Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் பேச வந்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை. ஸ்ரீ பிரியா சொக்க வைக்கும் பேரழகு......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம் நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம் தேவை எதுவும் தேவையில்லை தேவை எல்லாம் தேவதையே ஆண் : என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால் ஆண் : உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா பூனை தேனைகேட்டால் பூக்கள் ஏற்குமா முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்.....! ---என்னோடு நீயிருந்தால்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆறு வழுக்கையாறு. இது ஒரு சிறு ஆவணம். வேஸ்ட் அல்ல பெஸ்ட்.....! 🤔
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணும் சேர்ந்து வருகிறார் வழியிலே.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஈக்கி போல நிலா வடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு பெண் : சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் பெண் : தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஓஹோ ஓஓஓஓ ஆஆ பெண் : முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க முத்தமிட்டு எங்கே தொடுங்க மொத்தமாக சொல்லிக் குடுங்க சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க பெண் : கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா.....! --- யாரோ யாரோடி உன்னோட புருஷன்---
-
களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டுப் பொடியளின் விளையாட்டுகள்.....! 🏀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் சிரிக்க ....
ஆச்சரியம்....! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
களியோடு கலக்கும் கருவாட்டுக் குழம்பு.பாடுபட்ட உடம்பு வலியெல்லாம் பறந்து போகும்.......! 👌- கொஞ்சம் சிரிக்க ....
ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம்.....! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சொல்லி வேல இல்ல.என்ன ஒரு சிந்தனை......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏ...குமுர்த கும்மா கொய்யாப்பழம் போலெ .....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ரோமன்ஷ் ரோமன்ஷ்இது தான் என் சான்ஸ்என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடாஉன் பின்னால் நாயாட்டம் சுத்துரதபார்த்து ஊரு சிரிக்குதுடாஎன்ன செஞ்சா ஒத்துக்குவஎன்னை நீ எப்ப ஏத்துகுவஎன்னென்ன வேணும் சொல்லுஉனக்காக என்ன மாத்திக்கிறேன்பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்மீனு வலையில மாட்டலையேஎழும்பு துண்டு போட்டு பார்த்தேன்நாயும் வாலை ஆட்டலையேதலைக்கு மேல கோவம் வருதுஆனாலும் வெளி காட்டலையேஉனக்காக என்னை மாத்திக்கிட்டேன்ஆனாலும் நீ மதிக்கலயேஇருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனேநீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே.....! ---காதல் கிரிக்கட்டு---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! .ஆண் : பூவின் மீது கூத்தாடும் போதை வண்டு போலானேன் பெண் : புல்லின் மீது பூமியைப் போல் உந்தன் பாரம் நான் கண்டேன் ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது கரைகள் என்பதே இல்லை பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை ஆண் மற்றும் பெண் : வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே ஆண் : காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உன்கூட மீனானேன் ஆண் மற்றும் பெண் : ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ரசித்தேன் சுகமானேன் ஆண் மற்றும் பெண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழை துளியாய் கலந்திருந்தோம் --- காத்தோடு காத்தானேன் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்.......! 😂 அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....! 🌹- கொஞ்சம் சிரிக்க ....
நீளம் பாயும் நீளமூக்கு குரங்குகள்.....! 🐒- களைத்த மனசு களிப்புற ......!
உயரம் பாய்தலில் பயிற்சி செய்வோம் வாருங்கள்......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்.....! 😂- கொஞ்சம் சிரிக்க ....
பாலம் ஒன்று பிறக்கிறது......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பழைய இல்லை மிக மிகப் பழைய ட்ராக்டர்களின் அசத்தலான செயற்பாடுகள்.......! 🚜- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது பெண் : நடந்தாலே அது சுகம் தானே ஆண் : துணையாக நானும் வருவேனே பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே --- போன உசிரு வந்துருச்சு ---- களைத்த மனசு களிப்புற ......!
சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது , பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே சொல்லுது.......! 🚣♀️ - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.