Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பயிரும் விளைகிறது ,மீனும் வளர்கிறது, பூச்சிகளை மீன்கள் உண்பதால் மருந்துச் செலவும் குறைவு. இந்தோனேசியாவில்...!
  2. வணக்கம் வாத்தியார்....! அழகுக் கிளிகளின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம் அதிலே தோன்றும் அடையாளம் அது ஒருமாதிரி உல்லாசம்...! --- ஈவ் டீசிங் ---
  3. வணக்கம் வாத்தியார்....! இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி...! --- வாழ்க்கை ---
  4. வணக்கம் வாத்தியார்....! பயிலும் பள்ளி கோயில், படிக்கும் பாடம் வேதம் நடக்கும் பாதை எவ்விதமோ, நாளையப் பொழுதும் அவ்விதமே...! --- வாழ்க்கை நெறி ---
  5. வணக்கம் வாத்தியார்.....! மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன என்ன மன்னன் முகம் கனவில் வந்தது, மஞ்சள் நதி உடலில் வந்தது...! --- வாலியின் ஜாலி ----
  6. வணக்கம் வாத்தியார்....! ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே....! --- கிரகம் ---
  7. ஆண்டவா அதிகாலையிலேயே அக்கப் போராய்க் கிடக்கு...! என்றாலும் வ்ளக்கம் தரவேண்டியது என் கடமை....! நீங்கள் காலச் சக்கரத்தில் கொஞ்சம் பின்நோக்கிப் போகனும் பிரதர்...! அன்று 16 / 01 / 2016. எல்லோருக்கும் போல் எனக்கும் என் கணணிக்கும் நன்றாகத்தான் பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் தமிழரசுவிடம் இருந்து அந்தப் பொல்லாத செய்தி நிர்வாகத்துக்கு வருகின்றது. அது: கடந்த இருநாட்களாக செய்திகளை இணைக்கும் போது அதில் உள்ள படங்கள் காணொளிகள் விடுபட்டு போகின்றன காரணம் புரியவில்லை . ஏன் அப்படி நடக்கின்றது ? ....! யாரும் கவணிக்கவில்லைப் போல....! பின் நவீனனிடம் இருந்தும் அதே செய்தி. அதாவது: இதுதான் எனது கேள்வியும் ....! உடனடியாக நிர்வாகம் உசாராகிறது. மற்ற அதிகாரிகள் காட்டுக்கும், வீட்டுக்கும் ஓடிவிட திரு . மோகன் இந்தப் பிரச்சனையை மிகவும் சாதுரியமாகக் கையாளுகின்றார். உடனடியாக அவர்களின் பிரச்சனை சரி செய்யப்பட்டு " முன்னர் போலவே மீன்டும் படங்களை இணைக்க முடியும்" என்று அறிவிக்கின்றார். அவர்கள் நன்றியும் சொல்லிவிட்டுப் போகின்றார்கள். 17/01/2016. எனது கணணிக்கு காச்சல் பிடித்துக் கொள்கிறது. உடனே நான் தலைமைச் செயலகத்துக்கு தகவல் தருகின்றேன். எனக்கு யூ டியூப் பாடல்கள் இணைக்க முடியவில்லை மோகன்..! முன்பு நேற்றுவரை நன்றாக இருந்தது...!! படங்கள் இணைக்க முடியுது....! உடனே திரு. மோகனும்; Youtube காணொலி சரியான முறையில் இயங்குகின்றதே. நீங்கள் நேரடியாக Youtube காணொலி முகவரியினை ஒட்டினால் போதுமானது. வேறு எதுவித code களும் இணைக்கத் தேவையில்லை. என்று தகவல் அனுப்புகின்றார். நானும் அவர் கூறியபடி முயன்று பார்த்தும் முடியவில்லை. எனக்கு ஒரு சம்சயம் எனது கணணியில் கணக்கக் கிடக்கிற இந்தத் தொழில் நுட்பங்களை திருடி அவர்களுக்கு பகிர்ந்தளித்து விட்டாரோ என்று.