Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தென்றலே தென்றலே படம்:காதல் தேசம் பாடியவர்கள்:.மனோ, உன்னி கிருஸ்ணன், டொமினிக் இசை: ஏ.ஆர். ரகுமான்
-
நகைச்சுவைக் காட்சிகள்
சின்ன தம்பி படத்தில் இருந்து கவுண்டமணியின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- சத்திராஜ் பங்குபற்றும் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: இது புலிகள் வாழும் நாடு
-
நகைச்சுவைக் காட்சிகள்
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நான் வரைந்து வைத்த சூரியன் படம்: ஜெயம் கொண்டான் நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்களானதே என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கம்பன் (?) உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கம்பன் சிற்பம் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கிகள் ஆக நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில் நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன் நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன் பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன் நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன் ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும் தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும் நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம் நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்கலனதே என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே _____________________
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்மூடி படம்: சச்சின் இசை அமைத்து பாடியவர்: விஜய் அன்ரனி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
டன், இதுவும் நல்லாயிருக்கு. குழப்பி விட்டார் வடிவேலு.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்ணதாசன் காரைகுடி படம்: அஞ்சாதே ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இன்னும் ஒரு வானம் இசை: சிறி காந்த் தேவா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி.. வேண்டுமடி உன்னை காதலிக்க இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை தேவையடி உன்னை நான் நினைக்க... என் பெண்மைக்கு நீ தானே காவல் பெண்தேகத்தில் உன்மீசை தூவல் உன் கையோடு வளைகின்ற நாணல் நீ இல்லாத என் வாழ்வும் கானல்.. என்ன மாய மந்திரமோ... விழிகளின் ராஜ தந்திரமோ.. இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி.. வேண்டுமடி உன்னை காதலிக்க இன்னும் ஒரு ஜென்மம் இன்னும் ஒரு வாழ்கை தேவையடி உன்னை நான் நினைக்க... உன் கண்ணுக்குழி மேலே... கண்ணுக்குழி மேலே... செந்தூர நிலாக்கள் கைதானதென்ன.. நெஞ்சிக்குழி உள்ளே... நெஞ்சிக்குழி உள்ளே... மின்சார புறாக்கள் வந்தாடுதென்ன... இரண்டு நதிகளின் தாகம்.. கலைந்து தொலைந்தபின் தீரும்... நகங்கள் அனுப்பிய காயம்.. நாணங்கள் அது மெல்ல தேயும்... ஏய்..முன்னாலே என்னை தாக்கினாய் என்னை எங்கேயும் போகாத காற்றாக்கினாய்..... என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ... இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி.. வேண்டுமடி உன்னை காதலிக்க ஒரு நட்சத்திர தூரம்.. நட்சத்திர தூரம்.. நீயும் நானும் அங்கேயே சென்றாக வேன்டும்.. ஒரு மின்னல் துண்டின் நீளம்.... மின்னல் துண்டின் நீளம்.. உன்னோடு முத்தங்கள் நான் சிந்த வேண்டும்... சிணுங்கல் பூச்சிரி நானே... வியர்வை மழைதுளி நீயே... ஹோ...ஹோ... கழுத்து கவிதைகள் கண்டேன்.. எழுத்து பிழை இல்லை என்றேன்.. நீ கண்ணிலே ஒரு முள் ஆகிறாய்.... எனை தூங்காமல் செய்கின்ற சொல்லாகிறாய்... என்ன மாய மந்திரமோ ... விழிகளில் ராஜதந்திரமோ... இன்னும் ஒரு வானம் இன்னும் ஒரு பூமி.. வேண்டுமடி உன்னை காதலிக்க
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கோடி கோடி மின்னல்கள் படம்: ஜெயம் கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ? ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ? ஏனடி ? ஏனடி ? மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா ? இளைய மனதில் காதல் புகுந்த நேரமா ? (கோடி கோடி ...) சாரல் விழும் நேரம் வானவில்லை போலே தோன்றிடும் அழகான காதல் ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும் இளமையின் சங்கீதம் காதல் ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா ? பழகு பாதம் பார்த்து அவன் சுப்ரபாதம் பாட சிணுங்கும் கொலுசு சுருதி சேர்க்குமா ? (கோடி கோடி ...) ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்தது நெஞ்சோடு இன்று தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல் கலந்தது மூச்சோடு இன்று காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை அதை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள மாலை வேண்டுமா (கோடி கோடி ...)
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக் தெலுங்கு சாமியாராக
-
தமிழீழ பாடல்கள்
பரணீ,நீங்கள் தேடும் பாடல் கிடைத்தால் தருகிறேன்.
