Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கெரங்கிப்போனேன் என் கண்ணத்தில் சின்னம் வச்சான் தழும்பப் போட்டு அது ஆறாம் மின்ன வச்சான் எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு உதரும் வெதையில் கதறு கெலம்பி வளந்துப்போச்சு கிளி நேத்து எதிர்க்கட்சி அது இப்போ இவன் பட்சி இடைத்தேர்தல் வந்தாலே இவன்ந்தானே கொடி நாட்டுவான்......! ---சிறுக்கி வாசம் காத்தோட---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ajulan Rajakumaran raja.m1982 (37 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராஜா & அதர்ஸ் .....! 🌻
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விழிச்சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய் தினம் தினம் துவன்டேன் தளிரே நதியென நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன் கடைசியில் கலந்தேன் கடலில் எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறுமுறை ஓ......பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்துவிடும் மேலே வஞ்சிக்கொடியே.......! ---சொன்னாலும் கேட்டிராது கன்னி மனது----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சத்தான மரக்கறி சூப் ......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்தை மடி மெத்தையடி ......! 😄
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அணைக்கும் பாறையை நுரையால் முத்தமிட்டு நெளிந்தோடும் ஆறிவள்.....! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.....! 🌻
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்......! ---கண்மணியே காதல் என்பது----- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆத்தில தண்ணீர் வர அதிலொருவன் மீன் பிடிக்க .......! 🦈- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணனை நினைக்காத நாளில்லையே......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
தோழர் இந்த படத்தில் எதை ரசித்தீர்கள், மழையையா அல்லது வெள்ளத்துக்குள் முயலகனை விழுத்தி ஏறி மிதித்துக் கொண்டு ஓடும் பெருமானையா .....! 🤔- 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!
தியாகி திலீபனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள் ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இத் திரியை பலரும் பார்க்கும்படி நாற்சந்திக்குள் இருந்து எடுத்து நடுத்தெருவில் விட்டதுக்கு நன்றி நிழலி .......! இந்த யோசனையை முன்வைத்த ஈழப்பிரியனுக்கும் நன்றி......! என்ன....இந்த இனியபொழுது பகுதிக்குள், இதைத் தொடர்ந்து இருக்கும் பத்து தலைப்புகள் எந்நேரமும் மாறி மாறிக்கொண்டே இருக்கும். முதல் நீங்கள் யோசித்ததுபோல் சமூகச் சாரளம் அல்லது வாழும் புலம் என்றால் நெடுநேரம் அங்கே தரித்து நிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து ........! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்......! 😁- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓடு மீன் ஓடி உறு மீன் வந்தாலும் பார்த்து நிக்குமாம் இக் கொக்கு.......! 🦢- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல.....! ---கங்கை நதி ஓரம்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசையினாலே மனம்.....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தாயாக மாறவா தாலாட்டு பாடவா......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெட்றூமுக்கு மட்டும் இரண்டு வாசல் போல.....! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கேளுங்கள் கேட்டுப்பாருங்கள்......! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வாராய் நீ வாராய் என்று வரவேற்கும் அழகிய தலைநகரம் பெர்லின்.....! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
பொதுவாக கட்லட் என்றால் நல்ல சதைப்பிடிப்பான மீனை அவித்து உலுத்தி செய்யிறது, அல்லது டின் மீனை வைத்து செய்யிறதுதான் வழக்கம். அப்படியெல்லாம் செய்து சாப்பிட்ட நாக்குக்கு இனி உனக்கு மச்சம் கிடையாது, நான் சைவத்துக்கு மாறீட்டன் என்று சொன்னால் கேட்குதா...... அதுதான் பொன் வைக்கிற இடத்தில பூ வைக்கிறது மாதிரி இந்த சைவ கட்லட்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடவாங்க அண்ணாச்சி.....! 😁 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.