Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல் : விடிகின்ற பொழுது படம்: ராம்
  2. பாடல்:வயது வா வா படம்: துள்ளுவதோ இளமை இசை: யுவன் சங்கர் ராஜா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  3. பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சிக் குடிக்கும். * கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும். * புறா ஓய்வெடுக்காமல் 1000 கி.மீ. வரை பறக்கும். * நீண்ட நேரமும், நீண்ட தூரமும் பறக்கும் ஒரே பறவை புறா. * மனிதன் ஆயுளில் சுமார் 23 வருடம் தூங்குகிறான். * பிறந்த குழந்தை நாளொன்றுக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் வரை தூங்குகிறது. * மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் நாளொன்றுக்கு பதினோறு மணி நேரம் வரை தூங்குகின்றது. நன்றி: முத்தமிழ்மன்றம்
  4. பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் (பார்த்தேன்..) இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே கட்டழகு கன்னத்தில் அடிக்க கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க கம்பன் இல்லை மிச்சத்தை உறைக்க அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓட வில்லை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் தேவதையும் பேருந்தில் வருமா கனவா நனவா தோன்றவும் இல்லை நல்ல வேளை சிறகுகள் இல்லை நானும் அதனால் நம்பவில்லை நெற்றி என்ற மேடையிலே ஒற்றை முடியை ஆட வைத்தாய் ஒற்றை முடியில் என்னை கட்டி உச்சி வெயிலில் தூக்கிலிட்டாய் மனதில் இத்தனை ரணமா அட வலியில் இத்தனை சுகமா அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) வேலை தேடும் இளைஞன் கேட்டேன் காதல் செய்யும் வேலை கொடு வந்த என்னை வேண்டாம் என்றால் என்னை அணைத்தே அணைத்தே கொன்று விடு பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உன்னை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் உலர்ந்து போன எந்தன் வாழ்வை நாக்கின் நுனியால் ஈரமாக்கு உறைந்து போன எந்தன் இரவை ஓர பார்வையில் உருக விடு என்னை தவிர ஆண்கள் எல்லாம் பெண்களாகி போனால் கூட உன்னை தவிர இன்னொரு பெண்ணை உச்சி மூர்ந்து பார்ப்பதும் இல்லை மனதில் இத்தனை ரணமா அட வலியில் இத்தனை சுகமா அடடா அடடா அடடா அடடா (பார்த்தேன்..) படம்: பார்த்தேன் ரசித்தேன் இசை: பரத்வாஜ் பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி வரிகள்: வைரமுத்து
  5. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன் உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்.. ஒரு ஞாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே ஹேய்.. (உன் பார்வையில்..) ஆஹா எது இதுவோ எது இதுவோ உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் ஏன் என்று நான் சொல்லுவேன் இது அதுவோ.. ம்ம்ம்... இது அதுவோ சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களோ பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும் ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேர் ஆசைதான் லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே (உன் பார்வையில்..) ஓஹோ உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்று நீ காட்டினாய் இதயத்தில் நீ இருப்பதனால் நான் தூங்கும் நேரத்தில் என் உள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் கண்ணாடி நீ கடிகாரம் நான் உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன் காதல் எனும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான் லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே லல லைல லை லைலே ஹேய்.. (உன் பார்வையில்..) படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் இசை: தேவிஸ்ரீ பிரசாத் பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
  6. அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன் செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன் இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன் அப்பறம்நான் என்ன சொல்ல என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன் சித்திரையில் என்ன வரும்? வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்? நித்திரையில் என்ன வரும்? கெட்ட சொப்பனங்கள் முட்டவரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்? தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் (சித்திரையில்..) பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல (சித்திரையில்...) கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற....... யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி.... (சித்திரையில்...) படம்: சிவப்பதிகாரம் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வர்ணலதா, மாலையம்மா வரிகள்: யுகபாரதி
  7. பாடல்:ஒரு காதல் தேவதை இசை: சங்கர் கணேஸ் 'மிஸ்டர் சந்திரமெளலீ' என்று கூவி எல்லாரையும் மெளனராகத்தில் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்தையம் ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள். 'ஆச்சா? போட்டுச் சாத்து' - என்று அதே பாணியில் படமெடுத்து ஒழிப்பதுதானே வழக்கம்?. அதைத்தான் செய்தார்கள். வந்தது இதயதாமரை (1990). கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் ஊற்றிக்கொண்டது என்று நினைக்கிறேன். மிச்சமிருந்தது சில இனிய பாடல்கள். அவற்றிலொன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது. ஷங்கர் கணேஷ் இசை. வரிகளெல்லாம் எங்கோ ஏற்கெனவே கேட்டதுபோலிருக்கும். ஏன் படமே ஏற்கெனவே பார்த்ததுபோல்தானிருக்கும். வித்தியாசம் பாலுவும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இப்பாடல் தீர்த்தது. மெளனராகம் போலவே இதிலும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு. ஆனால் தயாரிப்பாளர்கள் முகாரி ராகம் பாடவேண்டியிருந்தது. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது ஒன்றானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் யாருக்கு யாருறவு யாரறிவாரோ என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது இயல்பானது ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கள்ளூறும் காலைவேளையில் லலலாலலாலலா லாலலலாலா லலலாலலாலலா லாலலலாலா