-
தமிழீழ பாடல்கள்
பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்
-
தமிழீழ பாடல்கள்
பனங்காய் பணியாரமே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு காதல் வந்திச்சா படம்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்காய் பாடியவர்:சங்கர் மகாதேவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தோழியா என் காதலியா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே மடி மீது தூங்க சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய் நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஹோஹோ பெண்ணே ஏனடி என்னை கொல்கிறாய் உயிர் வரை சென்று தின்கிறாய் மெழுகு போல் நான் உருகினேன் என் கவிதையே என்னை காதல் செய்வாய் கனவிலும் நீ வருகிறாய் என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய் இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன் உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி (தோழியா..) ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய் சிலுவைகளை நான் சுமந்து நின்றேன் சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய் விழிகள் ஓரம் நீர் துளியை மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய் பாலைவனத்தில் பூக்கள் தந்து சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய் கருப்பு நிறத்தில் கனவு கண்டேன் காலை நேரத்தில் இரவு கண்டேன் வெள்ளை நிறத்து தேவைதையே வண்ணங்களை தந்து விட்டு என் அருகில் வந்து நில்லு (தோழியா..) இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய் தனி அறையில் அடைந்து விட்டேன் சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய் அலைகள் அடித்து தொலைந்து விடும் தீவை போல மாட்டிக் கொண்டேன் இறுதி சடன்கில் மிதிகள் படும் பூவை போல் கசங்கி விட்டேன் தெய்வம் பூகிக்கு வருவதில்லை தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான் தாயும் இங்கு எனக்கு இல்லை எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான் (தோழியா..) படம்: காதலில் விழுந்தேன் இசை: விஜய் ஆந்தோனி பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்
-
தமிழீழ பாடல்கள்
ஏனோ எந்தன் நெஞ்சில் எதோ ஒரு நெருடல்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இப்பவே இப்பவே பாக்கணும் படம்: ராமன் தேடிய சீதை இசை: வித்தியாசாகர் பாடியவர்: கரிஸ் ராகவேந்திரா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் :எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அது உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன மறுத்தான் என்ன நீதான் எந்தன் ஒளிவிளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளிவிளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் உருவத்தை காட்டிடும் கண்ணாடி என் உள்ளத்தை காட்டிட கூடாதா? பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று என் காதலை உன்னிடம் சொல்லாதோ உன்னை சேறும் அந்த திருநாள் வெகு விரைவில் வந்து சேராதா? என் காதல் கரை ஏறாதா? எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா... படம்: வருஷமெல்லாம் வசந்தம் இசை: சிற்பி பாடியவர்: உன்னிமேனன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: முன் தினம் பார்த்தேனே திரைப்படம்: வாரணம் ஆயிரம் பாடியவர்கள்: நரேஷ் அய்யர், பிரஷாந்தினி இசை: ஹாரீஸ் ஜெயராஜ் முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடை கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானாதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போது என்னோடு வந்தாலென்ன? ஊர்பார்க்க ஒன்றாக சென்றாலென்ன? தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே ஓ நிழல் போல விடாமல் உன்னைதொடர்வேனடி புகை போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: செல்லமே செல்லமே படம்: சத்யம் இசை: கரிஸ் ஜெயராஜ்
-
தமிழீழ பாடல்கள்
தேனிசை செல்லப்பா வின் கருத்துள்ள பாடல்கள் மொழியால் தமிழன் இனத்தால் தமிழன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சொன்னாலும் கேட்பதில்லை சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஒன்றை மறைத்து வைத்தேன் சொல்ல தடை விதித்தேன் நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது (சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது) ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்யக் கூடும் உன்னைப்போல அல்ல உண்மை சொன்னது (சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது) உனைத்தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு உலகினில் உள்ளதோ உயிரே சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு கிழக்குக்கு நீ தான் உயிரே எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும் சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் குடுத்த லஞ்சம் வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது விழிச்சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய் தினம்தினம் துவண்டேன் தளிரே நதியென நான் நடந்தேன் அலை தடுத்தும் கடந்தேன் கடைசியில் கலந்தேன் கடலே எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை ஓ பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது படம்: காதல் வைரஸ் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடல்: வாலி பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தோழியா என் காதலியா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே மடி மீது தூங்க சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய் நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஹோஹோ பெண்ணே ஏனடி என்னை கொல்கிறாய் உயிர் வரை சென்று தின்கிறாய் மெழுகு போல் நான் உருகினேன் என் கவிதையே என்னை காதல் செய்வாய் கனவிலும் நீ வருகிறாய் என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய் இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன் உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி (தோழியா..) ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய் சிலுவைகளை நான் சுமந்து நின்றேன் சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய் விழிகள் ஓரம் நீர் துளியை மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய் பாலைவனத்தில் பூக்கள் தந்து சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய் கருப்பு நிறத்தில் கனவு கண்டேன் காலை நேரத்தில் இரவு கண்டேன் வெள்ளை நிறத்து தேவைதையே வண்ணங்களை தந்து விட்டு என் அருகில் வந்து நில்லு (தோழியா..) இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய் தனி அறையில் அடைந்து விட்டேன் சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய் அலைகள் அடித்து தொலைந்து விடும் தீவை போல மாட்டிக் கொண்டேன் இறுதி சடன்கில் மிதிகள் படும் பூவை போல் கசங்கி விட்டேன் தெய்வம் பூகிக்கு வருவதில்லை தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான் தாயும் இங்கு எனக்கு இல்லை எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான் (தோழியா..) படம்: காதலில் விழுந்தேன் இசை: விஜய் ஆந்தோனி பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்