Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆடுகளின் அட்டகாசம்.......! 🐐
-
களைத்த மனசு களிப்புற ......!
அழகிய ஆசிரியையின் அழகான சிலம்பாட்டம்........! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Jamuna (19 years old) அருண் (40 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா & அருண்.......!
-
கொஞ்சம் சிரிக்க ....
அதெல்லாம் உங்கள் கூடவே இருக்கு நீங்கள்தான் இன்னும் சரியா கவனிக்கவில்லை.......! 😎
-
களைத்த மனசு களிப்புற ......!
வாவ்......சூப்பர் ரொமாண்டிக் தருணங்கள்.....! 💞
-
கொஞ்சம் சிரிக்க ....
விலங்குகளுக்கு முதுகு சொறிய ஒரு மிசின்.....! 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆலமரத்து கிளி ஆளப்பார்த்து பேசும் கிளி .....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : அழகா இருக்குறபொண்ணுங்க எல்லாம்அறிவா இருக்க மாட்டாங்கஅறிவா இருக்குற பொண்ணுங்கஉனக்கு அல்வா கொடுத்துட்டுபோவாங்க அழகும் அறிவும் கலந்துஎன்னை போல் அழகி உலகில்யாரும் இல்ல உன் பின்னால் நான்சுத்துறதால் என் அருமை உனக்குபுாியவில்லை இருந்தாலும் உன்னைமட்டும் காதல் செய்வேனே நீ தான்என் பூமி உன்ன சுத்தி வருவேனே.....! ---காதல் கிரிக்கெட்டு---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கையோட ஒரு லாம்பையும் வாங்கி குடுத்திருக்கலாம் தோழர்.....15 நாட்களுக்கு பயன்படும்......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விரிசல் இல்லாமல் இணைத்தால் களம் போரடிக்கும் என்று சிறு விரிசல் வைத்து இணைக்கப்படுகிறது.....! 😂 கடலோடிகளால் காப்பாற்றப்படும் கடலாமை......கழிவுகள் கொட்டிய கழிவுகளால் நேர்ந்த பரிதாபம்.....! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
பாலைவனத்தில் மண் நீராய் பெய்யும் மழையும் அதனால் உருவாகும் ஏரியும்......விசித்திரம்.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தங்க சிலை போலெ உறவாடும் காளை அழகில் விளையாடும் இவ்வேளை --- என் அழகில் விளையாடும் இவ்வேளை வானகம் கீழே வையகம் மேலே மாறுதல் போல தோன்றுவதாலே இருகரை போலெ தனியாக இருந்தோம் அக்கறையோடு இங்கே கலந்தோம் வரும் என்று எதிர்பார்க்கும் முன்னே வரும் மழை போலெ நீ வந்தாய் கண்ணே....! ---நிலவென்ன பேசும்---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆவி பறக்க பறக்கும் தோசை......அடுத்த இந்தியன் டீமுக்கு பீல்டர்கள் தயாராகி விட்டனர்......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெரிய பறவையை அலேக்காக பிடிக்கும் பெண்ணாம் பெரிய பைதன் பாம்பு......! 🐍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலை மேல் சருகானதே பெண் : ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே பெண் : காற்று மலை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது சுண்டு விரலாய் தொட்டு இழுத்தாய் ஏன் குடை சாய்ந்தது காதல் சுகமானது பெண் : வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் குழைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் பெண் : வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது ---சொல்லத்தான் நினைக்கிறன்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் ......! 💞- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
மகிழ்ச்சியான தருணங்கள்.....! 🏀- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.....! ---கேளுங்கள் தரப்படும்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அருள்தரும் தெய்வ மாதாவே ஆதியே இன்ப ஜோதி......! 🌹- கொஞ்சம் சிரிக்க ....
ஆச்சிக்கு வயது 80....அவவின் சிலம்பாட்டத்துக்கு வயது 100.....கம்பீரத்துக்கு வயது 20.....! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விதி வலியது......! 👍 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.