Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: மெல்லிசையே படம்: Mr. ROMIO இசை: ஏ.ஆர். ரகுமான் http://www.youtube.com/watch?v=FfnAlS3Z848
  2. பாடல்:ஞாபகம் இல்லையோ பாடல்: பா. விஜய் படம்: ஞாபகங்கள் இசை : ஜேம்ஸ்விக் ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி சொல்லாமல் சுமையானது சோகங்கள் சுகமானது ஏதோதோ நினைவோடுதடி சில பார்வைகள் நீ பார்ப்பதும் வார்த்தைகள் நீ தந்ததும் நெஞ்சோடு நிழலாடுதடி ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோழி கவிஞன் எழுதிய எழுதிய அழகிய அழகிய கவிதை நீ உனக்கென உருகிய உருகிய முகிலினை விலகிய நிலவு நீ எழுதிய என் பார்வை உனதில்லையா தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ நேற்றெல்லாம் நிஜமானது காற்றெல்லாம் சுகமானது கண்ணெல்லாம் கனமாகிறது சிலநாட்கள் தான் அழகானது காலங்கள் இதமானது எல்லாமே க..ன..வா..கிறது ஒரு முறை கண்களில் பார்த்தது ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே இருதயம் விடுவதும் அழுவதும் தொடுவதும் சுடுவதும் போதுமே இதுவரை என் பேனா நின்றதில்லை உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோழி ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோழி சொல்லாமல் சுமையானது சோகங்கள் சுகமானது ஏதோதோ நினைவோடுதடி சில பார்வைகள் நீ பார்ப்பதும் வார்த்தைகள் நீ தந்ததும் நெஞ்சோடு நிழலாடுதடி ஞாபகம் இல்லையோ என் தோழி சொன்னதும் நீயும் இல்லையோ சேதி ஞாபகம் இல்லையோ என் தோ...ழி...
  3. பாடல்: என்னை கொஞ்சம் மாற்று படம்: காக்க காக்க இசை: கரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=ggre2X8Uo3k
  4. பாடல்:என்ன இது என்ன இது என்னை கொல்வது படம் : நள தமய்ந்தி இசை : ரமேஷ் விநாயகம் பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி http://www.youtube.com/watch?v=m61JOW1c2Zk&feature=player_embedded என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ எதுவுமே... எதுவுமே... எதுவுமே.. எதுவுமே நடக்கலாம் இறகின்றி இளமனம் பறக்கலாம் இதுவரை விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர்கதை வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான் சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான் கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது இனி வரும்.... இனி வரும் இரவெல்லாம் சீனத்தின் சுவரைப்போல் நீளலாம் உனக்கு நான் பிறந்தவள் மனமெனும் கதவைத்தான் திறந்தவள் காதல் பிறந்தால் காவல் கடக்கும் போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை என்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ
  5. வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.கறுப்பிக்கு vegetarian cake.
  6. பாடல்:காதலில்லை என்று சொன்னால் படம்: பருவ ராகம் இசை: ஹம்சலேகா (கீரவாணி) பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை காதலின்றி யாரும் இங்கில்லை பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள் வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள் ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள் ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள் ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள் ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை ... பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு ஆ: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே.. பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே ஆ: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம் ஆ: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம் ஆ: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம் ஆ: இனி என்ன தடை வருமா பெ: வாலிப நெஞ்சங்கள் ஆ: கட்டித் தங்கங்கள் பெ: நாளை என்னாகும் ஆ: விட்டுத் தள்ளுங்கள் ஆ&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை ... ஆ: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை ஆ: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை பெ: சமத்துவம் பெருக ஆ: ஜாதிகள் ஒழிக பெ: இளைஞர்கள் எழுக ஆ: பழையது அழிக பெ: புது யுகம் வருக ஆ: பூ மழை பொழிக பெ: தலைமுறை வளரட்டுமே ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள் ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள் ஆ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை பெ: காதலின்றி யாரும் இங்கில்லை ஆ: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள் ஆ&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள் ஆ: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள் ஆ: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள் ஆ&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள் நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள் http://www.youtube.com/watch?v=5edkxkr9UX4
