Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடிமணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமாமீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மாமானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமாபால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமாஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மாதாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமாகண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்......! ---ஆகாயப் பந்தலிலே---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! விசையுறு பந்தினைபோல் --- உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் --- நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன், தசையினைத் தீசுடினும் --- சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் --- இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ.....? --- நல்லதோர் வீணைசெய்தே ---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எளிமையான அருமையான சைடிஷ் ......! 👏
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குதிரைக் குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்.....! 👏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொஞ்சம் இந்த வைத்தியர் கூறுவதை கேளுங்கள் இனிப்பானவர்களே ( சர்க்கரை நோயாளிகள்).......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வரதப்பா வருதப்பா கஞ்சி வருதப்பா.....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
திரு.சிவகுமார் அவர்களின் சிறந்த தமிழ் பேச்சு....! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அசோகவனம் .....! 🌹- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யாரை நம்பி நான் பொறந்தேன்.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது நீதி தேவனின் அரசாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி ---கடவுள் ஏன் கல்லானான்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்அவை சூரியச் சந்திரரேஎன் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்என் தாயொடு தந்தையரேஅந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்இந்த மண்ணில் உயிர்கள் இல்லையேஎன் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்என் வாழ்வில் ஒளியும் இல்லையேஒரு தாய் தந்தை போலேஉலகில் உறவில்லையேதாய்தானே அன்புக்கு ஆதாரம்தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்.......! ---அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்---- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா ......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தென்றல் பாடும் தாலாட்டில் நீஇன்பம் பெறவில்லையா..தென்றல் பாடும் தாலாட்டில் நீஇன்பம் பெறவில்லையா..இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலேதுன்பம் வரவில்லையா..இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலேதுன்பம் வரவில்லையா..உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கேதுடிப்பது தெரியல்லையா..உண்மையறிந்தும் உள்ளம் வருந்தநடப்பது தவறில்லையா..ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டிஅருகில் நெருங்கிடவா..உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலேஅள்ளி அணைத்திடவா..அன்னையைப்போலே உன்னுடல் தன்னைவருடி கொடுத்திடவா..நீ அமைதியுடன் துயில் கொள்ளும்அழகை ரசித்திடவா.......! ---என்னப்பறவை சிறகடித்து---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திருடாதே பாப்பா திருடாதே.....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலரே மலரே தெரியாதோ .....! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மிகப் பழமையான பிரமாண்டமான கடிகாரம் .....ஸ்ராஸ்பேர்க் தேவாலயம். பிரான்ஸ்.....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
16 வயதினிலே 17 பிள்ளையம்மா....! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
அருமையான சரக்கு கறி .......(சரக்கு என்று இருப்பதால் இது சரக்குக்கு சைட்டிஷ்ஷாக தோதுப்படாது). கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அநேகமான குடும்பங்களுக்கு இது மிக உபயோகமாய் இருக்கும்.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே வாழ்வில் மேலோரென்டும் கீழோரென்டும் பேதமில்லாமல் உலகில் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே எல்லோரும் முடிவில் சேர்ந்திடும காடு தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் இங்கே அறிஞன் எங்கே அசடனும் இங்கே ஆவி போனபின் கூடுவார்கள் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா .......! ---சமரசம் உலாவும் இடமே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.