  8. வன்னி மண்ணிலே மயில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  9. பாடல் : கண்ணன் வரும் வேளை படம்: தீபாவளி இசை: யுவன் சங்கர் ராஜா
  10. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ நீ என்னைப்போல் பெண்ணல்லவோ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய் அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய் (கன்னிக்காய்..) மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய் நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய் (இரவுக்காய்..) உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய் ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய் (ஏழக்காய்..) சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ (அத்திக்காய்..) உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ (உள்ளதெல்லாம்..) கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா படம்: பலே பாண்டியா இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா வரிகள்: கண்ணதாசன்
  11. படம்: கர்ணன் பாடியவர்கள்: எஸ்.பி.பி , ஜானகி இசை: வித்தியாசாகர் பாடல்: மலரே மௌனமா
  12. ஆமாம் ஈஸ். தமிழை கொல்ல என வட இந்தியாவில் இருந்து ஒரு படையே கிளம்பியுள்ளது. உ +ம் : உதித் நாராயணன் கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட..தா....(2) கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக்காரிங்க (கத்தாழ கண்ணால ) தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவெனப் பற்கள் கண் கூசுதே பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் ( கத்தாழ கண்ணால ) படம்: அஞ்சாதே இசை: சுந்தர் சி.பாபு பாடல்: கபிலன் பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்
  13. இந்திய ரகசியங்கள் இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில். இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப். இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி. இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர். 1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம். இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906. இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா. இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது. இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர். இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம். இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா. webulagam
  14. மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே (மேகமே..) தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே (மேகமே..) தந்தியில்லா வீணை சுரம் தருமோ தநிரிசா ரிமதநிச தநிபக தந்தியில்லா வீணை சுரம் தருமே புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ பாவையின் ராகம் சோகங்களோ ஆ....ஆ ஆ பாவையின் ராகம் சோகங்களோ நீரலை போடும் கோலங்களோ (மேகமே..) தூரிகை எறிகின்றபோது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் அதை எதற்கோ... ஓ... (மேகமே..) படம்: பாலைவனச் சோலை இசை: கங்கை அமரன் பாடியவர்: வாணி ஜெயராம்
  15. பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா? பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா? (பூங்குயில்..) சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா? சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு (பூங்குயில்..) ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா? கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன் என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா? இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா? மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு (பூங்குயில்..) ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசிச்சது பிடிச்சிருக்கா? கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நாம நனைஞ்சது நெனப்பிருக்கா? பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா? மாசம் போகும் பிடிச்சிருக்கா? வாழ்ந்து பார்க்க வழியிருக்கா? அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றே பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றே பிடிச்சிருக்கு சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றே பிடிச்சிருக்கு பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றே பிடிச்சிருக்கு படம்: நீ வருவாய் என இசை: SA ராஜ்குமார் பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி
  16. படம்: உயிரோடு உயிராக இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி வரிகள்: வைரமுத்து பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் 30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில் இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் (இது எப்படி..) (பூவுக்கெல்லாம்..) நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கையீடு செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலந்ர்துவிட்டது இசை என் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை (பூவுக்கெல்லாம்..)
