அதெல்லாம் சரி.. ஆனால் மம்மி மீண்டும் பதவிக்கு வந்ததும் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள், மூவர் தூக்கு விவகாரத்தில் மேற்கொண்ட தீர்மானங்கள், நடவடிக்கைகள், செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தியமை என ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்துள்ளார். அவற்றுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் இருக்கும் கட்சிகளுள் தேறக்கூடிய கட்சிக்கு தற்காலிக அடிப்படையில் ஆதரவு வழங்குவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே..