இன்னும் தமிழன் அடிமையாக போக போகின்றான் .
சும்மா இருந்த தெருவை இப்படித்தான் தொடங்கினார்கள் டோல் கேட் என்று இன்று இந்தியாவிலே அதிக டோல் கேட் வசூல் இடத்தில் தமிழ் நாடு ஒண்ணாம் நம்பர் .கேரளாவில் 1782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 5 டோல்கேட்களே உள்ளன.
மகாராஷ்ராவில் 15437 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 44 டோல்கேட்களே உள்ளன.
5381 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன.
ஆக, கேரளாவுடன் ஒப்பிடும்போது 9 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும்
அல்லது, மகாராட்ராவுடன் ஒப்பிடும்போது 15 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும்
ஆனால் தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கையோ 52. இது வழிப்பறி அன்றி வேறு என்ன?
இந்த கேட்டில் விமானமும் ரெயிலுமாம் ஏற்கனவே வருடம் ஒன்றுக்கு 85ஆயிரம் கோடி ரூபாவை ஹிந்தி பயலுகளுக்கு அள்ளி கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின் தமிழ்நாட்டுக்கு இல்லை இப்படி நிறைய தமிழனை கேனயனாக்கி வைத்து உள்ளார்கள் இந்த விமானமும் ரயிலும் வந்து இன்னமும் அடிமையாக்கும் .