  17. இந்த நூற்றாண்டில் எப்படிப் பேச வேண்டும்? நான் வழி தெரியாமல் வாத்தியார் வேலைக்கு வந்து விட்டவன். வந்த பிறகு வழி தெரிந்தாலும், மாணவக் கண்மணிகளின் அன்பு வெள்ளத்தினால் திக்கு முக்காடி போக மனமில்லாமல் இந்த வேலையிலேயே தங்கி விட்டவன்! என் மூத்த சகோதரரும் ஒரு வாத்தியார்தான். ஆனால் அவர் ஒரு கல்லூரியில் வேலை பார்க்கின்றார். அதிலும் அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதோடு, சிறந்த மேடைப்பேச்சாளர் என்பதால் அவருக்கு ஒட்டு மொத்தக் கல்லூரி வட்டாரங்களில் முழு மரியாதை உண்டு. கலகலப்பாகப் பேசுவதில் மட்டுமல்ல, அன்பாகவும், இடமறிந்தும் பேசுவதிலும் அவர் வல்லவர் ஒரு முறை அவரைக் கோவில்பட்டி அருகில் உள்ள சிற்றூர்க் கல்லூரி ஒன்றில் இருந்து மாணவர் மன்ற நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள். அவரும் புறப்பட்டுச் சென்றார். மாலை 6 மணிக்குத்தான் நிகழ்ச்சி. ஆனால் அவர் முன்னதாக மதியம் 3 மணிக்கே அங்கே சென்று விட்டார். அவரை வரவேற்ற மாணவக் கண்மணிகள், மாலைச் சிற்றுண்டிக்காக ஒரு சிறிய விடுதிக்குக் கூட்டிசென்றார்கள் அவர் வேண்டாம், போதும் போதும் என்று மறுக்க, விடாது நிறைய அயிட்டங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்கள் முதலில் மைசூர்பாகு வந்தது. செங்கல்லைவிடக் கடினமாக இருந்தது. இருந்தாலும் தன் பற்கள் உறுதியாக இருந்ததாலும், மாணவக் கண்மணிகள் மனது நோகக் கூடாது என்பதற்காகவும் மிகுந்த சிரமப்பட்டுக் கடித்துத் தின்று விட்டார். அதோடு விட்டிருக்கக்கூடாது. அங்கிருந்த மாணவ மணிகளில் ஒருவன் கேட்டான். "அய்யா, எங்களூர் மைசூர்பாகு எப்படியிருக்கிறது?" உடனே, என் மூத்த சகோதரர் சொன்னாராம்,"தம்பி மைசூர்பாகு நன்றாக இருக்கிறது. நான்தான் பத்து நாள் தாமதமாக வந்து விட்டேன்!" மைசூர்பாகு 10 நாள் அறுதப் பழசு என்பதை எப்படிப் போட்டார் பார்த்தீர்களா? விஷயம் அதோடு முடிந்து விடவில்லை! அதற்குப்பிறகு விடுதியைவிட்டு வெளியே வந்தவுடன், மாணவர்களில் ஒருவன் பக்கத்திலிருந்த பெட்டிக்கடை யொன்றிலிருந்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்து, இரண்டு பழங்களை அதிலிருந்து பிய்த்துக் கொடுத்து அய்யா சாப்பிடுங்கள் என்றான். தோல் மட்டும்தான் மஞ்சள் நிறமாக இருந்த்தே தவிர, அவை சுத்தமான காய்கள். துவர்ப்பு வேறு. இவரும் சிரமப்பட்டு கொடுத்த இரண்டையும் சாப்பிட்டு முடித்தார். மைசூர்பாகிற்கு மறுமொழி கேட்டவனே மீண்டும் கேட்டான். "அய்யா எங்களூர் பழம் எப்படி இருந்தது? இவர் உடனே சொன்னார், "பழம் நன்றாக இருந்தது. ஆனால் நான்தான் நான்கு நாட்கள் முன்னாடியே வந்து விட்டேன்!" எப்படிச் சொன்னார் பார்த்தீர்களா? இப்படிப் பேசினால், பேசப் பழகிகொண்டால் இந்த நூற்றாண்டில் நமக்கு எந்தப் பிரச்சினையும் வராது! என்ன சொல்கிறீர்கள்?
  18. கரி ரிசாசசா கரி ரிசாசசா கரி ரிசாசசா கரி ரிசாசசா அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில் அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன் இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன் கடல் காற்று நீ நான் பாய் மரம் (அனார்கலி..) இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம் அதை இன்று தானே உன்னிடம் கண்டேன் கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம் அதை இன்று நானே உன்னிடம் கண்டேன் நடை நடந்து போகையில் நீல கடல் நீ நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய் (அனார்கலி..) நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதற்கு முகவரி நீதானே என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ இருதயம் சொல்லும் முகவரி நீதான் இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ என்னிடம் சேறும் முகவரி நீதான் மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ (அனார்கலி..) படம்: கண்களால் கைது செய் பாடியவர்: கார்த்திக் இசை: AR ரஹ்மான் வரிகள்: வைரமுத்து
  19. பாடல்: மார்கழி பூவே படம்: மே மாதம் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர் :வைரமுத்து பாடியவர்: ஷோபா காவேரிக் கரையில் நடந்ததுமில்லை கடற்கறை மணலில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை" .சுந்திரமில்லாத வாழ்க்கையை வாழும் ஒரு மனிதனின் உணர்வுகளை இந்த வரிகள் மிக அற்புதமாக பிரதிபலித்தது.
  20. பாடல்: ஊ ல லல்லா படம்: மின்சார கனவு
  21. பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் ம்ம்ம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பயணத்தில் வருகிற சிறுதூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம் பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே அடைமழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீதானே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் தாய்மடி தருகிற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும்கிறுக்கல் செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும் அன்பே அன்பே நீதானே ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
  22. கவுண்டமணியின் "பூ மிதித்தல்" ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  23. மின்னல் படத்தில் இருந்து ரஜனி -- கவுண்டமணி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.