து…. " (1947ல் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டுமென்பது உங்கள் விருப்பம்) 9. பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி விட்டு வைத்துவிடுங்கள். 10. பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள். 11. ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று. நீங்கள் விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா… எனக்குக் காது குத்தியாச்சு..." எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும். 12. HSBC பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் ICICI பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். 13. அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள் பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து விடுங்கள். இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?! முடிவுரை : இதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்குமுன் நல்ல பிள்ளையாக தெளிவாக, தன்மையாக, பொறுமையாக எடுத்துக்கூறுங்கள், இது போன்ற அழைப்புகள் தயவு செய்து வேண்டாமென்று. அவர்கள் பாவம் இல்லையா! அதைமீறி அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்கள் காதில் இரத்தத்தைப் வரவைத்துவிட வேண்டியதுதான். ஹ்ம்ம்…வேறுவழி?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:செவ்வானம் சேலை கட்டி படம்: மொழி இசை: வித்தியாசகர் பாடியவர்:ஜெசி கிவ்ற் செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களில உயிர் வேகுது நெஞ்சினில யாரோ அவ யாரோ சொல்வார் இல்லை நேரில் கண்டு பேச நேரம் இல்லை கண்ணில் வந்து போனாள் கைய்யில் இல்லை ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களில உயிர் வேகுது நெஞ்சினில யாரோ.. அவள் மங்கம்மாவின் வாளை கய்யில் வாங்கி வந்தவளோ யாரோ... அவள் கன்னகியின் பேத்தி என்று மண்ணில் வந்தவளோ சுப்ரமன்ய பாரதியின் சோட்ற்றை தின்று வந்தவளோ சண்டிரனும் சூரியனும் கூடி பெட்ட்ற பெண் இவளோ கள் உள்ள மல்லிகயோ முள் உள்ள தாமரையோ சூடான சுந்தரியோ ஹாஐ! கொம்புடெர் கட்ற்றவளேஸ் கரடீ கட்ற்றவளோ கவி பாடும் தெவதையோ யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன் ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில பார்த்தால்.. அவள் பேரை கேட்டு பேரின் பின்னால் என் பேர் இணைப்பேன் கேட்டால்.. அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டுக்கட்டி பாடல் இசைப்பேன் அவ்வை சொன்ன தமிழையும் அங்கே இங்கே தூடு வைப்பேன் ஐஸ்வர்யாவின் காதலையும் அக்கு அக்காய் பிட்டு வைப்பேன் சொல்லாேஸ் சொக்கவைப்பேன் ஜோக்காலே சிக்கவைப்பேன் சொல்லாமல் தொட்டு வைப்பேன் வெட்க்கங்கள் கிள்ளி வைப்பேன் ஆனந்தம் அள்ளி வைப்பேன் இ லொவே யௌ சொல்ல வைப்பேன் கண்ணொடு கணடிப்பேனே ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே..வீதியிலே மனம் நின்றுது பாதியில..பாதியில என்னை கொன்றது பார்வையில..பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே..சாலையிலே கனல் மூண்டது கண்களில..கண்களில உயிர் வேகுது நெஞ்சினில..நெஞ்சினில யாரோ அவ யாரோ..யாரோ சொல்வார் இல்லை..இல்லை..இல்லை நேரில் கண்டு பேச..பேச நேரம் இல்லை..இல்லை..இல்லை கண்ணில் வந்து போனாள் கைய்யில் இல்லை ஒஹ் ஹொ ஹஸ்...ஒஹ் ஹொ ஹூ...
-
அதிசயக்குதிரை
புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான். மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன. தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன். பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார். ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன். பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான். அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். "அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான். தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இது சுகம் சுகம் படம்: வண்டிசோலை சின்ன ராசு இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: எஸ்.பி.பி, வாணிஜெயராம் குறிப்பு:ஏ.ஆர் ரகுமானுக்கு வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஒரே ஒரு பாடல் இது.அதற்கு ரகுமான் அவர்கள் கூறிய காரணம் “அம்மா, நீங்க பாட வேண்டிய அளவுக்குப் பாட்டு நான் போடுறதில்லை”.
-
நான் ரசித்த விளம்பரம் .
