Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்...! இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையைக் காக்க துணை வருவானோ - நன்று தோழி நீ தூது செல்வாயோ, நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ...! --- விரகம் ---
  2. கருத்துப் பெட்டிக்குள் இருக்கும் ஸ்மைலி( émoticons ) வருகுது இல்லை....!
  3. வணக்கம் வாத்தியார்....! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம். எண்ணிரண்டு பதிணாறு வயது....! --- புணர்ச்சி ---
  4. வணக்கம் வாத்தியார்....! பாவாடை தாவணியில் பார்த்த உருவமா -- இது பூவாடை வீசிவர பூத்த பருவமா...! --- லொள்ளு ---
  5. வணக்கம் வாத்தியார்.....! பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார் பஞ்சனையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை....! --- நிம்மதியின்மை ---
  6. வணக்கம் வாத்தியார்....! உலகம் பிறந்தது எனக்காக , ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக...! --- இரசனை ---
  7. வணக்கம் வாத்தியார்....! தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் அன்றலர்ந்த செம்பகப் பூ வண்ணக் கிளியே - நெஞ்சில் ஆனந்தக் காட்சிதரும் வண்ணக் கிளியே....! --- இயற்கை ---
  8. வணக்கம் வாத்தியார்...! ஆண்டி எங்கே , அரசனும் எங்கே, அறிஞன் எங்கே, அசடனும் எங்கே ஆவிபோனபின் கூடுவர் இங்கே ,ஆகையினால் இதுதான் நம் வாழ்வில்கானா சமரசம் உலாவும் இடமே....! --- மயானம் ---
  9. வணக்கம் வாத்தியார்....! " பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காத்து வரும் தூக்கம் வராது" --- முதலிரவு ---
  10. வணக்கம் வாத்தியார்..! உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே....! --- காதல் ---
  11. வணக்கம் வாத்தியார்...! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..! அகப்பையால் அடிக்காத அம்மாவும் இல்லையே...! --- அம்மா ---
  12. வணக்கம் வாத்தியார்...! கைவசம் இருந்த ஒரு விடுகதையையும் கைவிட்டுட்டார் போலக் கிடக்கு....!!
  13. இதயத்தைத் தொலைத்து விட்டாலும் சரி, துண்டித்து விட்டாலும் சரி அது ஓடிக் கொண்டேதான் இருக்குமாம் என்று எமது வைத்தியர் ஜஸ்டின் பக்கத்து அறையில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்...!
  14. தமிழ் வகுப்புக்கு மாறி வந்திட்டனோ....!
  15. இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....!
  16. வணக்கம் வாத்தியார்..., கொஞ்சம் சுணக்கமாயிட்டுது...!
  17. நன்றி மோகன்...! கொஞ்சம் இடிக்குதுதான் என்றாலும் நான் திருந்திடுவன்...!
  18. அம்மியில் என்டால் மம்மி எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு அரைப்பா..., இங்கு மிக்சியில் தக்காளி வெங்காயத்தைத் தனித்தனியாக அரைத்து அரைத்தமிளகாயுடன் மீன்டும் சேர்த்து அரைப்பதுதான் சுலபமாய் இருக்கும்...! நன்றி நவீன்...!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.