Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by கலைஞன்

  1. அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும், மற்றும் இன்று பிறந்தநாளை நினைவுகூறும் நிழலி, ஏனையவர்களுக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  2. இன்று தனது பிறந்தநாளை நினைவுகூறும் யாழ் இணையம் தந்த இனிய தோழி தமிழ்தங்கைக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!
  3. காதல், 'பறவை முனியம்மா' என வைக்கலாமே பெயரை? சீரியசாக யாழில் போனால் நட்டு லூசாகுவது தவிர வேறேதும் முன்னேற்றம் ஏற்படாது. இது எனது சொந்த அனுபவம்.
  4. தூயவன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. சகோதரி விதுராவுக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்.
  6. எனது திரையினளவு சிறியது. பயன்படுத்தும் உலாவியில் பிரச்சனை இல்லை.
  7. திண்ணையில் காணொளிகள் இணைக்கப்படும்போது கருத்துக்களம் மேற்புறம் மறைவதோடு மேற்புறமுள்ள இணைப்புக்களையும் சொடுக்கமுடியாதுள்ளது. திண்ணையின் பெட்டியை பெரிதாக்க அல்லது நீக்க அல்லது கீழே கொண்டு செல்லமுடியாதா?
  8. முன்பு ஆங்கிலம் மூலம் இலகுவாக தமிழில் எழுதக்கூடியவாறு இரண்டு பெட்டிகள் இருந்தன. இப்போது காணவில்லையே?
  9. இப்படி எழுதும்போது ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=100098 ) இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்" முகப்பில் இப்படி காட்டுகின்றதே? இதையும் பாருங்கள் => "புதிய யாழ்ப்பாணம்" திருத்தம் செய்யமுடியாதா? இந்தப்பிரச்சனை நீண்டகாலமாக கடைசியாக யாழ் முகப்பு வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட காலத்திலிருந்து உள்ளது. ' ', "" ஆகியகுறியீடுககளை தலைப்பில் இட்டால் ஏன் " > என இவ்வாறு யாழ் முகப்பில் வருகின்றது? செய்தியோடையில் ஏதாவது தவறு உள்ளதா? இதைமுன்பும் கேட்டுள்ளேன், திருத்தம் செய்யப்படவில்லை. நன்றி!
  10. மல்லையூரான், யாழ் கருத்துக்களத்தில் கீழ்வரும் மென்பொருளை பயன்படுத்துகின்றார்கள். மென்பொருள் குறியீடுகளை மாற்றி தேவைக்குத்தகுந்தபடி பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், அவ்வளவு தூரம் மினக்கடுவதற்கு மோகன் அவர்களிற்கு நேரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லும்வகையில் மதிப்பீட்டு திட்டத்தை செய்யலாம், ஆனால் அதற்குரிய மென்பொருள் அமைப்பை யார் உருவாக்குவார்கள்? இங்கு செய்யக்கூடியது மென்பொருள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அமைப்பு செயற்பாடுகளை யாழ் கருத்துக்களத்திற்கு உகந்தவகையில் எப்படி பாவிப்பது என்பதுதான். யாழ் கருத்துக்களத்திற்கான கீழுள்ள மென்பொருள் வழங்கும் வழங்குனரின் தளத்திற்கு சென்று இதே மென்பொருளை பயன்படுத்தும் வேறு கருத்துக்களங்கள்மூலம் நாம் கற்றவேண்டிய விடயங்களை அறிந்து அவை பயனுள்ளவையாக இருப்பின் இங்கும் பிரயோகம் செய்யப்படுவதற்கு சிபாரிசு செய்யலாம். http://community.invisionpower.com/ மதிப்பீட்டு திட்டம் சம்மந்தமாக இங்கு தேடல்செய்து இவற்றின்மூலமும் இந்தமென்பொருள் மதிப்பீட்டுதிட்டம் சம்மந்தமாக அறிந்து பயனுள்ள சிபாரிசுகளை யாழ் நிர்வாகத்திடம் முன்வைக்கலாம்.
  11. நிர்வாகத்தினரிடம் ஓர் சந்தேகம்: கருத்துக்களிற்கு சக கருத்தாளர்களினால் வழங்கப்படும் மதிப்புநிலை சம்மந்தமான தற்போதைய புதிய அமைப்புமுறை புரியவில்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு விளங்கப்படுத்துவீர்களா? உண்மையில் எனக்கும் புரியவில்லை. இதனால் நான் இன்னமும் இதை பரீட்சித்து பார்க்கவில்லை. முன்பு பச்சை, சிவப்பு புள்ளிமுறை கொண்டுவரப்பட்டது. இது நேர், எதிர் புள்ளிகளின் ஒட்டுமொத்த வேறுபாட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த மதிப்புநிலையை தனித்தனி கருத்து மட்டத்திலும் பின்னர் தனியொருவரின் சுயவிபரக்கோவையிலும் மதிப்பு நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தியது. பின்னர் சிவப்பு புள்ளிகள் நிறுத்தப்பட்டு பச்சை புள்ளிகளின் பயன்பாடு மாத்திரம் காணப்பட்டது. இப்போது மீண்டும் சிவப்பு, பச்சை அம்புக்குறிகள் காணப்படுகின்றன. அவற்றை அழுத்தினால் தனியொரு கருத்திலும், சுயவிபரக்கோவையிலும் மதிப்புமட்டத்தில் எவ்வாறான மாற்றம் கிடைக்கும் என்று புரியவில்லை. இதற்கான விளக்கத்தை தாருங்கள். இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை. வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும். ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நன்றி!
  12. சாதனைகளை செய்யும் தருணம் இது, வாழ்த்துகள் இணையவன். அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!
  13. இதுவரை இல்லாதவகையில் புதிதாக ஏதாவது குளறுபடி தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட தெரிவுகளை வெளிப்படுத்துவதாயின் ஆரம்பத்திலேயே அறிவித்தல் கொடுத்து இருக்கலாம். இதேவகையில் உதாரணத்திற்கு பதிவுகளிடுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரிகள் வெளிப்படுத்தப்படுமாயின் எத்தனைபேர் கருத்துக்கள் இடுவார்கள் என்பதும் கேள்விக்குறி.
  14. நாளை கருத்து எழுதுபவர்களின் தனிப்பட்ட ஐபி முகவரியையும் காணக்கூடியதாக அமையும்.
  15. மோகன், தொழில்நுட்ப பிரச்சனைகள் ஒருபுறம் அமைய, கீழுள்ள விடயத்திற்கு உங்கள் தீர்வு என்ன? http://www.yarl.com/forum3/index.php?showtopic=89804&view=findpost&p=678520 குறிப்பாக பொருட்செலவுகள்?
  16. வாழ்த்துகள் வாத்தியார்.
  17. உளங்கனிந்த வாழ்த்துகள் தமிழ்தங்கை.
  18. வாழ்த்துகள் குமாரசாமி அண்ணா, புத்தன்.
  19. வாழ்த்துகள் சினேகிதி~!
  20. வாழ்த்துகள் கஜந்தி அக்கா, தீயா.
  21. நண்பர் அருவிக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்! +++ sanjee05 (26), TAMILENTHY (30), ஔவையார் (26), தேவதை (38), கோவனத்தான் உளங்கனிந்த வாழ்த்துகள்!
  22. கறுப்பனுக்கும், அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த உறவுகளுக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.