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வேடனை போல் நான் படம்: நேபாளி இசை: சிறிகாந் தேவா பாடியவர்கள்:Bombay ஜெயசிறி,கார்த்திக், Savit http://www.youtube.com/watch?v=M_g8V7ORqko ஆண்: பிரியா இது சிட் அவுட் அது Hall right ல bed room left a dyning than hai priya என்ன ஆச்சு அங்கே ஏன் நின்னுட்ட பெண்: ஏய் பிரியா இங்கே வச்சுக்கலாமா ஆண்: ஏய் என்ன பெண்: பிரியா இது first day first night மாதிரி ஆண்: யூ கிரேஸி பெண்: Priya please paa only once ஆண்: ஏய் எய் நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்லுற பெண்: நீ சொல்லலியே... ஆண்: வெய்ட்... நான் சொல்லமாட்டேன்.. செய்வேன்.. பெண்: வாட்.. கார்த்திக் கார்த்திக் ஆர் யூ ஜோக்கிங் ஆண்: வேடனைப் போல் நான் மாறவா... வேதியியல் சேதியை கூறவா... அணைக்கின்ற தாகம் உனை ஆராய அதைக்கண்ட தேகம் உடல் தோல் சாய பெண்: என்ன சொல்ல என்னென்று சொல்ல என் பெண்மை பகலென்ன இரவென்ன நீ சொல் உன் சேவை உதடாலே செய் நீ முதல் முதலே உடலாலே செய் நீ முடிவினிலே ஆண்: வேடனை போல் நான் மாறவா வேதியியல் சேதியை கூறவா பெண்: அணைக்கின்ற தாகம் உனை ஆராய அதைக் கண்ட தேகம் உடல் தோல் சாய (இசை...) பெண்: மொட்டை மாடி வேண்டும் ஒற்றைப் பாயும் போதும் தூங்க ரகசிய மொழிகளும் வேண்டும் பழகிய உதடுகள் வேண்டும் பேச ஆண்: வரும் பொழுதுகள் தங்கிட நிகழ்கின்றதே வன்முறை உடல் வளைவுகள் எங்குமே இதழ் வைக்குமே பெண்: நிலவின் பின்பக்கமே சந்திக்கவா என் தேடலை ஆண்: இரவின் மேல் வண்ணமே கன்னங்களே வேலையில் பெண்: எனக்கென்று நீயும் உனை நீயாக்கு ஆண்: உனக்கென்று நானும் எனை பாயக்கு (இசை...) பெண்: மூச்சுக் காற்றை பருகும் மூங்கில் காட்டு மிருகம் நீ எனக்கு விறு விறு விறுவென திருடு 60 கலைகளை வருடு ராக்கிறுக்கில் ஆண்: அறுசுவைகளும் உன்னிடம் அதை உண்பதே என் தவம் இது இருவரின் பொக்கிஷம் இனி என்றுமே சில்மிஷம் பெண்: சிரும் என் கட்டிலில் உன் ஆடைகள் உருவாகிட ஆண்: எதையும் செய் என்பதே என் கண்களின் சம்பாசனை பெண்: மகரந்தம் கேட்டு மலர் போராட ஆண்: சரசங்கள் பார்த்து செடி தாள் மூட பெண்: என்ன சொல்ல என்னென்று சொல்ல என் தேவை பகலென்ன இரவென்ன நீ சொல்லு உன் சேவை ஆண்: உதடாலே செய் நீ முதல் முதலே உடலாலே செய் நீ முடிவிலே (வேடனை...)- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆவாரம் பூவுக்கும் படம்: அறை எண் 305 பாடியவர்: ஸெரியா கோஸல்- தமிழீழ பாடல்கள்
பாடல்: இசைதேவன் பாடும் இதமான ராகம்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அத்தி அத்திக்கா படம்:ஆதி இசை: வித்தியாசாகர் பாடியவர்கள்: S.P.B & சாதனா சர்க்கம். http://www.youtube.com/watch?v=Yp-yijOlzL4&feature=related- அதிசயக்குதிரை
உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ? வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான். ****** தலைவரே தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ? ஏன் இப்ப என்னாச்சு ? கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான். ****** கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா, தங்கச்சிப் பாப்பா வேண்டாமாடா கண்ணா? எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன் ****** என் பையன் மத்தப் பசங்களை மாதிரி ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி பாட்டெல்லாம் பாட மாட்டான், வெறும் பக்திப் பாட்டுதான் பாடுவான். ஆப்படியா ? ஆமாம் ஆண்டாளு என் ஆண்டாளு .. .. திருப்பதி எழுமலை வெங்கடேசா., யப்பா யப்பா ஐயப்பா இந்த மாதிரிதான் பாடுவான். ****** எதுக்க அவரை செருப்பால அடிச்சே ? அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார். ****** “இது நல்லாயில்லைங்க.” “என்னங்க நல்லாயில்ல?” “உங்க நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டியதுதான் அதுக்காக