இந்தக்காலத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. உள்ளே கருத்தெழுத முடியாவிட்டால் போய்விடுவார்கள்.
பதிந்தவுடன் கருத்தெழுதும் உரிமையை எல்லோருக்கு வழங்க வேண்டும். போராட்ட காலத்தில் வாந்தி எடுப்பவர்களைத் தவிர்க்க இந்தக் கட்டுப்பாடு இருந்தது நியாயம். இப்போதுதான் பலரும் மானாவாரியா வாந்தி எடுக்கிறார்களே??!! பிறகென்ன கவலை??
முன்னதாகவே அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் யாராவது களவிதிகளை மீறினால் தடை செய்து விடலாம்.
யாழின் முகப்பில் புதிய உறுப்பினர்கள் முழு அனுமதியை எவ்வாறு பெற்ருக்கொள்வது என்கிற குறிப்பை ஒரு இணைப்பில் நிர்வாக போட்டால் நல்லது. இவரைப் போல கருத்து எழுதமுடியாமல் எத்தனைபேர் திரும்பச் சென்றிருப்பார்கள்?
இன்று தமது இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் அன்னிலிங்கம் மற்றும் கனிஷ்டா அவர்களுக்கு கனடா, யூகே, அமெரிக்கா, தமிழ்நாடு, சுவிஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த யாழ்கள உறவுகளின் வாழ்த்துக்கள்..!
நல்ல தகவல்களுக்கு நன்றிகள் போக்குவரத்து..! முறையான பயிற்றுநரிடம் பழகாமல் தெரிந்தவர்களிடம் சிலர் பழகுவதைக் கண்டிருக்கிறேன்..! இவர்களின் வாகன ஓட்டு முறை வித்தியாசமாக இருக்கும்..!