Jump to content

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7896
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by கலைஞன்

  1. வாழ்த்துக்களிற்கு நன்றி நுணாவிலான்.
  2. பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு நன்றி தமிழ்சிறி, குருஜி, கிருபன், ரதி, ஈழப்பிரியன் அண்ணா.
  3. பிடித்துவிட்டால் குறைகள் தெரியாது... பிடிக்காவிட்டால் நிறைகள் தெரியாது... இது நிதர்சனம்.
  4. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நுணாவிலான்! 🎂🎈🎈 இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அகஸ்தியன்! 🎂🎈🎈
  5. தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து. குருஜி, போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ.
  6. பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிக்க நன்றி ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரன், வாத்தியார், குமாரசாமி அண்ணா, பாஞ்ச், ரதி. அண்மையில் பிறந்தநாள் கண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி!
  7. மிக்க நன்றி குருஜி! மிக்க நன்றி தமிழ்சிறி! மிக்க நன்றி கிருபன். மிக்க நன்றி தோழர்.
  8. இன்னும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் சொந்த பகிடிகளையும் இங்கு கூறலாம். நன்றி!
  9. சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎
  10. தமிழ்சிறி இணைக்கும் பொன்மொழிகளை வாசிக்க மட்டுமே இப்போது யாழ் வருகின்றேன்.
  11. வாழ்க்கையில் சிறந்த ஆக்களுடன் உறவுகொள்ள சில மோசமான ஆக்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது எப்படி? ?
  12. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணா.
  13. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சபேஷ்!
  14. இப்படியான டிசைன் பிளவுசுகளைதான் தைத்து தரச்சொல்லி கேட்கின்றார்களாம்.
  15. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குருஜி~! ? ? ?
  16. திண்ணையில் முகக்குறி போடமுடியாமல் உள்ளதே. ஒருக்கால் இதில் பரிசோதித்து பார்க்கின்றேன் பதிவில் விழுகின்றதோ முகக்குறி என்று ???
  17. குருஜி வணக்கம், நீங்கள் இணைத்த இரண்டு காணொலிகளையும் ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான், உப்புமா செய்முறை பார்த்தேன். இதில் சொன்னபடி உப்புமா செய்தால் சரியாய் வருமோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.