  7. பாடல்: பூவே உன்னை நேசித்தேன் படம்: பருவ ராகம் இசை: ஹம்சலேகா (கீரவாணி) பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை கண்மணியே மெளனம்தானே தொல்லை.. ஹா.. பெ: நீயா என்னை நேசித்தாய்.. பூக்கள் கொண்டு பூசித்தாய் உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய் என் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும் ... ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது பெ: ஓஹோ.. ஆ: ஹா.. பெ: ஆஹா.. ஆ: ஹா.. பெ: உண்மைதானா ஆ: ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது பெ: நீயா ஆ: ஆ.. பெ: சொன்னாய் ஆ: ஆ.. பெ: மெய்யேதானா ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது பெ: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆஆ.. பெ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன் பெ: உண்மை சொல்ல யோசித்தாய்.. கோழை போல யாசித்தாய் ... பெ: காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன பெ: கண்ணடித்தால் தீராது.. காதல் இங்கு வாராது ஆ: என்னைத் தந்தேன் இன்னும் என்ன பெ: பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும் வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஓஓஓ.. ஆ: பூவே உன்னை நேசித்தேன்.. பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன்.. காதல் வேண்டும் யாசித்தேன் பெ: என் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும் http://www.youtube.com/watch?v=CcHD7JC0Xiw
  8. பாடல்:இத்தினூண்டு முத்தத்தில் படம்: தூள் இசை: வித்தியாசாகர் பாடியவர்கள்: உதித் நாராயணன்.சௌமியா ராவ் http://www.youtube.com/watch?v=84D4PzXBRqE
  9. பாடல்: ஆகாய சூரியனை http://www.youtube.com/watch?v=D5lkJs612A8 படம்: சாமுராய்.. பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி ஓ..ஓ..ஓ..ஓ... ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் கொடி நான் உன்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடி நான் என் எண்ணம் எதுவோ கிளி நான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான் உன்னை கொஞ்சும் எண்ணமோ ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே உன் எண்ணம் என்னவோ சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ காதல் பந்தியில் நாமே உணவுதான் உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்கேதான் காதல் பார்வையில் பூமி நேர் தான் மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான் உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து என் வெயிலுக்கு சுகம்தான் உன்வேர்வையில் நனைந்து காதல் மறந்தவன் காமம் கடந்தவன் துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே உன்னை நீங்கி நான் எங்கே செல்வது உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய் பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி ஆஹாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள் நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள் இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள் அடியே என்தேகம் முற்றும் சுற்றிக்கொண்ட கொடியே உன் எண்ணம் என்னவோ சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ
  10. பாடல்: வசீகரா படம்: மின்னலே
  11. பாடல்: hello hello http://www.youtube.com/watch?v=Z3nisJ08zWA
  12. பாடல்: என்னை தேடி காதல் என்ற http://www.youtube.com/watch?v=6tjzeYqg5OM
  13. பாடல்: வெற்றி நடை http://www.youtube.com/watch?v=JM3TlKyWfTo
  14. பாடல்: ஜனவரி மாதம் படம்: 7G rainbow colony http://www.youtube.com/watch?v=DnRVWaFzpo8
  15. பாடல்: நெஞ்சோடு கலந்திடு இசை:யுவன் சங்கர் ராஜா
  16. பாடல்: Hosanna படம்: விண்ணை தாண்டி வருவாயா இசை: ஏ.ஆர் ரகுமான் பாடியவர்: விஜய் பிரகாஸ் Mp3 http://www.mediafire.com/?wcwmqomwmuz
  17. பாடல்:முதல்கனவே படம்: மஜ்னு இசை: கரிஸ் ஜெயராஜ் http://www.youtube.com/watch?v=f7dn76TlQG4&feature=player_embedded
  18. பாடல்:விழிகளிலே படம்: ரெனிகுன்டா பாட்யவர்: பம்பாய் ஜெயசிறி இசை:கணேஸ் ராகவேந்திரன் http://www.youtube.com/watch?v=zNxqRLIkxLg குட்டி வரவுக்கு நன்றி.
  19. பாடல்:மான் கண்ட சொர்க்கங்கள் படம்: 47 நாட்கள் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
  20. பாடல்: கம்பன் ஏமாந்தான் படம்: நிழல் நிஜமாகிறது இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
  21. பாடல்:மழை பெய்யும் போது படம்:Renigunta இசை: கணேஸ் ராகவேந்திரன்
  22. பாடல்:விழியே நிஜம் தானா பாடியவர்: நரேஸ் ஐயர் http://www.youtube.com/watch?v=_0dIuEzoqiA
  23. பாடல்:விடுதலையின் பாதையிலே
  24. நன்றி குட்டி உங்கள் வரவுக்கு. பாடல்: கடலோரம் பாடியவர்கள்:S.P. சரண் & யுவன் சங்கர் ராஜா படம்: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் இசை: யுவன் சங்கர் ராஜா http://www.youtube.com/watch?v=EuhGOxuHXck

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.