Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
102 வது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னிசைக்கு.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பேசும் மின்சாரம் படம்: யாதுமாகி பாடியவர்:பெனி டயால் இசை:ஜேம்ஸ் வசந்தன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இது வரை படம்:கோவா இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்:அன்டிரெ &அஜேஸ் [supersinger 2009]
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆழியிலே முக்குழிக்கும் அழகே படம்: தாம் தூம் பாடியவர்: கரிச்சந்திரன் http://www.youtube.com/watch?v=f7V6felq0t8 ஈழமகள், வாலி வரவுக்கு நன்றி.
-
பெயர் மாற்றங்கள்.
அவரின் பிறந்த நாளாக இருக்க கூடும் மச்சான்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மன்னிப்பாயா படம்: விண்ணை தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான் & ஸெரியா கோசல் வரிகள்: தாமரை பாடலிலில் என்னை மிக கவர்ந்தைவை: ஸெரியாவின் குரல், தாமரையின் வரிகள், நிச்சயமாக ஏ.ஆரின் குரலும் இசையும். கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா (ஒரு நாள்..) கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் தவர விட்டேன் மன்னிப்பாயா அன்பே காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே (ஒரு நாள்..) அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு புலம்பல் என சென்றேன் புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன் ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ பூவாயா காணல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் (ஒரு நாள்..) (கண்ணே..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கடவுளே இசை: D. இமான் பாடியவர்கள்: D.இமான், roe vincent , வருண் படம்:கச்சேரி ஆரம்பம்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: என் ஜன்னல் வந்த இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=39CtbZCYKE8&feature=related
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி சுஜி எனக்காக இன்னுமொரு முறை கொண்டாடி விடுங்கோ பஞ்சியை பாராமல்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய சுஜி, பாமினிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வயது வா வா சொல்கிறது படம் : துள்ளுவதோ இளமை (2001) பாடகர் : ஹரிணி , ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா வரிகள் : விஜய் பா ண் : குழு 1: வயது வா வா சொல்கிறது , இனியும் தடை என்ன கேட்கிறது , உனக்கும் எனக்கும் மத்தியிலே , ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது , குழு 1 வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்க்கின்றது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது குழு 2: காதல் நிலவே , காதல் நிலவே , வெளிச்சம் வேண்டாம் , போய் விடு , கண்கள் மூடி , கனவில் நானும் , அவளை சேரும் காலம் இது , பெண் : குழு 1 வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கின்றது உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது பெண் : தலை முதல் , கால் வரை , நீ ஒரு ரகசியம் , வயதுக்கு வந்தபின் , ஒவ்வொன்றும் அதிசயம் , ஆண் : ஓ , ஒரு பூ வாசமே உன்மேல் , இது நாள் மட்டுமே கண்டேன் , அது பெண் வாசமாய் மாற, அதை நான் சுவாசமாய் கொண்டேன் , பெண் : ஆஹா ... ஆண் : ஆஹா ... பெண் : ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன் ? ஆண் : வயது வா வா சொல்கிறது , இனியும் தடை என்ன கேட்கிறது , உனக்கும் எனக்கும் மத்தியிலே , ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது , பெண் : அஹ ... இலைகளில் தூங்கிடும் , பனித்துளி சேர்க்கிறேன் , என் விரல் நுனியிலே , உன் இதழ்களில் ஊற்றினேன் , ஆண் : உன் நிருவானமும் கூட , அடி சாதாரணம் நேற்று , உன் கால் கெண்டையின் மென்மை , அது தீ மூட்டுதே இன்று , பெண் : பார்வை பார்வை பார்த்தால் , என் நறும்புகள் சிலிக்குது , ஆண் வயது வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்க்கின்றது பெண் உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது ஆண் காதல் நிலவே , காதல் நிலவே , வெளிச்சம் வேண்டாம் , போய் விடு , கண்கள் மூடி , கனவில் நானும் , அவளை சேரும் காலம் இது , பெண் வயது வா வா சொல்கிறது , இனியும் தடை என்ன கேட்கிறது , உனக்கும் எனக்கும் மத்தியிலே , ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது ,
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தவமின்றி கிடைத்த வரமே படம்: அன்பு தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன் நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன் நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற வேண்டாமா ? வேண்டாமா ? கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா ? வேண்டாமா ? கை கோர்க்கும் போதெல்லாம் http://www.youtube.com/watch?v=Yn9rKYZWgyA&feature=related கை ரேகை சேரட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா ? தருவாயா ? கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா ? வருவாயா ? விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன் இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன் நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் நீ சூரியன் நான் வான்முக்தில் நீ நடந்திடும் பாதையாகிரேன் நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் தவமின்றி கிடைத்த வரமே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: என் ரகசிய கனவுகள் என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா மழை போல வருவனா மடி மேலே விழுவானா மலர் போலே தொடுவானா இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா? இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா? ஒருமுறை பார்க்கையில் பணியென உறுகினேன் மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிரேன் கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய் இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன் காதல் நீரிலே மூழ்கி போகிறேன் கையை நீட்ட வா கரையில் சேர்க்கவா இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா? இவள் தானா இவள் தானா ? இவளோடு இணைவேனா தூரத்தில் நின்று எனை ரசித்தது போதுமா தூரத்து வென்னில்லா தாகங்கள் தீறுமா வெட்கத்தை வீசியே வா என்று சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய் அழைப்பாய் என நான் தவியாய் தவிததேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன் கன்ன குழிகள் தான் காதல் தேசமா ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா? என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள செய்பவனா என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா மழை போல வருவனா மடி மேலே விழுவானா மலர் போலே தொடுவானா இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் பிசாசே படம்: ரன் இசை: வித்தியாசாகர் வரிகள்:யுகபாரதி பாடியவர்:உதித் நாராயணன் http://www.youtube.com/watch?v=kb5e_E1Nv6k காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் பரவாயில்லை காதல் பிசாசே காதல் பிசாசே நானும் அவஸ்தையும் பரவாயில்லை தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை கனவென்னை கொத்தித் தின்றால் பரவாயில்லை இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை (காதல் பிசாசே) கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல் ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல் கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ அய்யோ அய்யய்யோ என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி பையா ஏ பையா என் சுவாசத்தில் ஆண் வாசம் நீயென்று ஆனாயடா அடிபோடி குறும்புக்காரி அழகான கொடுமைக்காரி மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை (காதல் பிசாசே) கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் மறைத்தாய் வெட்கக்கவிதை நீ நீ நீ கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய் ரெட்டைப்பிறவி நீ நீ நீ அம்மா அம்மம்மா என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய் அப்பா அப்பப்பா நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய் அஞ்சு வயதுப் பிள்ளைபோலே அச்சச்சோ கூச்சத்தாலே கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றால் பரவாயில்லை (காதல் பிசாசே)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இந்த சிரிப்பினை பாடம்: நாம் இருவர் நமக்கு இருவர் இசை: கார்த்திக் ராஜா இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன் (இந்த சிரிப்பினை..) காலை மஞ்சள் வெயில் பார்த்தேன் பூவே உந்தன் நிறம் பார்த்தேன் பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன் காதல் எந்தன் நிறம் பார்த்தேன் பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன் ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன் கசங்கிய தலையணை பார்த்து இளமையின் பசியை பார்த்தேன் அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ ஓஹோ நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ.. (இந்த சிரிப்பினை..) மழையில் வானவில்லை பார்த்தேன் உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன் சாரல் சிந்துவதை பார்த்தேன் உந்தன் முத்தம் அதில் பார்த்தேன் தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன் ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன் புல்வெளி மீதினில் தூங்கும் பனியினை தினமும் பார்த்தேன் மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே அன்பே பார்த்தேன் காதல்-தான் ஏ ஆனந்தம் (இந்த சிரிப்பினை..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நல்ல பாடல்கள் யாயினி. வித்தியாசமான தெரிவுகள். பாடல்:ஏதேதோ எண்ணங்கள் படம்:பட்டியல் இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=3FAHevSnA7E
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழகாய் பூக்குதே படம்: நினைத்தாலே இனிக்கும் இசை: விஜய் அன்ரனி பாடியவர்கள்:பிரசன்னா, ஜானகி ஐயர் அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே (அழகாய்..) ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கை சிறை காணும் நேரம் காதலன் கை சிறை காணும் நேரம் மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை கண்ணில் ஈரம் (அழகாய்..) கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோஹோ சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே (அழகாய்..) ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோஹோ சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ அறை கணம் பிரிவில் வரைவிட செய்தாயே ஓஹோஹோ நீ இல்லா நொடி முதல் உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே (அழகாய்..)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதல் சொல்வது உதடுகள் அல்ல காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி (காதல்..) படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி (காதல்..) படம்: பத்ரி இசை: ரமண கோகுலா பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா http://www.youtube.com/watch?v=zSrilwSzbKc
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழிச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: முதல் கனவே படம்:மஜ்னு http://www.youtube.com/watch?v=f7dn76TlQG4 முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய், நீ மறுபடி ஏன் வந்தாய் முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய், நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்தும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவெனை துரத்துது நிஜமா நிஜமா முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ளவரயில் வருமல்லவா கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜமல்லவே சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: திறக்காத காட்டுக்குள்ளே படம்: என் சுவாச காற்றே இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்கள்: உன்னி கிருஸ்ணன், சித்திரா வரிகள்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=JSlnrRFuSVQ ம்ம்ம்... திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம் பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம் காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம் நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால் பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம் (திறக்காத) காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ அது தன்னைச் சொல்லுதோ இளை உன்னைச் சொல்லுதோ அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ வானவில் பறக்கின்றதோ அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி (திறக்காத) கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே ஆஹாஹா வீடுகள் இளை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு (திறக்காத)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பக் பக் பக் படம்: பார்த்திபன் கனவு http://www.youtube.com/watch?v=u65Xdz5WXGI
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆ ஆ தமிழம்மா படம்: கண்களால் கைது செய் இசை: ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=kifoTP5D-aI
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பூவுக்கெல்லாம் படம்: உயிரோடு உயிராக இசை: வித்தியாசாகர் பாடியவர்கள்: சிறினிவாஸ், கே.கே வரிகள்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=hTbBlZX5X48 பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் 30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில் இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் (இது எப்படி..) (பூவுக்கெல்லாம்..) நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கையீடு செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலந்ர்துவிட்டது இசை என் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை (பூவுக்கெல்லாம்..)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.