எல்லோருக்கும் ஸ்வீட்டுக்குப் பதிலா நாய் பிஸ்கட் கொடுக்கறது அவ்வளவு நல்லா இல்லை” ****** இது பயங்கரமான திகில் படமா, எப்படிச் சொல்றே ? ‘விக்’ முடிகூட சிலுத்துக்குதே. ****** ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியிடம் பாமரன் ஒருவன் “என்ன சாமி செய்யறீங்க?” என்று கேட்டான். தாவர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் என்றார் அந்த விஞ்ஞானி. அப்படியா “அப்போ, ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாவுறீங்க .. .?” என்று மீண்டும் கேட்டான் அந்தப் பாமரன். Thanks:Piravakam@googlegroups.com- அதிசயக்குதிரை
பொண்ணு படிச்சிருக்கா-னு சொல்லி ஏமாத்திட்டாங்க .. .. எப்படி ? கல்யாணம் முடிஞ்சதும் அவ படிச்சது கல்கி, குமுதம்-னு சொல்றாங்க .. . ****** எதுக்கு அந்த நடிகை அந்தப் பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போட்டிருக்காங்க .. .. ? அவங்களுக்கு உடம்பு சரியில்லைங்கற நியூஸை தொழில் பக்கத்துல வெளியிட்டாங்களாம் ****** ரெண்டு பெண்கள் பேசிட்டு இருந்தாங்க. என் கணவர் தினமும் ராத்திரி லேட்டா தான் வீட்டுக்கு வர்றார். என்ன பண்றதுன்னே தெரியலே-னு சொன்னா முதல் பெண். அதுக்கு ரெண்டாவது பெண் என் கணவர் கூட லேட்டாதான் வந்திட்டிருந்தார். இப்பல்லாம் ஆபீஸ் அஞ்சு மணிக்கு விட்டா, டாண்ணு அஞ்சரைக்கு வீட்டில் இருக்கிறார்-னா முதல் பெண்ணுக்கு செம ஆச்சரியம் அப்படி என்னதான் பண்ணினே ?-னு கேட்டா. ஒரு நாள் வழக்கம் போல அவர் லேட்டா வந்தார். நான் தூக்கக் கலக்கத்துல வேணும்னே, யாரு .. .. முரளியா?-னு கேட்டேன். அவளோ தான் என்னோட ட்ரீட்மெண்ட்னு சொன்னா ரெண்டாவது பெண். முதல் பெண் புரியலையே இதுல அப்படி என்ன இருக்கு?-னு கேட்டதுக்கு ரெண்டாவது பெண் சொன்னாள் வேறொண்ணும் இல்லை. என் கணவரோட பெயர் முரளி கிடையாது .. .கார்த்திக் ****** ஒரு வக்கீலிடம் நீங்க ரொம்ப காஸ்ட்லி வக்கீல் .. .. ஒரு கேள்விக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் ரெண்டாயிரம் ரூபாய் தரேன். என்னோட ரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்வீங்களா?-னு கேட்டான் ஒருத்தன். நிச்சயமா .. .. சரி .. .. உங்க ரெண்டாவது கேள்வி என்ன?-னு கேட்டார் வக்கீல். ****** நர்ஸ் : டாக்டர், எதுக்கும் இவருக்கு தலையில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா? டாக்டர் : ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் எதுக்கு ஸ்கேன்? ****** எங்க ஊர்ல பெரிய பெரிய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் பிறந்திருக்கிறாங்க. எங்க ஊர்ல குழந்தைங்கதான் பிறக்கும். ******* பெண்ணின் அப்பா : பெண்ணைப் பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க. மாப்பிள்ளை வீட்டார் : ஏன் அவசரப்படறீங்க? பெண்ணின் அப்பா : தரகர், அடுத்த பார்ட்டியோட வெளியில காத்துக்கிட்டு இருக்கார். ****** நடிகர் : என்னது, இந்த சீன்ல, நூறு அடி உயரத்திலிருந்து, நீச்சல் குளத்தில் குதிக்கணுமா? எனக்கு நீச்சல் தெரியாதே! டைரக்டர் : பயப்படாதீங்க, அதுல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை! ****** நோயாளி : டாக்டர், என்னால முந்தி மாதிரி நடக்கவோ ஓடவோ முடியலைங்க. உடம்பு பெருத்துக்கிட்டே போகுது. டாக்டர் : நீங்க முதல்ல கோழி, மீன், ஆடு, மாடுன்னு கண்ணுல்ல பட்டதெல்லாம் சாப்பிடுறதை நிப்பாட்டினால்தான் உங்க உடம்பை காப்பாத்தமுடியும்.. நோயாளி : நான் சாப்பிடுறதையே என்னால கட்டுப்படுத்த முடியலை டாக்டர், ஆடு மாடு சாப்பிடுறதையெல்லாம் நான் எப்படி கட்டுப்படுத்துவது?- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:தூயவனே என் தூயவனே படம்: நான் அவனில்லை 2 இசை: டி. இமான். http://www.youtube.com/watch?v=WUgiQ75TMTc&feature=related- உங்களுக்கு தெரியுமா?
