Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : அவனுக்கு நீதான் அம்முகுட்டி நீதான் செல்ல குட்டி நீதான் உசுருடி அவனுக்கு நீதான் உட் பி நீதான் டார்லிங்கு நீதான் தேவதைடி ஒரு சான்ஸ் குடு பொண்ணே ஆண் : உடனடி தேவை என் இதயத்துக்கொரு துணை தேவை என் நிலழளுக்கும் ஒரு துணை தேவை அவ்விரண்டையும் அடைந்திட நீ தேவை ஆண் : உடனடி தேவை என் கனவுக்கு ஒரு உரு தேவை என் கவிதைக்கு சிறு கரு தேவை தேவை நீ தேவை ஆயிழையே ஆண் : பிரண்ட்டு பக்கா டீசென்ட்டு எப்பயாச்சும் கெட்ட வார்த்தை பேசுவாம் போல பிரண்ட்டு கொஞ்சம் பெர்பெக்ட்டு ஓட்ட ஜட்டிய கூட இஸ்திரி பண்ணி மாட்டிக்குவான் போல ஆண் : ஒரு சான்ஸ் குடு பொண்ணே நம்ம பையன் தித்திப்பான பன்னு அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு.....! --- ஒரு சான்ஸ் குடு பெண்ணே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ ........! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அடர்ந்த வனத்தில் அழகிய காதலர்கள் ......! 🐒
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தன் குட்டிகளுக்காக மனிதரிடம் உதவி கோரும் தாய் நாய் பாசம்.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே சிரிக்கும் போது சிரிப்பதுதான் ஆசை அல்லவா கைகள் அணைக்கும் போது அணைப்பதுதான் காதல் அல்லவா கண்ணைப் பறித்துக் கொள்ளவா ஏன் எடுத்துச் செல்லவா .......! --- ஒரே கேள்வி ஒரே கேள்வி ----
-
மலரும் நினைவுகள் ..
அதென்ன குரங்குகளாக மாறிய அனுபவம்.........வாழ்ந்ததே குரங்குகளாகத்தான்......! 🐵
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ணிமைக்கும் நேரத்தில் மரணபயம் காட்டிய மலைப்பாம்பு .......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்........! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! உலகத்தில் திருடர்கள் சரி பாதிஊமைகள் குருடர்கள் அதில் பாதிகலகத்தில் பிறப்பதுதான் நீதிமனம் கலங்காதே மதிமயங்காதேகலங்காதே, மதிமயங்காதேமனதுக்கு மட்டும் பயந்துவிடுமானத்தை உடலில் கலந்துவிடுஇருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடுஇரண்டினில் ஒன்று பார்த்துவிடுஇரண்டினில் ஒன்று பார்த்துவிடு......! --- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன் பழக்கத்தின் மேலென்ன துடிப்பு, என் பருவத்தின் மேலென்ன படிப்பு.......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Gowri Kirubanandan (64 years old) putthan summa iruppavan (73 years old) குமாரசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன் , குமாரசாமி & அதர்ஸ் .......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரிசர்வ் பாங்க் ஆப் கைலாசா ....... நித்தியானந்தா......! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓம் உடையார்......பகலில வேலைக்குப் போகத் தேவையில்லை......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ......! வாழ்வின் அர்த்தம் மிக எளிது.... இளமையில் புரிந்த அத்தனையும் மிகத்தவறு என்று முதுமை புரிய வைத்துவிடும்.....! 😌
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நள்ளிரவில் கெளிற்று மீன் வேட்டையாடும் சிறுத்தை......! 🐯 🐡
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காவிரிக்கரையின் தோட்டத்திலே .......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசம்பு.......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தென்னையில் எதுவும் கழிவில்லை ........! 🌴
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.....! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கு சாதாரண மெனுவைவிட பழஞ்சோறுதான் விலைகூட என்று சொல்லுறதுக்கென்ன, வாய்க்குள்ள கொழுக்கட்டையே வைத்திருந்தனீங்கள்......! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
மெய்சிலிர்க்க வைக்கும் உரையாடல் திரு. சகாயத்துடன்.......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பசு அறியும் அந்த சிசு அறியும்பாலை மறந்து அந்த பாம்பறியும்பசு அறியும் அந்த சிசு அறியும்பாலை மறந்து அந்த பாம்பறியும்வருந்தும் உயிர்க்கு ஆ..வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்இசையின் பயனே இறைவன்தானே......! --- காற்றில் வரும் கீதமே ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இலவசமாய் சாப்பாடு கிடைக்குது எண்டால் உடனே கழுத்தை தொங்கபோட்டுக்கொண்டு போய் நிக்கக்கூடாது.......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிகொண்டோடுது தென்னங்காத்து ......! 😁