Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்கற்பனை வடித்தவளோசேற்றினில் மலர்ந்த செந்தாமரையோசெவ்வந்திப் பூச்சரமோ - அவள்கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்கடலினில் கொண்டு கரைத்தவளோபெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்.......! ----- செந்தமிழ் தேன் மொழியாள் ----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா.........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பத்திக்கிச்சா பத்திக்கிச்சா நெஞ்சில ஃபயரு ஃபயரு வச்சிருக்கா வச்சிருக்கா கண்ணுல கரண்டு வயரு கரண்டு கம்பி மேலே தொத்தி நிக்கும் மைனா போலெ ஹார்ட்ட உதற வச்சாயே முரட்டு சிங்கிள் மேலே லவ் ராக்கட் ஏவி விட்டு மனச கதற உட்டாயே நான் ஐமேக்குடா நீ ஹை வோல்ட்டுடா உள்ள பவர் ஏத்தாதே நெஞ்ச டெரர் ஆக்காதே உன் ஐபாலுல நீ கேம் ஆடுற என் ப்ரெயினுக்குள்ள எப்போதும் தகராறு.....! ---கமலா கலாசா---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ரோஜா மலரே ராஜகுமாரி........!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.........! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வை...வை மிஸ்டர் உடையார்......எனக்கும் சரிவராதுதான். நீங்களும் சாகசபட்சனியோ.......! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சும்மா எப்ப பார்த்தாலும் குழம்பும்,பொரியலும், சொதியும் என்றுகொண்டு ......கொஞ்சம் வெளியே வந்து இப்படியும் செய்து சாப்பிடலாம்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்........! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறகின்றிப் பறக்கலாம்.........! 🦜
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! நடையும் இடையும் கண்டுநாடி எங்கும் சூடு கண்டுகடையை விரிக்கிறியேகதை கதையாய் அளக்கிறியேதந்தன தந்தன தாளம்கொட்டு தக்கிட தக்கிட மேளம்தந்தன தந்தன தாளம்கொட்டு தக்கிட தக்கிட மேளம்பாலா:ஏத்தமிட்டு நீரிறைச்சேன்நாத்துக்காலு நட்டு வச்சேன்ஏத்தமிட்டு நீரிறைச்சேன்நாத்துக்காலு நட்டு வச்சேன்அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடிஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடிசுசீலா:நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து கதிர் அறுத்துநீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து கதிர் அறுத்துஆதரிப்போர் இல்லையின்னா அத்தானேயார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே........! ---அழகாம் கொடி சிறிது----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் .........! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி & தமிழ் சூரியன்........! 💐
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு ஏதேதோ செய்கிறார்கள் தோழர்......! 🤔
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வேறையார் இளையராஜாவும் பாண்டியராஜனும்தான்......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! யார் யாரோ காதலிச்சு உருப்படல ஒன்னும் சரிப்படல வாழ்க்கையிலே என்றும் சுகப்படல காதலைப் படமெடுத்தா ஓடுமுங்க தியேட்டரிலே தன்னும் தூண்டுமுங்க தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி கதையை கேளு முடிவைப்பாரு கடைசியில் சேராம வாழாமா செத்தாங்க எனக்கிந்த காதல் கசக்குதய்யா.....! ---காதல் கசக்குதய்யா----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி, மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்........! --- (ஒளவையார் தனிப் பாடல்:42) ---
-
மலரும் நினைவுகள் ..
புரட்சி 35 என்றால் அவ்வளவு இளக்காரமா......! நானே எஸ்.எஸ்.சி வரை வந்தது 35 to 40 க்குள் எடுத்துத்தான். கூடுதலாக எடுக்க முடியாது என்றில்லை , அது அவசியமில்லை, இதுவே போதும் என்று இருந்திட்டன்......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே......! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின் அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும் மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ராஜமங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவியல்லவோ எதனாலும் மறையாது பிரேமையும் எரித்தாலும் மறுத்தாலும் விலகாத பாசமோ கன்னிமானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா ......! --- ஓ பிரியா பிரியா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ---காதலிக்கும் ஆண்கள் பற்றி :--- காதலித்து கெட்டுப்போ அதிகம் பேசு, ஆதி ஆப்பிள் தேடு மூளையை கழட்டி வை, முட்டாளாய் பிறப்பெடு கடிகாரம் உடை, காத்திருந்து காண் நாய்க்குட்டி கொஞ்சு, நண்பனானாலும் நகர்ந்து செல் கடிதமெழுதக் கற்றுக்கொள், விதவிதமாய் பொய் சொல் விழி ஆற்றில் விழு, பூப்பறித்துக் கொடு மதி கெட்டு மாய் , மோகம் வளர்த்து மித கவிதைகள் கிறுக்கு, கால் கொலுசில் இசை உணர் தாடி வளர்த்து தவி, எடை குறைத்து சிதை உளறல் வரும்வரை குடி, ஊர் எதிர்த்தால் உதை ஆராய்ந்து அழிந்து போ, மெல்ல செத்து மீண்டு வா திகட்ட திகட்ட காதலி .......! --- கவிஞர் நா. முத்துக்குமார் ---