வீட்டிலேயே புற்றுநோய் கருவி(scaner) April 17, 2010 இந்தியர் சாதனை புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார். ரத்தப் பரிசோதனை முலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர். அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (என்.இ.எச்.யு) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும். கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ருபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார். `இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கடவுளே படம்: கச்சேரி ஆரம்பம் இசையமைத்து பாடியவர்: டி.இமான் http://www.youtube.com/watch?v=G4NH_qBGPLs&feature=related- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:மேகம் கறுக்குது படம்: குஷி இசை: தேவா பாடியவர்: ஹரிணி பாடல்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ZcXf9seDi30&feature=related மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது.. சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது.. மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள் நதியாய் போகிறதே (மேகம்..) நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் மழையே துளி போடு என் மார்பே உன் வீடு (மேகம்..) நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா என்னோடு குளிப்பது சுகம் அல்லவா உன் கறையை சலவை செய்து விட வா புறாவே வா வா வா பூவோடு வா வா வா உன்னோட குளிருக்கு இடம் தரவா என் கூந்தலில் கூடு செய்து தரவா காற்றைப்போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது தடை மீறி செல்லும்போது சிறை செய்யமுடியாது இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன் இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய் (நான் சொல்லும் நேரத்தில் ) கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா விண்வெளியை அளந்திட சிறகுகொடு விண்மீனில் எனக்கு படுக்கை போடு மைனாவே வா வா வா மையோடு வா வா வா என் கண்கள் அழகின் ஒளி பரப்பு என் அழகை பறந்து பறந்து பரப்பு பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது அதனால்தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி காலையில் குளித்து கொள்வேன் விடிகிற போது விடிகிற போது வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய் (மேகம்..)- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மெதுவா மெதுவா பாடியவர்கள்: கார்த்திக், கரிணி இசை:வித்தியாசாகர் http://www.youtube.com/watch?v=43uVwPWawoI மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் பல நாள் கனவா இதுவா இதுவா இதுவா... நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா கேள்வியே ஏனடா... காதலை போய் கேளடா மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ வணக்கத்திற்குரிய உறவு இதுவே சிறை புகுந்து விட்டால் இமையே கதவே இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன் இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன் இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே... ஆ...ஆ.... மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா.. மரமா.. விழுதா.. உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன் முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன் உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன் இனி இழப்பதற்கு எதை நான் தருவேன் நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா....வா....வா..... ஆ...ஆ... மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் பல நாள் கனவா இதுவா இதுவா இதுவா... நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா கேள்வியே ஏனடா... காதலை போய் கேளடா ஆ...ஆ...ஆ...ஆ....- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: குஜு குஜு கூட்சுவண்டி படம்:அவள் பெயர் தமிழரசி இசை:விஜய் அன்ரனி http://www.youtube.com/watch?v=J5UmNKDhcnA&feature=related- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: டேய் கையை படம்:கிரி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வாலிபம் வா வா படம்: கோவா http://www.youtube.com/watch?v=AnXheiOxPmM&feature=related- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். - மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Important Information
By using this site, you agree to our Terms of Use.