இராமன் தவளையின்மேல் வில்லைப் போட்ட து போல் என்நிலை. நான்: மோகன் , நீங்கள் இன்றைய பாடல்களில் பார்த்தால் தெரியும், நேற்று இன்றும் இணைத்த பாடல்கள் படம் வரவில்லை...! திரு. மோகன்;இங்கு நீங்கள் youtube இணைப்பினுடன் மேலதிகமாக &feature=player_detailpage போன்றவை இணைபதே காண்பிக்காமைக்கு காரணம். ஒரு காணொலியினை இணைக்க விரும்பின் அந்தக் காணொலியின் கீழ் உள்ள share என்பதை அழுத்தி அதில் உள்ள இணைப்பினைப் பிரதி செய்து இங்கு ஒட்டினால் போதுமானதும் அதுவே சரியாக முறையுமாகும். நானும் youtupe பைத் தவிர மற்ற அத்தனையையும் அழித்து அழித்து இணைத்தும் முடியவில்லை. மனசாட்சி; சுவி உன்னைவிடத் தமிழரசுக்கும் நவீனனுக்கும்தான் இது முக்கியம். அவர்கள்தான் நிறைய விடயங்களைத் தருகின்றவர்கள்.உன்ர நச்சரிப்பால கிண்டிக் கிளறப்போய் அவர்கள் சிரமப்படக் கூடாது என்று ரொனால்டோவுக்கு கோலைத் தானம் செய்த ஆல்பார்ட் பான்ட்ரா போல் ஒரு சிறு செய்தி அனுப்பிவிட்டு இருந்து விட்டேன். (பின் சில பாடல்கள் இணைக்க வருகுது). நான்: நன்றி மோகன்...! கொஞ்சம் இடிக்குதுதான் என்றாலும் நான் திருந்திடுவன்...! இப்ப சும்மா வந்த ஸ்மைலியும் வராமல் ஒரே சுத்தாய்ச் சுத்துது....! ( இதில கூட அதைப் போட முடியவில்லை.)
  8. வணக்கம் வாத்தியார்...! இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையைக் காக்க துணை வருவானோ - நன்று தோழி நீ தூது செல்வாயோ, நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ...! --- விரகம் ---
  9. கருத்துப் பெட்டிக்குள் இருக்கும் ஸ்மைலி( émoticons ) வருகுது இல்லை....!
  10. வணக்கம் வாத்தியார்....! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம். எண்ணிரண்டு பதிணாறு வயது....! --- புணர்ச்சி ---
  11. வணக்கம் வாத்தியார்....! பாவாடை தாவணியில் பார்த்த உருவமா -- இது பூவாடை வீசிவர பூத்த பருவமா...! --- லொள்ளு ---
  12. வணக்கம் வாத்தியார்.....! பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார் பஞ்சனையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை....! --- நிம்மதியின்மை ---
  13. வணக்கம் வாத்தியார்....! உலகம் பிறந்தது எனக்காக , ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக...! --- இரசனை ---
  14. வணக்கம் வாத்தியார்....! தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் அன்றலர்ந்த செம்பகப் பூ வண்ணக் கிளியே - நெஞ்சில் ஆனந்தக் காட்சிதரும் வண்ணக் கிளியே....! --- இயற்கை ---
  15. வணக்கம் வாத்தியார்...! ஆண்டி எங்கே , அரசனும் எங்கே, அறிஞன் எங்கே, அசடனும் எங்கே ஆவிபோனபின் கூடுவர் இங்கே ,ஆகையினால் இதுதான் நம் வாழ்வில்கானா சமரசம் உலாவும் இடமே....! --- மயானம் ---
  16. வணக்கம் வாத்தியார்....! " பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காத்து வரும் தூக்கம் வராது" --- முதலிரவு ---
  17. வணக்கம் வாத்தியார்..! உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே....! --- காதல் ---
  18. வணக்கம் வாத்தியார்...! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..! அகப்பையால் அடிக்காத அம்மாவும் இல்லையே...! --- அம்மா ---
  19. வணக்கம் வாத்தியார்...! கைவசம் இருந்த ஒரு விடுகதையையும் கைவிட்டுட்டார் போலக் கிடக்கு....!!
  20. இதயத்தைத் தொலைத்து விட்டாலும் சரி, துண்டித்து விட்டாலும் சரி அது ஓடிக் கொண்டேதான் இருக்குமாம் என்று எமது வைத்தியர் ஜஸ்டின் பக்கத்து அறையில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்...!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.